உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை...
eSR Download & Edit Procedure....
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை...
eSR Download & Edit Procedure....
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை...
Please ensure your eSR is updated and the details are correct.
Login to Portal
https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/
and find the Part-l eSR under Home -> Other Applications...
eSR Download & Edit Procedure....
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைசெயல்முறைகள்
ந.க.எண்.043443/பிடி1/இ2/2022, நாள். 10.01.2023
பொருள் : பள்ளிக்கல்வி - அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள். மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் (SR)- ஈட்டியவிடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் கால நீட்டிப்பு - கணக்கில் உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம் செய்தல் - IFHRMS Employee IDஐ பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக...
பார்வை : தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்.0434437/பிடி1/இ2/2022, நாள்.28.12.2022
பார்வையில் காணும் செயல்முறைகளின் படி தமிழ்நாட்டில் உள்ளா அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது, பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை 07.01.2023க்குள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் இப்பணி முழுமையாக நிறைவு பெறாத நிலை சில மாவட்டங்களில் உள்ளது கவனத்திற்கு தெரிய வருகிறது. அதனால் 21.01.2023 வரை இப்பணியினை மேற்கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. 21.01.2023 அன்று இதற்கான சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட பள்ளிகள்/அலுவலகங்களில் நடைபெறும். அதற்குப் பிறகு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்பதால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள்/அலுவலகங்களுக்குச் சென்று பணிப்பதிவேட்டிலுள்ள பதிவுகளை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.
பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் :-
1) ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் கீழ்க்கண்ட நடைமுறையினைப் பின்பற்றி தங்களின் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு இருப்பின் எண்ணிக்கையை TNSED Schools App-ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
* Login to TNSED Schools App
* Click on e-Profile > Leave Management > My Leaves
* Click on the Leave balance to edit the balance with correct numbers
* Please read the alerts and click on submit
2) ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களின் இருப்பில் உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves section TNSED Schools App -ல். ஜனவரி 10ம் தேதி enable செய்யப்படும் .
3) அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட இருப்பில் உள்ள விடுப்பு விபரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதற்காக TNSED Schools App மற்றும் emis.tnschools.gov.in ஜனவரி 24ம் தேதி enable செய்யப்படும்.
4) ஆசிரியர்கள்; தலைமை ஆசிரியர்கள் தங்கள் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை பதிவேற்றம் செய்த பின்னர் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO) அல்லது பணிப்பதிவேடு பராமரிக்கும்அலுவலர் நிலையில் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை சரிபார்த்து ஒப்புதல் அளித்திடவேண்டும்.
உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியல்லாத பணியாளர்கள் சார்ந்த விடுப்பு விபரங்களை தலைமை ஆசிரியர் நிலையில் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி? (How to verify Service Registers)
உங்களின் பணிப்பதிவேட்டில் (Service Register) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்...
>>> மின்னணு பணிப் பதிவேடு சரிபார்ப்பு படிவம் (E - SR verification Format)...
முதலில் ஒரு அல்லது இரண்டு குயர் கோடு போட்ட பெரிய நோட்டு (Long Size) வாங்கிக் கொள்ள வேண்டும்.
தரமான தாள்களை கொண்ட பைண்டிங் நோட்டு வாங்குவது நல்லது.
பிறகு மேற்கண்ட PDF file ல் உள்ளவாறு, நோட்டின் முதல் இரண்டு தாள்களில், தலைப்பு எழுதிக் கொள்ள வேண்டும்.
பிறகு பணிப் பதிவேட்டுன் தொடக்கம் முதல் பக்கம் முதல், கடைசியாக பதிவு செய்யப் பட்ட பக்கம் வரையிலான பதிவுகளை, பணிப்பதிவேட்டில் உள்ளபடி, வரிசை மாறாமல், தற்போது வாங்கிய புதிய நோட்டில், உரிய தலைப்புகளுக்கு ஒதுக்கப் பட்ட பக்கங்களில், எழுத வேண்டும்.
