கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருப்புதல் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்புதல் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் 2 கணித வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்த விவகாரம் - புதிய வினாத்தாள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு( Mathematical question papers of the 12th Standard Revision examination to be held tomorrow have been leaked in advance - The Department of School Education has announced that the examination will be conducted by sending a new question paper)...

புதிய வினாத்தாள்:


*தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம்...


*மின்னஞ்சல் மூலமாக பள்ளிகளுக்கு புதிய வினாத்தாள்கள் அனுப்பி தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவிப்பு...




மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் (Revision Exam Syllabus for Higher Secondary First Year Students)...



>>> மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் (தமிழ் வழி)...


>>> Revision Exam Syllabus for Higher Secondary First Year Students (English Medium)...


>>> மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) தொழிற்கல்வி மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் (தமிழ் வழி)...


>>> Revision Exam Syllabus for Higher Secondary First Year Vocational Students (English Medium)...


>>> Revision Exam Syllabus for Higher Secondary First Year Students - சிறுபான்மை மொழி பாடங்கள் (Minority Readers)...


மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு (Revision Exam Schedule for Higher Secondary First Year Students)...



>>> மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு (Revision Exam Schedule for Higher Secondary First Year Students)...


>>> மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் (Syllabus)...


திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு (There is no change in the Examination Schedule even though the Revision Exam question paper has been leaked - School Education Commissioner's announcement)...

 


>>> திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு (There is no change in the Examination Schedule even though the Revision Exam question paper has been leaked - School Education Commissioner's announcement)...


வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை.


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து  10, +2 தேர்வு வினாத்தாள்கள் லீக்கானது கண்டறியப்பட்டது.


2 தனியார் பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் கட்டுகள் ஒப்படைப்பு மற்றும் மதிப்பீட்டிற்கான கட்டுகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Kallakurichi District Chief Educational Officer regarding handing over of students' answer sheets and obtaining bundles for assessment ahead of the First Revision Examination for 10th and 12th Standard students)...



>>> 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் கட்டுகள் ஒப்படைப்பு மற்றும் மதிப்பீட்டிற்கான கட்டுகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Kallakurichi District Chief Educational Officer regarding handing over of students' answer sheets and obtaining bundles for assessment ahead of the First Revision Examination for 10th and 12th Standard students)...

12ஆம் வகுப்பு - முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் பாடத்திட்டம் (தமிழ் & ஆங்கில வழி) - XII Standard - First and Second Revision Exams Syllabus (Tamil & English Medium)...



12ஆம் வகுப்பு -  முதல்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...


>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...


>>> English Medium - General Syllabus...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...


>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...


>>> English Medium - Vocational Syllabus...



12ஆம் வகுப்பு -  இரண்டாம்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...



>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...


>>> English Medium - General Syllabus...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...


>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...


>>> English Medium - Vocational Syllabus...



10ஆம் வகுப்பு - முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் பாடத்திட்டம் (தமிழ் & ஆங்கில வழி) - 10th Standard - First and Second Revision Exams Syllabus (Tamil & English Medium)...

 


10ஆம் வகுப்பு -  முதல்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...


>>> தமிழ் வழி...


>>> English Medium...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...


10ஆம் வகுப்பு -  இரண்டாம்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...


>>> தமிழ் வழி...


>>> English Medium...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் கால அட்டவணை - அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு (Time Table of Two Revision Tests for 10th and 12th Standard students - Announcement by the Director of State Examinations)...

 



⚡10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 27 வரையிலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 26 வரையிலும் நடைபெறும்.


⚡12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 28 வரையிலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 29 வரையிலும் நடைபெறும்.


>>> 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை...


>>> 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம்...


10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு(Revision Exam) பாடத்திட்டம்(Syllabus) - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: .020931 /பிடி2/இ1/2021, நாள்: -11-2021...



>>> 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு(Revision Exam) பாடத்திட்டம்(Syllabus) - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: .020931 /பிடி2/இ1/2021, நாள்:  -11-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...