கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Samagra Shiksha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Samagra Shiksha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு.


‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.


மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.


மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.


தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை தொடர்ந்து எதிர்த்துவருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிப்பதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை தி.மு.க எதிர்க்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின்படி, மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், மூன்று ஆண்டுகள் முடித்தால் பட்டம் என்ற முறை தேசியக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய முறையால் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விடுவதற்கு வழிவகுக்கும் என்பதால், தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது.


நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து போராடிவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்வி முறை, நீட் தேர்வு முறையைவிடக் கொடுமையானது. நூறு ஆண்டுகாலமாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே இது சீர்குலைத்துவிடும்’ என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது’ என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. 'சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கும் தற்போதைய சூழலில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தேசியக் கல்விக் கொள்கையை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ‘இந்தியாவில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.


தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்வது நியாயமா? 5-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், உன் தந்தை செய்யும் தொழிலுக்கு நீ சென்றுவிடு என்று சொல்லும் குலக்கல்வித் திட்டத்தைத்தான் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார்’ என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.


மேலும், ‘தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் இதுபோன்ற அம்சங்களையும் தமிழக அரசு எதிர்க்கிறது. எனவேதான், தேசியக் கல்விக் கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார்கள்.



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - School Infrastructure Development Scheme (SIDS), - கோடை விடுமுறையில் பள்ளிகள் உட்கட்டமைப்பு பார்வையிடுவது மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு விவரங்கள் உள்ளீடு செய்வது - பள்ளித் தலைமை ஆசிரியர்கள் திட்டப் பொறியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது சார்ந்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள், நாள்: 29.04.2023 (Samagra Shiksha - School Infrastructure Development Scheme (SIDS), - Infrastructural inspection of schools during summer vacation and input of school infrastructure details - Proceedings of District Project Coordinator Regarding School Headmasters providing support to Project Engineers, Date: 29.04.2023)...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - School Infrastructure Development Scheme (SIDS), - கோடை விடுமுறையில் பள்ளிகள் உட்கட்டமைப்பு பார்வையிடுவது மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு விவரங்கள் உள்ளீடு செய்வது - பள்ளித் தலைமை ஆசிரியர்கள் திட்டப் பொறியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது சார்ந்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்முறைகள், நாள்: 29.04.2023 (Samagra Shiksha - School Infrastructure Development Scheme (SIDS), - Infrastructural inspection of schools during summer vacation and input of school infrastructure details - Proceedings of District Project Coordinator Regarding School Headmasters providing support to Project Engineers, Date: 29.04.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துதல் - பிரிண்டர்கள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 07-03-2023 (Conducting annual examination on pilot basis for students of 6th to 12th standard in Middle, High and Higher Secondary Schools - Provision of printers - Proceedings Letter of the State Project Director of Integrated School Education No: ACE/ 343/ A3/ Evaluation/ SS/ 2022, Dated: 07-03-2023)...

 

>>> நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துதல் - பிரிண்டர்கள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 07-03-2023 (Conducting annual examination on pilot basis for students of 6th to 12th standard in Middle, High and Higher Secondary Schools - Provision of printers - Proceedings Letter of the State Project Director of Integrated School Education No: ACE/ 343/ A3/ Evaluation/ SS/ 2022, Dated: 07-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SAMAGRA SHIKSHA - SNA ACCOUNT BANK TRANSACTION - HEAD WISE COMPONENT CODES (PRIMARY / MIDDLE/ HIGH/ HIGHER SECONDARY SCHOOLS)...

   



>>> SAMAGRA SHIKSHA - SNA ACCOUNT BANK TRANSACTION - HEAD WISE COMPONENT CODES (PRIMARY / MIDDLE/ HIGH/ HIGHER SECONDARY SCHOOLS)...



>>> கனரா வங்கி - பள்ளி மானியம் - உரிய நிறுவனங்களுக்கு தொகை விடுவிக்கும் முறை (பட விளக்கங்களுடன்) Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps (With Pictures)...



