கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மறுகட்டமைப்பு - படிவம் 1 -EMIS வலைத்தளத்தில் பதிவிறக்கும் செய்யும் முறை (School Management Committee Reconstitution - Form 1 - Downloading Method from EMIS Website)...

 


(Login with School DISE code & Password in EMIS Website)...


>>> பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மறுகட்டமைப்பு - படிவம் 1 -EMIS வலைத்தளத்தில் பதிவிறக்கும் செய்யும் முறை (School Management Committee Reconstitution - Form 1 - Downloading Method from EMIS Website)...



>>>  பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - மாநில அளவிலான மீளாய்வுக் கூட்ட தகவல்கள்...



>>> பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு சார்ந்த முன் திட்டமிடல் காணொளிக்காட்சி கூட்டம் - குறிப்புகள்...


மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Mutual & Unit Transfer - Uploading details of applicants on EMIS website - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 00701/ சி3/ இ1/ 2022, நாள்: 06-04-2022...




>>> மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம்  செய்துள்ளவர்கள்  விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Mutual & Unit Transfer - Uploading details of applicants on EMIS website - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 00701/ சி3/ இ1/ 2022, நாள்: 06-04-2022...

புதிய விடுப்பு விதிகள் - விடுப்புகளின் வகைகள் மற்றும் அவற்றிற்கான விதிமுறைகள், அரசாணைகள் (New Leave Rules - Types of Leaves and Terms and Conditions, G.O.s)...



>>> விடுப்புகளின் வகைகள் மற்றும் அவற்றிற்கான விதிமுறைகள், அரசாணைகள் (Types of Leaves and Terms and Conditions, G.O.s)...


>>> புதிய விடுப்பு விதிகள் (New Leave Rules)...


பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் (Concessions given to Differently Abled Candidates writing the Public Examination - G.O. (Ms) No: 62, Dated: 25-03-2022) தொடர்பாக புதிய அரசாணை (நிலை) எண்: 62, நாள்: 25-03-2022ஐப் பின்பற்றி செயல்பட அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 001901/எப்1/2022, நாள்.08.04.2022 (Director of Government Examinations Proceedings Letter No: 001901 / F1 / 2022, Dated 08.04.2022 ) - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 62, நாள்: 25-03-2022...


>>> பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் (Concessions given to Differently Abled Candidates writing the Public Examination - G.O. (Ms) No: 62, Dated: 25-03-2022) தொடர்பாக புதிய அரசாணை (நிலை) எண்: 62, நாள்: 25-03-2022ஐப் பின்பற்றி செயல்பட அரசுத் தேர்வுகள் இயக்குநர்  செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: 001901/எப்1/2022, நாள்.08.04.2022 (Director of Government Examinations Proceedings Letter No: 001901 / F1 / 2022, Dated 08.04.2022 ) - இணைப்பு: அரசாணை (நிலை) எண்: 62, நாள்: 25-03-2022...

இன்றைய (09-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 09, 2022




மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் லாபமும், வருமானமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : தன்னம்பிக்கை மேம்படும். 


பரணி : கட்டுப்பாடுகள் குறையும். 


கிருத்திகை : வருமானம் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 09, 2022




இனம்புரியாத சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : சோர்வு உண்டாகும்.


ரோகிணி : சேமிப்பு குறையும். 


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். 

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 09, 2022




வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். பாராட்டுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


திருவாதிரை : அனுசரித்து செல்லவும். 


புனர்பூசம் : லாபகரமான நாள். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 09, 2022




நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


பூசம் : நிதானம் வேண்டும்.


ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 09, 2022




இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரம் : இன்னல்கள் குறையும். 


உத்திரம் : திருப்திகரமான நாள். 

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 09, 2022




வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். இழுபறியான தனவரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சியான சிந்தனைகளும், சூழ்நிலைகளும் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திரம் : லாபம் மேம்படும்.


அஸ்தம் : தனவரவு கிடைக்கும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 09, 2022




உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை மேம்படும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும். 


சுவாதி : தேடல் பிறக்கும். 


விசாகம் : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஏப்ரல் 09, 2022




எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குழப்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : அனுபவம் உண்டாகும். 


அனுஷம் : ஆர்வமின்மையான நாள். 


கேட்டை : கவனம் வேண்டும். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 09, 2022




வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூராடம் : மகிழ்ச்சியான நாள். 


உத்திராடம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 09, 2022




எதிர்பாராத சில நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். 


திருவோணம் : அனுபவம் ஏற்படும். 


அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 09, 2022




வியாபார அபிவிருத்திக்கான செயல்களில் சிந்தித்து செயல்படவும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். சோர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 09, 2022




புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.


உத்திரட்டாதி : குழப்பங்கள் நீங்கும். 


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


கற்றல் விளைவுகள் - எண் குறியீடு - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை - அனைத்துப் பாடங்களுக்கும் (Learning Outcomes - Number Code - Standard 1 to 5 - For All Subjects)...



>>> கற்றல் விளைவுகள் - எண் குறியீடு - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை - அனைத்துப் பாடங்களுக்கும் (Learning Outcomes - Number Code - Standard 1 to 5 - For All Subjects)...



பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்தல் - தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Increasing the attendance of students in schools - Procedures to be followed by Headmasters - Proceedings of the Dindigul Chief Educational Officer) பி.சி.எண்: 10/2022, நாள்: 08-04-2022...



>>> பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்தல் - தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Increasing the attendance of students in schools - Procedures to be followed by Headmasters - Proceedings of the Dindigul Chief Educational Officer) பி.சி.எண்: 10/2022, நாள்: 08-04-2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...