கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EER - UPDATE MODEL FORM...

 புதிய கல்விக் கொள்கையின் படி 2 வயது முதல் 18 வரை உள்ளவர்கள் அனைவரும், கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும்.

இதன் படி பார்த்தால் 2 வயது முடிந்த ஒரு குழந்தை Pre KG or Anganwadi யில் கல்வியைத் தொடங்கி, தனது 18 ஆம் வயதில், கல்லூரி முதல் ஆண்டில் பயிலும் வரை கட்டாயம் என வலியுறுத்தப் படுகிறது.

இதை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், கண்காணித்து உறுதி செய்வது கட்டாயமாகிறது.

எனவே இதற்கேற்ப EER பதிவேட்டை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது.

தங்கள் கணக்கெடுப்பு பகுதிக்கு ஏற்ப,

கீழ்க்கண்டவாறு பக்கங்களை ஒதுக்கீடு செய்வது நல்லது.

1. SC ஆண்

2. SC பெண்

3. ST ஆண்

4. ST பெண்

5. SCA ஆண்

6. SCA பெண்

7. MBC ஆண்

8. MBC பெண்

9. BC ஆண்

10. BC பெண்

11. BCM ஆண்

12. BCM பெண்

13. 0C ஆண்

14. 0C பெண்

மேற்கண்ட வகையில், தங்கள் கணக்கெடுப்பு பகுதி மக்கள் தொகைக்கேற்ப பக்கங்களை ஒதுக்கீடு செய்து பைண்டிங் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

இந்த முறையில் தயாரிக்கும் பதிவேடு, புதிய குடியிருப்புப் பகுதி உருவாகாத, கிராமப்புற பள்ளிகளுக்கு பயனளிக்கும்.

புதிய குடியிருப்பு பகுதி உருவாகியுள்ள பள்ளிகள், மாற்றமில்லாத பழைய குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒன்றும், புதிதாக உருவாகியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒன்றும் தயாரித்து பயன்படுத்தலாம்.

இதில் மாணவர் ஆதார் எண் மற்றும் EMIS குறிக்கப் படுவதால், நடப்பு கல்வி ஆண்டில் எங்கு பயில்கிறார் என்ற விவரத்தை, தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் EMIS இணைய தளம் மூலம் கண்டறியலாம்.

மேலும் மாணவர் மாற்றுத் திறனாளியா? 18 வயது முடிவில் என்ன பயன்றுள்ளான் போன்ற விவரங்களை, கல்வித்துறை அலுவலர்கள் கேட்கும் போது துல்லியமாக பதிலளிக்க இயலும்.

இம்முறையில் பதிவேடு தயாரித்து பயன்படுத்தும் பொழுது, ஆசிரியர்களின் EER update பணிச்சுமை வெகுவாக குறையும்.


>>> EER - மாதிரி படிவம்...


>>> EER Format in Excel Sheet...



ஜனவரியில் பள்ளிகள் திறப்பு ?

 



>>> கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் கடிதம்....

பகுதி நேர எம்.பில்., படிப்பிற்கு எந்த அரசாணையின் அடிப்படியில் ஊக்க ஊதியம் இல்லை என்ற விவரத்தினை அளிக்குமாறு கோவை மண்டல தணிக்கை குழுவிற்கு இணை இயக்குனர் உத்தரவு...

 


சட்டமன்றத் தேர்தல் பணியில் (BLO DUTY ) இருந்து விலக்கு பெற மாதிரி விண்ணப்பம்...

 >>> தேர்தல் பணி விலக்கு கோரும் மாதிரி விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசாணை எண்: 101, நாள்: 18- 5 -2018... பள்ளிக்கல்வி கல்வி - தரம் மேம்பாடு மற்றும் பள்ளிகள் செயல்பாடு ஆகியவற்றை திறம்பட கண்காணிக்க கள அளவில் உள்ள அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து நிர்வாக அமைப்பில் மறுகட்டமைப்பினைக் கொண்டு வருதல் - ஆணைகள் வெளியிடுதல் -தமிழாக்கம்...

 அரசாணை எண்: 101,  நாள்: 18- 5 -2018... பள்ளிக்கல்வி கல்வி - தரம் மேம்பாடு மற்றும் பள்ளிகள் செயல்பாடு ஆகியவற்றை திறம்பட கண்காணிக்க கள அளவில் உள்ள அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து நிர்வாக அமைப்பில் மறுகட்டமைப்பினைக் கொண்டு வருதல் - ஆணைகள் வெளியிடுதல் -தமிழாக்கம்...


பள்ளிப் பார்வையின் போது BEOs மற்றும் BRTEs மாதிரி வகுப்பு எடுக்கலாமா? தகவல் அறியும் உரிமை சட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் பதில்...

 


Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர்வது எப்படி..?

Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர்வது எப்படி..? 

இது போன்று Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர்வது இயலாது என்பதால், அதனை Screen shot எடுத்து மட்டும்தான் பகிர்கிறோம் அல்லது புகைப்படத்தை மட்டுமே பகிர முடிகிறது அல்லவா...

Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர படத்தையும் தகவலையும் Select செய்தபின் நேரடியாக forward செய்யாமல், Select செய்த பிறகு top right ல் உள்ள 3 dotஐ touch பண்ணினால் info, share என வரும். 

அதில் Share செய்தால் நேரடியாக படத்துடன் Share செய்யலாம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...