கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - NOTIFICATION...


STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION DECEMBER 2020

(For the students studying in Class X)

 NOTIFICATION


GENERAL INFORMATION : The State Level National Talent Search Examination for the Academic Year 2020-21 will be held on 27.12.2020 (Sunday) for all the students currently studying in Std. X in any recognized school located in the State.

SCHOLARSHIP AMOUNT :

Scholarship of Rs.1,250/- per month for Class-XI to XII.

Scholarship of Rs.2,000/- per month for Undergraduates and Post- graduates.

Amount of Scholarship for Ph.D. be fixed in accordance with the UGC norms.


RESERVATION: The Reservation policy will be adopted as per guidelines given by NCERT for the selection of stage I examinations including 4% of physically challenged group of students and 27% of reservation has been provided for OBC candidates (Non-creamy layer) for the selection to stage I examination. 10% of seats will be reserved for the candidates belonging to Economically weaker section (E.W.S) who are not covered under the scheme  of reservation for SC ST and OBC. These candidates Should enclose photocopy of certificate to get benefit as per reservation policy of NCERT. Physically challenged candidates should produce the national ID card with Medical Certificate along with the application and fees.

ELIGIBILITY: Students studying in Class X during 2020-21 in any recognized school are eligible to appear for the examination.

QUESTION PATTERN FOR EXAMINATION:


PAPER TEST TYPE MARKS ITEMS DURATION

(In Minutes)

Paper I Mental Ability Test (MAT) 100 100 120

9.00 A.M – 11.00 A.M (30 Minutes

extra for Visually

Challenged)

Paper II Scholastic Aptitude Test (SAT) ** 100 100 120

(30 Minutes

11.30 A.M – 1.30 P.M extra for Visually

Challenged)


11.00 A.M - 11.30 A.M break time.


** The Question pattern for SAT will be based on the syllabus for Class IX and X prescribed by the STATE, CBSE and ICSE Examination Boards. For SAT paper the number of question allocated for each  subject will be as follows: MATHEMATICS – 20, SCIENCE – 40,  SOCIAL SCIENCE – 40.

 QUALIFYING MARKS:

Qualifying marks for candidates from SC/ST/PH category is 32% in each  paper and for others (General /OBC/EWS) categories it is 40% in each paper.

 ANSWER SHEET :

OMR Answer sheet will be provided to the students. Students should mark the answers in BLACK ball point pen only

 QUOTA :

466 candidates will be selected in the State Level NTS Examination.

FEES :

The candidate should pay a fee of Rs.50/- (Rupees Fifty only) in cash.

HOW TO APPLY

Candidates are required to apply for State Level NTS Examination through their school only.

The Headmaster / Head of Institution / Students can download blank application forms from 21.11.2020 to 30.11.2020 through the website

 www.dge.tn.gov.in.

With the help of parent / teachers the students should fill up the application forms and return the filled in application forms to the Headmaster / Head of Institution concerned, along with Photo , Community/ Physically Challenged / EWS / OBC (Non-creamy layer) certificates and cash of Rs.50/- (Fifty only).

Candidates Should enclose photocopy of certificates self attested by parent and candidate with date on submission to get benefit as per reservation policy of NCERT. .

COLLECTION OF APPLICATION FORMS :

The Head of Institutions should collect the filled in application  forms  from the students till 30.11.2020.

The School authority should verify the particulars produced by the candidate in the application form with the school record and the uploading should be done through online thereafter.

SUBMISSION OF APPLICATION FORMS AT AD OFFICE :

After completion of ONLINE submission of particulars in the applications, the Headmaster / The Head of Institution should submit the Summary Report to the respective ASSISTANT DIRECTOR OFFICE. The last Date will be intimated later.

 Submission of application after the last Date will be rejected. IMPORTANT DATES:

PLACE : CHENNAI-6

DATE :20.11.2020


 Dr.C.USHARANI

DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS,


>>> Click here to Download NTSE 2020 - Notification...


தமிழகத்தில் Online Rummy போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்...

 


வாக்காளர் சிறப்பு முகாம் - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் - தேவையான ஆவணங்கள்...

 வாக்காளர் பட்டியலில்  புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம்  பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது.


சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

நவம்பர் மாதம்

 *21.11.2020

 *22.11.2020

 *28.11.2020

 *29.11.2020

மற்றும்


டிசம்பர் மாதம்

 *05.12.2020

 *06.12.2020

 *12.12.2020

 *13.12.2020


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்


*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1


முகவரி சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.பாஸ்போர்ட்

 2.கேஸ் பில்

 3.தண்ணீர் வரி ரசீது

 4.ரேஷன் அட்டை

 5.வங்கி கணக்கு புத்தகம்

 6.ஆதார் கார்டு


வயது சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.10ம் வகுப்பு சான்றிதழ்

 2.பிறப்பு சான்றிதழ்

 3.பான் கார்டு

 4.ஆதார் கார்டு

 5.ஓட்டுனர் உரிமம்

 6.பாஸ்போர்ட்

 7.கிசான் கார்டு


அடையாள சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

 1.பான் கார்டு

 2.ஓட்டுனர் உரிமம்

 3.ரேஷன் கார்டு

 4.பாஸ்போர்ட்

 5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்

 6.10ம் வகுப்பு சான்றிதழ்

 7.மாணவர் அடையாள அட்டை

 8.ஆதார் கார்டு


தேசிய திறனாய்வு தேர்வு (NTSE)- 2020 - அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள்...

 அரசு தேர்வுகள் இயக்ககம்

 தேசிய திறனாய்வு தேர்வு - டிசம்பர் 2020

 மேல்நிலை , இடைநிலை & சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய  திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக்குறிப்பு வெளியிடுதல் சார்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள்...

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் 21-11-2020 முதல் 30-11-2020 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை ரூபாய் 50 சேர்த்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் வழியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30- 11 -2020...

தேசிய திறனாய்வு தேர்வு NTSE

தேசிய திறனாய்வு தேர்வு NTSE

தேசிய திறனாய்வு தேர்வு NTSE



>>> அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

DEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம்...

 சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் துறைசார்ந்த வழக்குகளை விரைந்து முடித்திடும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க உள்ளதாக தகவல்.

பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு...

 பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு டிச.15-ம் தேதி தொடங்குகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகத் துறைகள், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பயிலும் மாணவர்களின் எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு டிச.15-ம் தேதி தொடங்குகிறது.

CBSE-பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு நடைபெறுமா?

 சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் தேர்வு நிச்சயம் நடைபெறும். தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள் குழுவின் செயலர் அனுராக் திரிபாதி அறிவிப்பு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...