கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை 31-12-2020க்குள் முடிக்க செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்...

 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (National Means Cum Merit Scholarship - NMMS) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்தல் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர்  2020க்குள் முடிக்க செய்ய பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 048620/ எம்/ இ4/ 2020, நாள்: 05-12-2020...

>>> பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...