>>> Canara Bank - SNA Account Login செய்யும் முறை (Flow Chart) - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


SAMAGRA SHIKSHA 

SNA ACCOUNT BANK TRANSACTION- HEAD WISE COMPONENT CODES


PRIMARY SCHOOLS COMPONENT CODES

1. School Composite Grant component code : F.01.18 

2. SMC Component Code Rs 3000/- 

i) Rs 1000 – F. 01.09.01 

ii) Rs 2000 – F. 01.10 

3. Safety and Security Rs 2000/- Component Code : 1.6.1.11.2 

4. PINDICS Component code : 1.6.3.25.5 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

MIDDLE SCHOOL COMPONENT CODES

1. School Composite Grant component code : F.01.18 

2. SMC Component Code Rs 3000/- 

i) Rs 1000 – F 01.09.01 

ii) Rs 2000 – F 01.10 

3. Safety and Security Rs 2000 /- Component Code : 1.6.1.11.2 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

4. PINDICS Component code : 1.6.3.25.5 

5. STEM & SCOPE Amount Rs 1200 /-Component code 

i) Rs 842 – F .03.14.01 

ii) Rs 358 - 1.6.3.25.6 

6. Part Time Instructor Salary component Code : F .01.24.01

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

HIGH SCHOOL COMPONENT CODES

1. Grants Component Code : F.03.12.01 

2. SMC Component Code Rs 3000 /- 

i) Rs 408 – F .01.31 

ii) Rs 1487 – F.03.03.01 

iii) Rs 1105 – F .03.03.03 

3. Safety and Security Rs 2000 /- Component Code : 1.6.3.24.02 

4. PINDICS Component code : 1.6.3.25.5 

5. STEM & SCOPE Amount Rs 1200 /- Component code 

iii) Rs 841 – F .03.14.01 

iv) Rs 359 - 1.6.3.25.6 

6. Part Time Instructor Salary component Code : F .01.24.01 

7. IE Rally Component Code (Rs 2500/-) - F.01.28 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

HIGHER SECONDARY SCHOOL COMPONENT CODES

1. Grants Component Code : F.03.12.01 

2. SMC Component Code Rs 3000 /- 

iv) Rs 408 – F .01.31 

v) Rs 1487 – F.03.03.01 

vi) Rs 1105 – F .03.03.03 

3. Safety and Security Rs 2000 /- Component Code : 1.6.3.24.02 

https://kalvianjal.blogspot.com/2023/02/samagra-shiksha-sna-account-bank.html

4. PINDICS Component code : 1.6.3.25.5 

5. STEM & SCOPE Amount Rs 1200 /- Component code 

v) Rs 841 – F .03.14.01 

vi) Rs 359 - 1.6.3.25.6 

6. Part Time Instructor Salary component Code : F .01.24.01 

7. IE Rally Component Code - F.01.28 

8. Day Care & Giver Salary component code 

i) F.01.08.01 

ii) Day care & Giver Arrear Amount Code : F.01.31


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (777 students who completed 12th standard in Government Higher Secondary Schools and did not pursue higher education by 18.11.2022 depending on admission in colleges Proceedings of State Project Director) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-8/ ஒபக/ 2022, நாள்: 14-11-2022...


>>> அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (777 students who completed 12th standard in Government Higher Secondary Schools and did not pursue higher education by 18.11.2022 depending on admission in colleges Proceedings of State Project Director) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-8/ ஒபக/ 2022, நாள்: 14-11-2022...


01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022...

 

>>> 01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய  அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்.2772/B7/BRC/ஒபக/2022, நாள்: 06-07-2022 மற்றும் குறுவள மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் விவரம் (Formation of CRC Schools - Giving instructions - Letter from the Samagra Shiksha State Project Director & CRC wise Schools allotment details & CLUSTER - SCHOOL MAPPING - User Manual)...



>>> குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 2772/B7/BRC/ஒபக/2022, நாள்: 06-07-2022 மற்றும் குறுவள மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் விவரம் (Formation of CRC Schools - Giving instructions - Letter from the Samagra Shiksha State Project Director & CRC wise Schools allotment details & CLUSTER - SCHOOL MAPPING - User Manual)...





அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்தல் - SMC Updation - சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்449/C7/SS/SMC/2021-22, நாள்: 05.05.2022 (Details of newly elected School Management Committee Members in Government Elementary and Middle Schools - Uploading in EMIS - Samagra Shiksha - Proceedings of State Project Director R.C.No. 449 / C7 / SS / SMC / 2021-22, Dated: 05.05.2022 )...



