கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 வருட பணியிட சீனியாரிட்டி (5 Years Station Seniority) முன்னுரிமைக்கு Service certificate தேவை இல்லை - Transfer order/ Joining Order போதும் - State EMIS Team...



>>> (Voice Message) 5 வருட பணியிட சீனியாரிட்டி (5 Years Station Seniority) முன்னுரிமைக்கு Service certificate தேவை இல்லை - Transfer order/ Joining Order போதும் - State EMIS Team...


Transfer NEWS


🛑 Update regarding Transfer Counselling Application


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...


ஒரே பணியிடத்தில்

5 ஆண்டுகளுக்கு மேலாக 

பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே  பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.


இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில்,

எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ,

அதற்குரிய சான்றினை எதுவாயினும்

(Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.


அதற்கான வசதி உங்களுடைய EMIS Portalலில் வழங்கப்பட்டுள்ளது..


5 வருட பணியிட சீனியாரிட்டி முன்னுரிமைக்கு

Service certificate தேவை இல்லை.

Transfer order/ Joining Order போதும்.


- State EMIS Team






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...