கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் - Incentive for acquiring fresh higher qualifications, in the 7th CPC Scenario - Regarding - Government of India, Ministry of Personnel, Public Grievances & Pensions (Department of Personnel & Training) OFFICE MEMORANDUM No. 1/5/2017-Estt (Pay-I), Dated: 15-03-2019...
உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்...
Incentive for acquiring fresh higher qualifications, in the 7th CPC Scenario - Regarding - Government of India, Ministry of Personnel, Public Grievances & Pensions (Department of Personnel & Training) OFFICE MEMORANDUM No. 1/5/2017-Estt (Pay-I), Dated: 15-03-2019...
No. 1/5/2017-Estt (Pay-I)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Personnel & Training)
North Block, New Delhi
Dated the 15th March, 2019
OFFICE MEMORANDUM
Subject: Incentive for acquiring fresh higher qualifications, in the 7th CPC Scenario — reg.
உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசால் அண்மையில் வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகளின்படி விரைவில் அறிவிக்கப்படும்..
பள்ளிக் கல்வி - புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை(Refresher Course Module) பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 43570/PD2/S2/2020, நாள்:06-09-2021...
பள்ளிக் கல்வி - புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 43570/PD2/S2/2020, நாள்:06-09-2021...
9,10,11,12ஆம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்துவது எப்படி?
👉 கற்பிக்க வேண்டிய கால அளவை பாட ஆசிரியர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
👉 மாணவர்களின் கற்றல் நிலை அடிப்படையில் புத்தாக்க பயிற்சி கட்டகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
👉 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு மட்டும் பாட கருத்துக்களை 45-50 நாட்களுக்கு கற்பிக்கலாம்...
>>> பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 43570/PD2/S2/2020, நாள்:06-09-2021...
ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (07-09-2021) 110 விதியின் கீழ் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்(த.நா.ச.பே. எண்: 24, நாள்: 07-09-2021)...
த.நா.ச.பே. எண்: 24, நாள்: 07-09-2021...
முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு...
ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது...
1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்
முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு
அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்
ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்
அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்
புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்
சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்
வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்
அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்
முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது...
அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு(Incentive) விரைவில் அறிவிக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு...
அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு(Incentive) விரைவில் அறிவிக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்...
பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்படுவர்...
ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்...
- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
2022ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு...
2022ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு...
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் முதல்வர் மு.க ஸ்டாலின்*
*அகவிலைப்படி உயர்வு அமல் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்...
*சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு....
➡️ அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.
➡️ ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
➡️ சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 வயதாக உயர்த்தப்படுகிறது.
➡️ அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து.
- தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal
பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...