பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்போர் ஐந்தாண்டு அனுபவ சான்றிதழ் EMIS Websiteல் பதிவேற்றம் செய்ய தேவையில்லை. Transfer Order / Joining Order பதிவேற்றம் செய்தால் போதுமானது - TN EMIS TEAM...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்போர் ஐந்தாண்டு அனுபவ சான்றிதழ் EMIS Websiteல் பதிவேற்றம் செய்ய தேவையில்லை. Transfer Order / Joining Order பதிவேற்றம் செய்தால் போதுமானது - TN EMIS TEAM...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பள்ளியில் பணிபுரியும் முன்னுரிமை கோருபவர்கள் ஏற்கனவே விண்ணப்பம் செய்து மாறுதல் முன்னுரிமை ஆவணமாக Transfer Order / Joining Order இணைக்காதவர்கள் எவ்வாறு அதனை இணைப்பது (Priority Teacher applicants working in the same school for more than 5 years, who have already applied and not attached Transfer Order / Joining Order as transfer preference document - Procedure to Attach)...
1️⃣ SCHOOL DISE CODE வாயிலாக log in செய்து கொள்ள வேண்டும்.
2️⃣ Approvals பகுதியை ☑ select செய்து பின்னர் teachers transfer approvals பகுதியை select☑ செய்து கொள்ளுங்கள்...
3️⃣ TEACHERS Name பகுதியில் காண்பிக்கப்படும் view பகுதியை select செய்து கொள்ள வேண்டும்...
EDIT - APPROVE - REJECT
பகுதியில் edit_ஐ select செய்து பின்னர் scroll செய்து choose file option பயன்படுத்தி தேவைப்படும் ஆவணங்கள் இணைந்த( 10 MB) FILE UPLOAD செய்து கொள்ள வேண்டும்..
பின்னர் approval கொடுத்து PRINT எடுத்து கொள்ள வேண்டும்.
Transfer NEWS
🛑 Update regarding Transfer Counselling Application
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...
ஒரே பணியிடத்தில்
5 ஆண்டுகளுக்கு மேலாக
பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில்,
எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ,
அதற்குரிய சான்றினை எதுவாயினும்
(Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.
அதற்கான வசதி உங்களுடைய EMIS Portalலில் வழங்கப்பட்டுள்ளது..
5 வருட பணியிட சீனியாரிட்டி முன்னுரிமைக்கு
Service certificate தேவை இல்லை.
Transfer order/ Joining Order போதும்.
- State EMIS Team
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...