கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 சத்துணவுத் திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்திவைப்பு ஏன்? அமைச்சர் வெ.சரோஜா விளக்கம்.
கரோனா தொற்று தடுப்பு பணிகள் நடந்து வருவதால் சத்துணவு திட்ட பணியாளர்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 5,411 சத்துணவு அமைபப்பாளர்கள், 2,459 சமையலர்கள், 8,326 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பும் பணி மேற்கொள்ள அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், சத்துணவு வேலை வாய்ப்பிற்கு அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் அதிக கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு சத்துணவு பணியாளர்கள் தேர்வு செய்யும் பணியை பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் வெ.சரோஜா குறிப்பிட்டார்.
🍁🍁🍁 அரசாணை 233, நாள்-08.10.2020ன் படி தனியார் வேளாண்மை கல்லூரிகளில் பயில ஆண்டு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம்...
G.O.233, DATED-08.10.2020 -AGRICULTURE -COMMITTEE ON FIXATION OF FEE IN RESPECT OF PRIVATE COLLEGES OF AGRICULTURE AND ALLIED SUBJECTS AFFILIATED WITH TAMILNADU AGRICULTURAL UNIVERSITY...
🍁🍁🍁 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிந்து இறந்த/ ஓய்வு பெற்ற/ பணிதுறப்பு செய்த/ பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளரின் முழு CPS தொகையை பெற அவரது அசல் பணிப்பதிவேடு அனுப்ப தேவையில்லை. பணிப்பதிவேட்டின் சான்றொப்பமிட்ட நகல்கள் அனுப்பினால் போதுமானது என்பதை அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் அறிவிக்க கருவூலக் கணக்குத் துறையின் CPS பிரிவு ஆணையர் கடிதம், நாள்: 09-10-2020...
CPS cell- Proposals for final settlement under CPS to subscribers who retired/ resigned, deceased or terminated from service- clarifications issued by the Government- regarding
🍁🍁🍁 CPS - மார்ச் & ஏப்ரல் 2019 மாதங்களுக்கான விடுபட்ட பதிவுகளை 15-10-2020க்குள் சரிசெய்ய அரசு தகவல் மைய ஆணையர் கடிதம்...
CPS - MISSING CREDITS - RECTIFICATION OF MISSING CREDITS FOR THE MONTH OF MARCH & APRIL-2019 ON OR BEFORE 15-10-2020 - GOVERNMENT DATA CENTRE COMMISSIONER LETTER...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations
LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...