>>> அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்தல் - SMC Updation - சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்449/C7/SS/SMC/2021-22, நாள்: 05.05.2022 (Details of newly elected School Management Committee Members in Government Elementary and Middle Schools - Uploading in EMIS - Samagra Shiksha - Proceedings of State Project Director R.C.No. 449 / C7 / SS / SMC / 2021-22, Dated: 05.05.2022 )...



SMC Reconstitution EMIS work has to be completed on or before 19.05.2022



ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC) நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதிலி நியமனம் மேற்கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Permission to replace the Education District Project Coordinators (EDCs) who have been working in the District Project Coordinator's Offices and completed 3years as on 31.12.2021 under Samagra Shiksha - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 00143/ சி2/ இ1/ 2022, நாள்: 05-03-2022...



>>> ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில்  (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC) நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதிலி நியமனம் மேற்கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Permission to replace the Education District Project Coordinators (EDCs) who have been working in the District Project Coordinator's Offices and completed 3years as on 31.12.2021 under Samagra Shiksha - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 00143/ சி2/ இ1/ 2022, நாள்: 05-03-2022...

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2022-22ஆம் ஆண்டில் 6-18வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத் திறன் மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கணக்கெடுப்பு - கண்டறியப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 17-02-2022 (Samagra Shiksha - Survey of Out-of-School / Dropout Children (Including Differently Abled and Children of Migrant Workers) aged 6-18 in the year 2022-22 - Re-enrollment of identified children - Letter from the State Project Director, Date: 17-02-2022)...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2022-22ஆம் ஆண்டில் 6-18வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத் திறன் மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கணக்கெடுப்பு - கண்டறியப்பட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 17-02-2022 (Samagra Shiksha - Survey of Out-of-School / Dropout Children (Including Differently Abled and Children of Migrant Workers) aged 6-18 in the year 2022-22 - Re-enrollment of identified children - Letter from the State Project Director, Date: 17-02-2022)...

நாளை (09-02-2022) முதல் TN-EMIS வாயிலாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Ennum Ezhuthum skills development Training for 1st to 5th Standard teaching Teachers through TNEMIS from Tomorrow (09-02-2022) onwards - Samagra Shiksha State Project Director's letter)...



>>> நாளை (09-02-2022) முதல் TN-EMIS வாயிலாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Ennum Ezhuthum skills development Training for 1st to 5th Standard teaching Teachers through TNEMIS from Tomorrow (09-02-2022) onwards - Samagra Shiksha State Project Director's letter)...


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

🌟  எண்ணும் எழுத்து இயக்கம் - எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி பங்கேற்பாளர்கள்


அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். பயிற்சியில் பங்கேற்பது எப்படி:   

TNEMIS-  வாயிலாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் தங்களது USER ID மற்றும் PASSWORD மூலமாக LOGIN செய்து செய்து இணையதளம் ONLINE மூலம் பயிற்சியில் பங்கேற்றல், தொடங்குதல்.


 எண்ணும் எழுத்தும் அடிப்படை பயிற்சி கால  அட்டவணை கட்டகம்.


 1) 09 .02.22 முதல் 12.02.22- கட்டகம் 1 


2) 14.02.22 முதல் 19.02.22- கட்டகம் 2,3 


3) 21.02.22 முதல் 25.02.22-கட்டகம் 4, 5 ,6 


4) 28.02.22 முதல் 05.03.22 கட்டகம் 6,7 


5) 07.03.22 முதல் 12.03.22 கட்டகம் 8,9 


6) 14.03.22 முதல் 19.03.22 கட்டகம் 10, 11 


7) 21.03.22 முதல் 25.03.22-கட்டகம் 12 


8) 28.03.22 -அனைத்துக் கட்டகங்களில் விடுபட்டோருக்கான பயிற்சி துவக்கம். 


9) 09.04.22- விடுபட்டோருக்கான பயிற்சி நிறைவு.


இதில் காணொலிகள், உரை வளங்கள்(Texts) பல விதமான செயல்பாடுகள் மற்றும் ஒப்படைப்பு (Assignment)(ஒவ்வொரு பயிற்சியிலும் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.) வடிவில் வழங்கப்பட்ட அனைத்துப் பாடங்களையும் ஆசிரியர்கள் படித்து கட்டகத்தை 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம்.


 மிக கவனம் : ஒவ்வொரு கட்டகத்தின் முடிவில் ஆசிரியர்கள் ஒரு கொள்குறி வகை(Multiple choice) வினாடி-வினாவிற்கு விடை அளிக்க வேண்டும். மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறவில்லை எனில் மீண்டும் பயிற்சி எடுத்துக்கொண்டு தேர்ச்சி பெறும் வரையில் பயிற்சியினை தொடர்தல் வேண்டும்.