அனைத்து தலைப்புகளிலும், பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்கள், நோட்டில் எழுதப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.
நம்மிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு, பணிப்பதிவேட்டில் அனைத்து விவரங்களும் இன்றைய தேதி வரை சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.
விடுப்புகள், ஊதிய உயர்வு, ஒப்படைப்பு விடுப்பு, இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு, முதல் பணி நியமனம், தகுதிகாண் பருவம் நிறைவு செய்தல், பதவி உயர்வுகள், பணியிட மாறுதல், பணி விடுவிப்பு & பணியில் சேர்ந்த விவரம், வாரிசு தாரர் நியமனம், குடும்ப விவரம், ஊதிய உயர்வுகள், ஊக்க ஊதியம், தேர்வு நிலை, சிறப்பு நிலை பதிவுகள், உயர் கல்விக்கான முன் அனுமதி, பின்னேற்பு, கல்வித் தகுதிகள், உண்மைத் தன்மை சான்றுகள், போராட்ட கால பதிவுகள் &
முறை படுத்துதல் பதிவுகள், ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணய விவரம், பணிக்காலம் சரிபார்த்தல் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
நம் நோட்டில் உரிய தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விவரங்கள் அனைத்தும், மின்னணு பணிப் பதிவேட்டின் நகலில் உள்ளதா என்பதை கவனமாக சரி பார்க்க வேண்டும்.
தகவல்கள் ஏதேனும் பணிப் பதிவேடு அல்லது மின்னணு பணிப் பதிவேட்டில் முரண் பட்டாலோ, விடுபட்டிருந்தாலோ, அவற்றை தனியாக குறித்து, உரிய ஆவணங்களுடன் இவற்றை சரிசெய்ய உரிய எழுத்தர் மற்றும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
முரண்பட்ட அல்லது விடுபட்ட தகவல்கள் நம் பணிப்பதிவேடு மற்றும் மின்னணு பணிப் பதிவேட்டில் சரி செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சரி பார்த்த பின், அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேட்டில் (S.R.) சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் நாளது தேதி வரை மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை 06.01.2023 தேதிக்குள் உறுதி செய்தல் வேண்டும்..
CoSE & DEE ஆகியோரது இணை செயல்முறைகள்...
ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டை ஒப்படைக்காத வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் - முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை (Suspension of the Block Educational Officer who did not submit the Service Registers of the Teachers - Chief Educational Officer Action)...
IFHRMS - திட்டத்தில் E-SR ல் EDITING தொடர்பான பணிகள் மற்றும் புதிய பணியாளர்களுக்கு புதிய பணிப்பதிவேடுகள் E-SR மென்பொருளில் உருவாக்கும் பணிகளை முடிக்க ஜூலை 9 (09.07.2021) வரை கால அவகாசம் வழங்கி கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு...
>>> Click here to Download Pay & Accounts Officer Letter, Dated_17-06-2021...
*📌IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு நீங்கள் இதுவரை திருத்தம் செய்ய வில்லை எனில் இப்போது உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
*📌 திருத்தங்கள் மேற்கொள்ள நாட்கள் வாரியாக அட்டவணை வெளியீடு..
*📌சென்னை,கோயம்புத்தூர்,மதுரை மண்டலங்கள் திங்கள்,புதன்,வெள்ளி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
*📌வேலூர்,திருச்சி,திருநெல்வேலி மண்டலங்கள் செவ்வாய்,வியாழன்,சனி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
IFHRMS SR Digitization (ESR) Log In Enable Days:
Chennai, Coimbatore, Madurai Region : Monday, Wednesday, Friday (Up to 02.00 p.m.)
Vellore, Trichy, Tirunelveli Region : Tuesday, Thursday, Saturday (Up to 02.00 p.m.)
>>> Click here to Download Region Wise Login URLs and Login enabled Days Details...
IFHRMS: மின்னணு பணிப்பதிவேடு (e-SR) பணிகளை (ஜூன்25 ம்-தேதிக்குள் முடிக்க) விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் தொடர்பாக மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம் ந.க.எண்: 12007/ 2020/ B1, நாள்: 11-06-2021...
