கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலைத் திருவிழா 2022-2023 - மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று கலையரசன், கலையரசி விருதுகள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் & மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் (Kalai Thiruvizha - List of Government school students, girls & differently abled students won state level competitions and received Kalaiyarasan and Kalaiyarasi awards)...

 

>>> கலைத் திருவிழா 2022-2023 - மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று கலையரசன், கலையரசி விருதுகள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் & மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் (Kalai Thiruvizha - List of Government school students, girls & differently abled students won state level competitions and received Kalaiyarasan and Kalaiyarasi awards)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Exam 2022)க்கான இறுதி விடைக் குறிப்பு வெளியீடு ( Final answer key for Tamil Nadu Rural Students Talent Search Examination 2022)...


>>> தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Exam 2022)க்கான இறுதி விடைக் குறிப்பு வெளியீடு ( Final answer key for Tamil Nadu Rural Students Talent Search Examination 2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



IFHRMS Employee ID number ஐ EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை (How to upload IFHRMS Employee ID number on EMIS website)...

 


>>> IFHRMS Employee ID number ஐ EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை (How to upload IFHRMS Employee ID number on EMIS website)...



IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது?



அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் School login ஐ பயன்படுத்தி கீழ்கண்ட முறையைப் பயன்படுத்தி பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


🌐 Login to emis.tnschools.gov.in


🌐 Enter Udise code username and password


🌐 Dashboard ல் click on three lines ( click செய்யவும் )


🌐 Click on staff >> staff list


🌐 Staff list ல் உள்ள Teacher பெயருக்கு நேரே pencil symbol ஐ கிளிக் செய்யவும்.


🌐 Teacher full details திரையில் தோன்றும். அப்படியே scrolling செய்து இறுதியில் IFHRMS Employee ID ஐ Enter செய்து update கொடுக்கவும்.


🌐 குறிப்பு:- update ஆகாவிட்டால் மேலே உள்ள full details ஐயும் entry செய்து update கொடுக்கவும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education by granting three months continuous extension to various temporary posts) Rc.No. 000504/ 000520/ 000613/ 000614/ 070122/ 001878/ L/ E3/ 2022, Dated: 13-01-2023...



>>> பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education by granting three months continuous extension to various temporary posts) Rc.No. 000504/ 000520/ 000613/ 000614/ 070122/ 001878/ L/ E3/ 2022, Dated: 13-01-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (15-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (15-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 15, 2023



செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் 



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : முன்னேற்றம் உண்டாகும். 


கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 15, 2023



வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய நட்புகளால்  நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். அடுத்தவர் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்காதீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை



கிருத்திகை : தடைகள் அகலும். 


ரோகிணி : வேதனை விலகும். 


மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும். 

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 15, 2023



குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமித்த பணம் உரிய நேரத்தில் கிடைக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை தவிர்க்கவும். ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதுமையான சில செயல்களில் ஈடுபாடு ஏற்படும். பகை விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும். 


புனர்பூசம் : ஈடுபாடு ஏற்படும். 

---------------------------------------



கடகம்

ஜனவரி 15, 2023



அரசு சார்ந்த பணிகளில் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றமான சூழல் அமையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நிலம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



புனர்பூசம் : சுபமான நாள்.


பூசம் : ஒத்துழைப்பு மேம்படும். 


ஆயில்யம் : திருப்தி கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 15, 2023



குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.  தந்தைவழி சொத்துக்களின் மூலம் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்



மகம் : ஒற்றுமை மேம்படும்.


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும். 

---------------------------------------



கன்னி

ஜனவரி 15, 2023



உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செயல்பாடுகளில் இருந்த சில சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறதிகள் விலகும் நாள்.  



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : சோர்வுகள் குறையும். 


அஸ்தம் : முனேற்றமான நாள்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 15, 2023



பணிகளில் புதிய நபர்களின் அறிமுகத்தையும், நம்பிக்கையையும் பெறுவீர்கள். மற்றவர்களை நம்பி வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



சித்திரை : நம்பிக்கை மேம்படும்.


சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும். 


விசாகம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 15, 2023



நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள். 


அனுஷம் : மாற்றம் ஏற்படும்.


கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------




தனுசு

ஜனவரி 15, 2023



செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் குறையும். குழந்தைகளின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். சுபம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



மூலம் : மந்தத்தன்மை குறையும். 


பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.  

---------------------------------------





மகரம்

ஜனவரி 15, 2023



உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை குறைத்து கொள்ளவும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தைரியம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திராடம் : ஆதாயம் உண்டாகும். 


திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 15, 2023



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். உடன்பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அவிட்டம் : அனுபவம் மேம்படும்.


சதயம் : முன்னேற்றம் உண்டாகும். 


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------




மீனம்

ஜனவரி 15, 2023



எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் சில சிக்கலான சூழல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். பிறருக்கு உதவுதலில் கவனம் வேண்டும். அன்பு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



பூரட்டாதி : விவேகம் வேண்டும். 


உத்திரட்டாதி : சிக்கலான நாள்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


பொங்கல் திருநாள் வாழ்த்துகள் (Happy Pongal)...

  


பொங்கல் திருநாள் வாழ்த்துகள் (Happy Pongal)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (14-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (14-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 14, 2023



மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து விற்பனையில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணம் தொடர்பான விஷயங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




அஸ்வினி : முடிவுகள் கிடைக்கும்.


பரணி : இழுபறிகள் விலகும். 


கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 14, 2023



பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்களின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பினை மேம்படுத்துவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : முயற்சிகள் கைகூடும். 


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 14, 2023



செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். நண்பர்களின் வழியில் அனுகூலம் கிடைக்கும். வீடு தொடர்பான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : அனுகூலம் கிடைக்கும். 


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : லாபகரமான நாள்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 14, 2023



மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கொடுக்கல்,  வாங்கலில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 14, 2023



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும். 


உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 14, 2023



மனதளவில் புதிய நம்பிக்கையும், தெளிவும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தடைகளை அறிந்து செயல்பட்டு வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். செல்வச் சேர்க்கை தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : தெளிவு உண்டாகும்.


அஸ்தம் : வெற்றிகரமான நாள்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 14, 2023



வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். ஜாமீன் விஷயங்களில் கவனமுடன் செயல்படவும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் இழுபறிகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : பயணங்கள் அதிகரிக்கும். 


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 14, 2023



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். செயல்பாடுகளில் துரிதமும்,  வேகமும் உண்டாகும். உடனிருப்பவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அனுஷம் : செல்வாக்கு உயரும்.


கேட்டை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 14, 2023



மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிற்கல்வி சார்ந்த செயல்களில் உள்ள குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 




மூலம் : உதவிகள் கிடைக்கும். 


பூராடம் : ஆரோக்கியம் மேம்படும். 


உத்திராடம் : மாற்றமான நாள்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 14, 2023



முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணவன்,  மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபார பணிகளில் பொறுமையை கடைபிடிக்கவும். மறதிகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும். 


திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 14, 2023



உத்தியோக பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான விஷயங்களை பொறுமையுடன் கையாளவும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : கவனம் வேண்டும்.


சதயம் : அலைச்சல்கள் உண்டாகும். 


பூரட்டாதி : கருத்துக்களை தவிர்க்கவும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 14, 2023



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


ரேவதி : கலகலப்பான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...