 சான்றிதழ் : பயிற்சியில் பங்கேற்று சான்றிதழை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறு வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து 100% இலக்கினை அடைய வழிவகை செய்ய வேண்டும்.


FLN (Foundational Literacy and Numeracy) எனப்படும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான அறிவிப்பு;


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும்  நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி TNEMIS இணையதளத்தின் மூலம் கடிதத்தில் உள்ளவாறு நாளை முதல்(09-02-2022) வழங்கப்பட உள்ளது.


பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து ஆசிரியர்களும்,அவர்களின் Android செயலி Mobile Phone ல் TNEMISE இணையதளத்தில் ஆசிரியர்களின் Individual User ID, Password னை பயன்படுத்தி மேலே உள்ள கடிதத்தில் கூறியுள்ள கால அட்டவணைப்படி பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் TNEMIS  இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள 12 கட்டகங்களின் செயல்பாடுகளையும் கடித்த்தில் குறிப்பிடபட்டுள்ள தேதிக்குள் கூறியுள்வாறு முடிக்கப்பட வேண்டும்.

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் ‘மகிழ் கணிதம்’ பயிற்சியினை சிறப்பாக நிறைவு செய்பவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மூலமாக சான்றிதழ் - மாநிலத் திட்ட இயக்குனர் (Certificate by the District Collector for those who have successfully completed the ‘Magizh Kanitham’ training through the Hi-Tech Labs - Samagra Shiksha State Project Director)...

 


25,000 ஆசிரியா்களுக்கு மெய்நிகா் முறையில் பயிற்சி...


தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இது தொடா்பாக அரசுப் பள்ளிகளில் உள்ள கணித ஆசிரியா்கள் 25,000 பேருக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெய்நிகா் முறையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 


பள்ளிக் கல்வியில் அனைத்துப் பள்ளிப்பாடங்களிலும் கற்றலில் கணிதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிற பாடங்களை ஒப்பிடுகையில் அதிகப்படியான அழுத்தம் கணிதச் செயல்பாடுகள் செய்வதற்குத் தேவைப்படுகிறது. குழந்தைகள் கணிதத்தில் எண் சாா்ந்த திறமைகளை முனைப்போடு பெறுதல் என்பது புரிதல் திறனை வளா்த்தல் அல்லது மனப்பாடம் செய்தல் ஆகும்.


ஆனால் பெரும்பாலான குழந்தைகள் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்வதால் கணிதம் பற்றிய அச்சம் பள்ளி முன் பருவத்தில் தோன்றி அவை மேலும் வளா்ந்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


அச்சமின்றி ஆா்வத்துடன் கற்கலாம்: 

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் 6,948 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு எளிய செயல்பாடுகள் மூலமாக கணிதப் பாடத்தைக் கற்பிக்க ஏதுவாக ‘மகிழ் கணிதம்’ என்ற செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கணிதப் பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணிதப் பாடப்பொருளை எளிமையான மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் மூலமாக கற்பிப்பதன் மூலம் அவா்கள் கணிதப் பாடத்தை அச்சமின்றி மகிழ்வுடனும், எளிதாகப் புரிந்து கொண்டும், ஆா்வத்துடனும் கற்க வழிவகை செய்வதே ‘மகிழ் கணிதம்’ கற்பித்தல் முறையின் நோக்கமாகும். 


இது தொடா்பாக 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கற்பிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியா்களுக்கு ‘மகிழ் கணிதம்’ தொடா்பான பயிற்சி முதல் கட்டமாக ஜன.20, 21 ஆகிய இரு நாள்கள் வழங்கப்படவுள்ளது.


இந்தப் பயிற்சியை அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (‘ஹை-டெக் லேப்’) மூலமாக மட்டுமே ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். 


ஆட்சியா் மூலம் சான்றிதழ்: 

அனைத்து கணித ஆசிரியா்களும் பயிற்சியில் கலந்து கொள்வதை அந்தந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் இரு நாள்களும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து ஆசிரியா்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சியினை சிறப்பாக நிறைவு செய்தவா்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியா் மூலமாக சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.


