கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சான்றிதழ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சான்றிதழ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வருவாய்த் துறையால் வழங்கப்படும் 25 சான்றிதழ்கள் - விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் - சான்றிதழ்கள் மாதிரிகள் (25 Certificates Issued by Revenue Department - List of Documents Required to Apply - Sample Certificates & Work Flow - Online Revenue Services - Commissionerate of Revenue Administration - Updated on 23-02-2022)...



 வருவாய்த் துறையால் வழங்கப்படும் 25 சான்றிதழ்கள் - விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் -  சான்றிதழ்கள் மாதிரிகள் (25 Certificates Issued by Revenue Department - List of Documents Required to Apply - Sample Certificates & Work Flow - Online Revenue Services - Commissionerate of Revenue Administration - Updated on 23-02-2022)...



>>> Click Here to Download...




Sr.No Code Name of the Services Page No

1 REV-101 Community Certificate 3

2 REV-102 Nativity Certificate 4

3 REV-103 Income Certificate 5

4 REV-104 No Graduate Certificate 6

5 REV-105 Deserted Woman Certificate 7

6 REV-106 Agricultural Income Certificate 8

7 REV-107 Family Migration Certificate 9

8 REV-108 Unemployment Certificate 10

9 REV-109 Widow Certificate 11

10 REV-111 Certificate for Loss of Educational Records due to Natural Disaster 12

11 REV-113 Inter-caste Marriage certificate 13

12 REV-114 Legal Heir Certificate 14-15

13 REV-115 Other Backward Class (OBC) Certificate 16

14 REV-116 Residence Certificate 17-18

15 REV-117 Small / Marginal Farmer Certificate 19

16 REV-118 Solvency Certificate 20

17 REV-119 No Male Child Certificate 21

18 REV-120 Unmarried Certificate 22

19 REV-121 Issuance of Income and Asset Certificate for EWS 23-24

20 REV-122 Issuance of Jain Religious Minority Certificate 25

21 REV-123 Destitute Widow Certificate 26

22 REV-401 License under Pawn Broker Act 27-28

23 REV-402 Money Lender's License 29-30

24 REV-403 Temporary Crackers License 31-32

25 REV-404 Public Building Licence 33



பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மூ.மு.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 18-03-2022 - இணைப்பு: பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 08-02-2022...& அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 23-12-2021 (Proceedings of the Commissioner of School Education regarding the procedures to be followed in recommending corrections in the mark certificates issued to students in the SSLC Examination - Attachments: Proceedings of the Joint Director of School Education & G.O. (Ms) No.: 177, Dated: 23-12-2021)...



>>> பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மூ.மு.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 18-03-2022 - இணைப்பு: பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 029664/ எம்/ இ3/ 2021, நாள்: 08-02-2022...& அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 23-12-2021 (Proceedings of the Commissioner of School Education regarding the procedures to be followed in recommending corrections in the mark certificates issued to students in the SSLC Examination - Attachments: Proceedings of the Joint Director of School Education & G.O. (Ms) No.: 177, Dated: 23-12-2021)...

தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் (How to get lost School and College Certificates? Simple instructions)...





உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் அரசிடம் இருந்து தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறை இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.


சான்று பெறும் முறைகள்:

மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் படித்ததற்கான சான்றுகள் வழங்கப்படும். அவை மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் பணிக்கு செல்வதற்கு இந்த சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. அரசின் சில நலத்திட்டங்களை பெறுவதற்கும் சான்றிதழ்கள் அவசியமாகும். இந்த முக்கிய சான்றிதழ்களை நாம் பணிகளுக்காக வெளியில் எடுத்து செல்லும்பொழுதோ அல்லது வேறு சில காரணங்களுக்கு பிற இடங்களில் சமர்ப்பிக்கும் பொழுதோ அவை தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.


மேலும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ நாம் புதிய சான்று பெற முடியும். முதலில் காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். அதன் பிறகு புதிய சான்றிதழ் பெற உரிய அலுவலர்களை அணுகி பெற முடியும். தற்போது தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் :

  • இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் புகைப்படமும், இருப்பிட சான்றும் தேவை.


  • அதில் சிட்டிசன் லாகின் மூலம் உள் நுழைய வேண்டும். பிறகு Revenue Department என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பிறகு புதிய முகப்பு திரை உருவாகும். அதில் Certificate for loss education records due to disasters என்பதை கிளிக் செய்யவும்.

  • படிவத்தில் உங்கள் தகவல்களை நிரப்பி Proceed கொடுக்கவும்.

  • உங்கள் CAN எண்ணை கொடுக்க வேண்டும். இல்லாதவர்கள் புதிதாக உருவாக்க வேண்டும்.

  • பிறகு உங்களது புகைப்படம் மற்றும் இருப்பிட சான்றை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.

  • இணைய வங்கி மூலம் சான்றிதழுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

  • அதிகாரிகள் உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்து சேரும். அதன் பிறகு தொலைந்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...

 


வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் சான்றுகள் (Documents and Certificates) குறித்த பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 653/ அ5/ 2020, நாள்: 16-07-2020...

>>> பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 653/ அ5/ 2020, நாள்: 16-07-2020...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...