கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணிப்பதிவேட்டில் சரிபார்க்க வேண்டிய விவரங்கள் மற்றும் பதிவுகள்...

 


நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.

பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.

💐பெயர் 

💐புகைப்படம்

💐முகவரி

💐அங்க அடையாளங்கள்

💐இனம்

💐பிறந்த தேதி

💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண் 

💐X std mark entry

💐X std genuineness entry

💐XII std mark entry

💐XII std genuineness entry

💐DTEd mark entry 

💐DTEd genuineness entry

💐UG BA / BSC முன் அனுமதி

💐UG provisional entry

💐UG convocation entry

💐UG genuineness entry

💐BEd முன் அனுமதி entry

💐BEd கற்பித்தல் பயிற்சி entry

💐BEd provisional entry

💐BEd convocation entry

💐BEd genuineness entry

💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி

💐PG provisional entry

💐PG convocation entry

💐PG genuineness entry

💐Appointment ஊதிய நிர்ணயம்;

💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.


💐 SPF ENTRY

💐 FBF entry


💐 பணிவரன்முறை;

(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


💐 தகுதி காண் பருவம்;

(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)


💐 மாறுதல்கள்;

(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 


💐 பதவி உயர்வு;

(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)


💐 Special allowance entry

💐 Personal pay 750 entry


💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)


💐 ஊக்க ஊதிய உயர்வு;

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 மகப்பேறு விடுப்பு பதிவு


💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு

 

💐 ஆண்டு ஊதிய உயர்வு.

( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.


💐 பணிகாலம் சரிபார்ப்பு;

(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 Pay commission;

( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )


💐 தேர்வு நிலை

( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )


💐 சிறப்பு நிலை பதிவு 


💐 பணியேற்பிடை காலம் பதிவு


💐 Department exam pass entry


💐 EL வரவு 

( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )

💐 ML பதிவு 

💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு

💐 Details of family

💐 Nomination for death cum retirement gratuity

💐 Form of nomination

💐SPF  - cum gratuity scheme nomination


மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.

11-12-2020 அன்று சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) வரைபடத் திறன் (Mapping Skill) பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

 11-12-2020 அன்று அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) வரைபடத் திறன் (Mapping Skill) பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 593/ C4/ SS/ பயிற்சி/ 2020, நாள்: 10-12-2020...






Department Code & Name of the Department (தேர்தல் படிவம் நிரப்பும் பொழுது தேவைப்படும்)...

 >>> Click here to Download Department Code & Name of the Department...


NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை 31-12-2020க்குள் முடிக்க செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்...

 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (National Means Cum Merit Scholarship - NMMS) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்தல் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர்  2020க்குள் முடிக்க செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 048620/ எம்/ இ4/ 2020, நாள்: 05-12-2020...

>>> பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 034771/ சி3/ இ1/ 2019, நாள்: 08-12-2020...

 பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 034771/ சி3/ இ1/ 2019, நாள்: 08-12-2020...

இணைப்பு: மாதிரி படிவம்...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள் மற்றும் மாதிரி படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சாலா சித்தி - முந்தைய வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

 


சாலா சித்தி - முந்தைய 2016-2018, 2018-2019, 2019-2020 வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

Shaala Siddhi - Previous Years - School Evaluation Reports Download - Website Link...

இதில் மாநிலம் (State), மாவட்டம் (District), வட்டாரம் (Block), குறுவள மையம் (Cluster), கிராமம் (Village), பள்ளியின் பெயர் (School), கல்வி ஆண்டு (Academic Year) போன்ற விவரங்களை தேர்வு செய்து பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

>>> Click here - Shaala Siddhi - School Evaluation Report Download Website...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SHAALA SIDDHI OFFLINE FORMAT (2020-21)...

 


>>> CLICK HERE TO DOWNLOAD SHAALA SIDDHI OFFLINE FORMAT (2020-21)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...