>>> 6முதல் 12ஆம் வகுப்பு வரை கணிதம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரு நாட்கள் மகிழ் கணிதம் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


சமக்ர சிக்சா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு, கருச்சிதைவு, தத்தெடுப்பு விடுப்பு அனுமதித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் (Samagra Siksha - State Project Director's guidelines for granting maternity, abortion and adoption leave to female employees working on a Consolidated basis - SPD Letter No.2405/ SS/ A1/ 2020, Dated: 10-12-2021)...



>>> சமக்ர சிக்சா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு, கருச்சிதைவு, தத்தெடுப்பு விடுப்பு அனுமதித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் (Samagra Siksha - State Project Director's guidelines for granting maternity, abortion and adoption leave to female employees working on a Consolidated basis - SPD Letter No.2405/ SS/ A1/ 2020, Dated: 10-12-2021)...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களை தொடங்குவதற்கான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - மாநிலத் திட்ட இயக்குனரின் கடிதம் (Giving Advice on Starting Illam Thedi Kalvi Centers - Related - Letter from the Samagra Shiksha State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 30-11-2021...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களை தொடங்குவதற்கான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - மாநிலத் திட்ட இயக்குனரின் கடிதம்  (Giving Advice on Starting Illam Thedi Kalvi Centers - Related - Letter from the Samagra Shiksha State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 30-11-2021...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (Samagra Shiksha - Advice on the Acquisition of Learning and Teaching Materials in the Districts for Illam Thedi Kalvi Centers - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 29-11-2021...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (Samagra Shiksha - Advice on the Acquisition of Learning and Teaching Materials in the Districts for Illam Thedi Kalvi Centers - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 29-11-2021...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 01.11.2021 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு (Samagra Shiksha - Enhancement of 15% pay hike for the Consolidated Staff (other than retired Government Servants) with effect from 01.11.2021 - Proceedings of the State Project Director, R.c. No.2947/A1/Est./SS/2021, Dated 10.11.2021)...



 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 01.11.2021 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு (Samagra Shiksha - Enhancement of 15% pay hike for the Consolidated Staff (other than retired Government Servants) with effect from 01.11.2021 - Proceedings of the State Project Director, R.c. No.2947/A1/Est./SS/2021, Dated 10.11.2021)...


>>> Proceedings of the State Project Director, R.c. No.2947/A1/Est./SS/2021, Dated 10.11.2021...





இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட அளவிலும் (5 ஆசிரியர்கள்), ஒவ்வொரு ஒன்றியத்திற்கு இருவர் வீதம் முழுநேரமாகப் பணிபுரிய ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Illam Thedi Kalvi - Providing Guidelines for Selection of Full-Time Teachers at the rate of District Level (5 Teachers) & 2 per Block - Samagra Shiksha State Project Director Proceedings) ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...

 


இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட அளவிலும் (5 ஆசிரியர்கள்), ஒவ்வொரு ஒன்றியத்திற்கு இருவர் வீதம் முழுநேரமாகப் பணிபுரிய ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Illam Thedi Kalvi - Providing Guidelines for Selection of Full-Time Teachers at the rate of District Level (5 Teachers) & 2 per Block - Samagra Shiksha State Project Director Proceedings) ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...


>>> ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021... 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்ந்து மாவட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Samagra Shiksha - State Project Director Proceedings for Guidelines for Districts Regarding Illam Thedi Kalvi Program) ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...



 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்ந்து மாவட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Samagra Shiksha - State Project Director Proceedings for Guidelines for Districts Regarding Illam Thedi Kalvi Program) ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...


>>> மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/SS/2021, நாள்: 23-10-2021...

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2021-22ஆம் கல்வியாண்டில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Samagra Shiksha - Proceedings of the State Project Director of Integrated School Education by Making guidelines and funding based on the conduct of art festival(Kalautsav) competitions for the 2021-22 Academic Year) ந.க.எண்: 82/C3/Kalautsav/SS/2020-21, நாள்: 05-10-2021...



 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி  - 2021-22ஆம் கல்வியாண்டில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Samagra Shiksha - Proceedings of the State Project Director of Integrated School Education by Making guidelines and funding based on the conduct of art festival(Kalautsav) competitions for the 2021-22 Academic Year) ந.க.எண்: 82/C3/Kalautsav/SS/2020-21, நாள்: 05-10-2021...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 82/C3/Kalautsav/SS/2020-21, நாள்: 05-10-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...