கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Certificates லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Certificates லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வருவாய்த் துறையால் வழங்கப்படும் 25 சான்றிதழ்கள் - விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் - சான்றிதழ்கள் மாதிரிகள் (25 Certificates Issued by Revenue Department - List of Documents Required to Apply - Sample Certificates & Work Flow - Online Revenue Services - Commissionerate of Revenue Administration - Updated on 23-02-2022)...



 வருவாய்த் துறையால் வழங்கப்படும் 25 சான்றிதழ்கள் - விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் -  சான்றிதழ்கள் மாதிரிகள் (25 Certificates Issued by Revenue Department - List of Documents Required to Apply - Sample Certificates & Work Flow - Online Revenue Services - Commissionerate of Revenue Administration - Updated on 23-02-2022)...



>>> Click Here to Download...




Sr.No Code Name of the Services Page No

1 REV-101 Community Certificate 3

2 REV-102 Nativity Certificate 4

3 REV-103 Income Certificate 5

4 REV-104 No Graduate Certificate 6

5 REV-105 Deserted Woman Certificate 7

6 REV-106 Agricultural Income Certificate 8

7 REV-107 Family Migration Certificate 9

8 REV-108 Unemployment Certificate 10

9 REV-109 Widow Certificate 11

10 REV-111 Certificate for Loss of Educational Records due to Natural Disaster 12

11 REV-113 Inter-caste Marriage certificate 13

12 REV-114 Legal Heir Certificate 14-15

13 REV-115 Other Backward Class (OBC) Certificate 16

14 REV-116 Residence Certificate 17-18

15 REV-117 Small / Marginal Farmer Certificate 19

16 REV-118 Solvency Certificate 20

17 REV-119 No Male Child Certificate 21

18 REV-120 Unmarried Certificate 22

19 REV-121 Issuance of Income and Asset Certificate for EWS 23-24

20 REV-122 Issuance of Jain Religious Minority Certificate 25

21 REV-123 Destitute Widow Certificate 26

22 REV-401 License under Pawn Broker Act 27-28

23 REV-402 Money Lender's License 29-30

24 REV-403 Temporary Crackers License 31-32

25 REV-404 Public Building Licence 33



TNPSC புதிய அறிவிப்பு – PSTM சான்றிதழ் பற்றிய விளக்கம்...


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த விளக்கம் மற்றும் PSTM சான்றிதழ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.


TNPSC அறிவிப்பு:

TNPSC தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், அரசாணை, தேர்வாணைய நடைமுறைகள் என பலவற்றில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஜனவரி 30ம் தேதி முதல் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது பணியில் இருந்து கொண்டு TNPSC தேர்வெழுதும் தேர்வர்கள் ‘தடையின்மை சான்றிதழை’ சமர்ப்பிக்க அல்லது பதிவேற்றம் செய்ய தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


மாநிலத்தின் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கான விதிகளின் கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான (PSTM – Person Studied in Tamil Medium) உரிமை கோரும் விண்ணப்பதாரர் அதற்கான சான்று ஆவணமாக, நிர்ணயம் செய்யப்பட்ட கல்வித்தகுதி வரை அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் மட்டுமே பயின்றதற்கான சான்றிதழை கட்டாயமாக பதிவேற்றம் / சமர்ப்பிக்க வேண்டும்.


உதாரணமாக ஒரு படிப்புக்கு பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஒரு படிப்புக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக இருந்தால், விண்ணப்பதாரர் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு என மூன்றும் தமிழ் வழியில் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>> PSTM சான்றிதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test) வெற்றி பெற்றவர்களின் சான்றிதழின் (TET Pass Certificate) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தகவல் தெரிவித்தல் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளரின் சுற்றறிக்கை...

 "TET Certificate extension of validity - Intimation - Circular" - ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test) வெற்றி பெற்றவர்களின் சான்றிதழின் (TET Pass Certificate) செல்லுபடியாகும் காலம் ஏழு வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தகவல் தெரிவித்தல் சார்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளரின் சுற்றறிக்கை...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...