உங்களின் பணிப்பதிவேட்டில் (Service Register) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்...
நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.
பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.
💐பெயர்
💐புகைப்படம்
💐முகவரி
💐அங்க அடையாளங்கள்
💐இனம்
💐பிறந்த தேதி
💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண்
💐X std mark entry
💐X std genuineness entry
💐XII std mark entry
💐XII std genuineness entry
💐DTEd mark entry
💐DTEd genuineness entry
💐UG BA / BSC முன் அனுமதி
💐UG provisional entry
💐UG convocation entry
💐UG genuineness entry
💐BEd முன் அனுமதி entry
💐BEd கற்பித்தல் பயிற்சி entry
💐BEd provisional entry
💐BEd convocation entry
💐BEd genuineness entry
💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி
💐PG provisional entry
💐PG convocation entry
💐PG genuineness entry
💐Appointment ஊதிய நிர்ணயம்;
💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.
💐 SPF ENTRY
💐 FBF entry
💐 பணிவரன்முறை; (ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)
💐 தகுதி காண் பருவம்; (ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)
💐 மாறுதல்கள்; (பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)
💐 பதவி உயர்வு; (அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)
💐 Special allowance entry
💐 Personal pay 750 entry
💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்; (அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)
💐 ஊக்க ஊதிய உயர்வு; (நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)
💐 மகப்பேறு விடுப்பு பதிவு
💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு
💐 ஆண்டு ஊதிய உயர்வு. ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.
💐 பணிகாலம் சரிபார்ப்பு; (பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)
💐 Pay commission; ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)
💐 தேர்வு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)
💐 சிறப்பு நிலை பதிவு
💐 பணியேற்பிடைக் காலம் பதிவு
💐 Department exam pass entry
💐 EL வரவு ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )
💐 ML பதிவு
💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு
💐 Details of family
💐 Nomination for Death cum Retirement Gratuity
💐 Form of nomination
💐SPF - cum gratuity scheme nomination
மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.
>>> CLICK HERE TO DOWNLOAD THE S.R ENTRY DETAILS...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.
பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.
💐பெயர்
💐புகைப்படம்
💐முகவரி
💐அங்க அடையாளங்கள்
💐இனம்
💐பிறந்த தேதி
💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண்
💐X std mark entry
💐X std genuineness entry
💐XII std mark entry
💐XII std genuineness entry
💐DTEd mark entry
💐DTEd genuineness entry
💐UG BA / BSC முன் அனுமதி
💐UG provisional entry
💐UG convocation entry
💐UG genuineness entry
💐BEd முன் அனுமதி entry
💐BEd கற்பித்தல் பயிற்சி entry
💐BEd provisional entry
💐BEd convocation entry
💐BEd genuineness entry
💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி
💐PG provisional entry
💐PG convocation entry
💐PG genuineness entry
💐Appointment ஊதிய நிர்ணயம்;
💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.
💐 SPF ENTRY
💐 FBF entry
💐 பணிவரன்முறை;
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)
💐 தகுதி காண் பருவம்;
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)
💐 மாறுதல்கள்;
(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.)
💐 பதவி உயர்வு;
(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)
💐 Special allowance entry
💐 Personal pay 750 entry
💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;
(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)
💐 ஊக்க ஊதிய உயர்வு;
(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)
💐 மகப்பேறு விடுப்பு பதிவு
💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு
💐 ஆண்டு ஊதிய உயர்வு.
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.
💐 பணிகாலம் சரிபார்ப்பு;
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)
💐 Pay commission;
( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )
💐 தேர்வு நிலை
( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )
💐 சிறப்பு நிலை பதிவு
💐 பணியேற்பிடை காலம் பதிவு
💐 Department exam pass entry
💐 EL வரவு
( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )
💐 ML பதிவு
💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு
💐 Details of family
💐 Nomination for death cum retirement gratuity
💐 Form of nomination
💐SPF - cum gratuity scheme nomination
மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - தமிழ்...