கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர்வது எப்படி..?

Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர்வது எப்படி..? 

இது போன்று Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர்வது இயலாது என்பதால், அதனை Screen shot எடுத்து மட்டும்தான் பகிர்கிறோம் அல்லது புகைப்படத்தை மட்டுமே பகிர முடிகிறது அல்லவா...

Whatsappல் படமும் தகவலும் ஒன்றாக இணைத்து பெறப்பட்ட பதிவை பகிர படத்தையும் தகவலையும் Select செய்தபின் நேரடியாக forward செய்யாமல், Select செய்த பிறகு top right ல் உள்ள 3 dotஐ touch பண்ணினால் info, share என வரும். 

அதில் Share செய்தால் நேரடியாக படத்துடன் Share செய்யலாம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Great Republic Day Sale 2026

  அமேசான் (Amazon) நிறுவனத்தின் Great Republic Day Sale 2026 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப...