மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு SLAS Exam 2025 - OMR Sheet Model
>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு SLAS Exam 2025 - OMR Sheet Model
>>> OMR sheet PDF தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
📝 மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு SLAS EXAM 2025
🆕 3, 5 & 8-ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS EXAM க்கான OMR Fill செய்தல் & விடையளித்தல்.
➡️ SLAS 2025 - OMR Sheet நிரப்பும் பொழுது கவனிக்க வேண்டியவை
▪️மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.
▪️Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.
▪️ Ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.
▪️OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.
▪️தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.
▪️ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது
*வரும் 04.02.2025, 05.02.2025 மற்றும் 06.02.2025 ஆகிய மூன்று நாட்கள் முறையே 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS) நடைபெற உள்ளது.
*இதற்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் பயிற்சியினை அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
*இதில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS வினாத்தாளில் வினாவிற்கான விடையினை வட்டமிட்டு கொடுத்தால் அதனை வைத்து தேர்வு நடத்துபவர் OMR SHEET ல் பூர்த்தி செய்து கொள்வார்.
*5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் விடையினை வட்டமிட்டு பின்னர் மாணவர்கள் தான் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.
*எனவே இது சார்ந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவும் SLAS வினாத்தாளில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும் மாணவர்களை பழக்கப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
*மேலும் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளில் 20 மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 30 மாணவர்களும் ( அனைத்து பிரிவுகளில் இருந்தும்) SLAS தேர்விற்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
*மேற்கண்ட எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
*மேற்கண்ட எண்ணிக்கைக்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் எந்த மாணவர்கள் SLAS தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதனை EMIS Server மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதனை தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளியின் EMIS தளத்தில் பதிவிறக்கி அந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதனை இதன்மூலம் அனைவருக்கும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
SEAS தேர்வு - ஆய்வாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் & பள்ளிகளுக்கான கேள்விகள் மற்றும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான OMR தாள்கள் - மாதிரி (SEAS Exam - Invigilator Questionnaire, Teachers Questionnaire, Pupils Questionnaire & School Questionnaire and School, Teachers & Students OMR Sheets - Model)...
November 3rd SEAS Exam will be held on all selected Schools.. Classes - 3std, 6std and 9th std
Model Questionary download from following below links.....
>>> Click Here to Download Invigilator Questionary (Field Note)...
>>> Click Here to Download Teachers Questionnaire...
>>> Click Here to Download Pupils Questionnaire...
>>> Click Here to Download School Questionnaire...
>>> Click Here to Download School OMR Sheet...
>>> Click Here to Download Teachers OMR Sheet...
>>> Click Here to Download Students OMR Sheet...
>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...
>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...
>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...
>>> SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளிப் பார்வை செயலி (Palli Paarvai App)
தற்போது TNSED Administrators என்ற செயலியில் பள்ளி பார்வை என்ற option மூலம் வகுப்பறை உற்றுநோக்கல் (BRT, DC, DI, BEO, PA, DEEO, CEO, JD, Director வரை) செய்யப்பட உள்ளது. இது சார்ந்த தகவல்கள்.
🔹மேற்கண்ட செயலியில் எந்ததெந்த பள்ளிகள் பார்வையிட வேண்டும் என்ற பட்டியல் வரும்.
🔹பட்டியலில் வரும் பள்ளிக்கு பார்வையிடுபவர் சென்று மேற்கண்ட செயலியில் பார்வையிட வேண்டிய வகுப்பை தேர்வு செய்வார்.
🔹வகுப்பறையில் ஆயத்தப்படுத்துதலிலிருந்து பாடவேளை முடியும் வரை (45 நிமிடம்) முழுமையாக கவனித்து பார்வையிட வேண்டும்.
🔹TLM கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
🔹ஆசிரியரின் வகுப்பறை கற்பித்தல் எப்படி உள்ளது என்பதை செயலியில் வரும் கேள்விகளுக்கு பார்வையிடும் அலுவலர் டிக் செய்ய வேண்டும்.
🔹4 line, 2 line, drawing note, maths graph, geometry, subject note இவற்றை ஆசிரியர் கடைசியாக திருத்தப்பட்ட தேதியை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
🔹வகுப்பறை கால அட்டவணையில் நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்கி இருக்க வேண்டும்.
🔹நூலக புத்தகம் மாணவர்கள் பையிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகள் கூற தெரிந்திருக்க வேண்டும். கதை, கருத்துகள் இவற்றை ஏதாவது Activity மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
🔹வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும்.
🔹எனவே எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
தகவலுக்காக...
நீட் தேர்வு ஒ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கோவைச் சேர்ந்த மாணவர் மனோஜ் தாக்கல் செய்த வழக்கில், அக்டோபர் 11 ஆம் தேதி இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தாம் 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ம் தேதி திடீரென 248 மதிப்பெண் பெற்றதாக காட்டப்பட்டது என புகார் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, எப்படி என விரிவாக விசாரணை நடத்தி சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.
ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...