கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு(Revision Exam) பாடத்திட்டம்(Syllabus) - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: .020931 /பிடி2/இ1/2021, நாள்: -11-2021...



>>> 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு(Revision Exam) பாடத்திட்டம்(Syllabus) - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: .020931 /பிடி2/இ1/2021, நாள்:  -11-2021...

23.11.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் - விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 13362/ஜெ2/2021, நாள்: 15-11-2021...



>>> 23.11.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் - விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 13362/ஜெ2/2021, நாள்: 15-11-2021...


பள்ளி மற்றும் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் பதிவேடு பராமரிக்க வேண்டும் - ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Maintain Public Grievances Redressal Record in Schools and Offices - Proceedings of the Erode District Education Officer)...



>>> பள்ளி மற்றும் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் பதிவேடு பராமரிக்க வேண்டும் - ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Maintain Public Grievances Redressal Record in Schools and Offices - Proceedings of the Erode District Education Officer)...

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021 வெளியீடு (Government pays all fees to students enrolled in engineering colleges on the basis of 7.5% reservation for studying in government schools - G.O. (Ms) No: 221, Date: 15-11-2021 Published)...



 அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021 வெளியீடு (Government pays all fees to students enrolled in engineering colleges on the basis of 7.5% reservation for studying in government schools - G.O. (Ms) No: 221, Date: 15-11-2021 Published)...


>>> அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021...


ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு (Teachers' Transfer Counselling) விதிமுறைகள் குறித்த செய்தி - (காணொளி)...




>>> ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு (Teachers' Transfer Counselling) விதிமுறைகள் குறித்த செய்தி -  (காணொளி)...

மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கி பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி (Suggestion Box) வைக்க வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 3235/ஆ1/2021, நாள்: 15-11-2021...



>>> மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கி பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி (Suggestion Box) வைக்க வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 3235/ஆ1/2021, நாள்: 15-11-2021...


மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு - தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Transportation / Guardian Facility for Students to Go to School Safely - Standard Operating Procedures, Guidelines and Fund Allocation - Dharmapuri CEO Proceedings) ந.க.எண்: 870 /மா.ஒ- 2/ஒபக/2021, நாள்: 10.11.2021...



>>> மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு - தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Transportation / Guardian Facility for Students to Go to School Safely - Standard Operating Procedures, Guidelines and Fund Allocation - Dharmapuri CEO Proceedings) ந.க.எண்: 870 /மா.ஒ- 2/ஒபக/2021, நாள்: 10.11.2021...



தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் :

 தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வரைவு கட்டமைப்பில் கூறியுள்ளவாறு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் , பள்ளி வசதி இல்லாத 7 ஒன்றியங்களில் உள்ள தொலைதூர / அடர்ந்த காடு / மலைக் குடியிருப்புகள் மற்றும் நகர்புறத்தில் இடவசதி இன்மையால் பள்ளி தொடங்க இயலாத குடியிருப்புகளில் உள்ள 553 குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி வழங்க ரூ .16.59 / - இலட்சம் மாநில இயக்கத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது . 5 மாதங்களுக்கான மேற்காண் ( @ 3000 / - per child per months ) மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . போக்குவரத்து / பாதுகாவலர் வசதி 2021-22ம் ஆண்டில் வழங்க தகுதியுள்ள குடியிருப்புகளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியம் வாரியாக 2021-22ல் இவ்வசதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்துள்ள நிதி பின்வருமாறு :


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app

    இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.  வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...