கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலக நடைமுறைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட கடிதத்திற்கு தொடக்கக் கல்வி துணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களின் பதில், நாள்: 31-07-2015...
தொடக்கக் கல்வி துணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களின் செயல்முறைகள் ஓ.மு.எண்: 16116/ஜே2/2015, நாள்: 31-07-2015
தொடக்க நிலை பதவி உயர்வுகளை துறைத் தலைவர்களே அங்கீகரிக்கலாம் - தமிழக அரசு (அரசாணை எண்:125, நாள்: 13-11-2020)...
Public Services - Departmental Promotion Committee - Simplifying and Restructuring the Procedure of Departmental Promotion Committee -Tamil nadu Public Service Commission Regulations -1954 - Amendments -orders-Issued. G.O.(Ms)No.125, Dated:13.11.2020...
தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொடக்க நிலை பதவி உயர்வுகளை துறைத் தலைவர்களே அங்கீகரிக்கலாம் - தமிழக அரசு (அரசாணை எண்:125, நாள்: 13-11-2020)...
பதவி உயர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய குழுத்தலைவரிடம் ஒப்புதல் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பதவி உயர்வுகளுக்கு மட்டும் ஆணையத்தின் பரிந்துரையை பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>> Click here to Download G.O.(Ms)No.125, Dated:13.11.2020...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app
இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம். வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...