இடுகைகள்

Women's Day லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வருகின்ற நிதிநிலை அறிக்கையில் (Budget) பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தகவல் (In the upcoming financial statement, the announcement about giving 1000 rupees per month entitlement to women - Chief Minister's message on International Women's Day)...

படம்
>>> வருகின்ற நிதிநிலை அறிக்கையில் (Budget) பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தகவல் (In the upcoming financial statement, the announcement about giving 1000 rupees per month entitlement to women - Chief Minister's message on International Women's Day)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மகளிர் தின வாழ்த்துகள்....

படம்
மார்ச்_8_அனைத்துலக_பெண்கள்_தினம்... #மகளிர்_தின_வாழ்த்துகள்....💐💐💐💐💐 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர் ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...