கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (G.O.Rt.No.2014, Dated: 13-05-2023 - I.A.S. Officers Transferred In Tamil Nadu)...


>>> தமிழ்நாட்டில் இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (G.O.Rt.No.2014, Dated: 13-05-2023 - I.A.S. Officers Transferred In Tamil Nadu - DIPR - IAS Transfers & Postings - Date - 13.05.2023)...



>>> தமிழ்நாட்டில் இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தொலைக்காட்சி செய்தி வெளியீடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


*முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்.


*சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்.


*நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்


* பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார் மேலாண்மை துறை செயலாளராக மாற்றம்...


தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்


சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்


நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்


சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்.


ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்.


போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்.


சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்.


சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்


உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்


பள்ளிக்கல்வி ஆணையர்  K.நந்தகுமார் மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளராக  நியமனம்.

தமிழ் படிக்க, தானே கற்றல் பயிற்சிகள் (Self Learning exercises to read Tamil)...


>>> தமிழ் படிக்க, தானே கற்றல் பயிற்சிகள் (Self Learning exercises to read Tamil)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 11-05-2023 - சுற்றறிக்கை 7 (Announcement of Department of School Education that the "Resultant Vacancy" Places within the district will be displayed in Counseling - Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 11-05-2023 - Circular 7)...


>>> மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 11-05-2023 - சுற்றறிக்கை 7 (Announcement of Department of School Education that the "Resultant Vacancy" Places within the district will be displayed in Counseling - Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 11-05-2023 - Circular 7)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாவட்டத்தில் தங்களுக்கென விருப்பம் இல்லாத காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy)காலிப்பணியிடத்திற்கான மாறுதல் ஆணை பெறாமல் உள்ள Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் (One Cycle) இந்த Resultant Vacancy பணியிடத்திற்கு கலந்தாய்வு அவரவர்களின் முன்னுரிமைப்படி நடைபெறும்.

சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை அரசாணை (நிலை) எண்: 41, நாள்: 09-05-2023 வெளியீடு (Exemption from appearing in Special Examinations / Departmental Examinations - Department of Human Resource Management (S) G.O. (Ms) No: 41, Dated: 09-05-2023 Issued)...


>>> சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - மனிதவள மேலாண்மைத் (எஸ்) துறை அரசாணை (நிலை) எண்: 41, நாள்: 09-05-2023 வெளியீடு (Exemption from appearing in Special Examinations / Departmental Examinations - Department of Human Resource Management (S) G.O. (Ms) No: 41, Dated: 09-05-2023 Issued)...


தொடக்கக்கல்வித் துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம்பெறாதவை (Not included in the General Transfer Counseling currently announced in the Department of Elementary Education (DEE) is)...


தொடக்கக்கல்வித் துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம்பெறாதவை (Not included in the General Transfer Counseling currently announced in the Department of Elementary Education (DEE) is)...


1. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்).


2. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).


3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) 


5. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).


6. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


7. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 26-05-2023க்குள் தகுதியுள்ள பணியிடத்திற்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52157/டி1-இ4/ 2022, நாள்: 11-05-2023 (The Teachers working in surplus posts in Government Aided Schools should be Diplayement and posted to eligible posts by 26-05-2023 and issued an order - Proceedings of the Commissioner of School Education RC.No: 52157/D1-E4/ 2022, Date: 11-05-2023)...

 

>>> அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 26-05-2023க்குள் தகுதியுள்ள பணியிடத்திற்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52157/டி1-இ4/ 2022, நாள்: 11-05-2023 (The Teachers working in surplus posts in Government Aided Schools should be Diplayement and posted to eligible posts by 26-05-2023 and issued an order - Proceedings of the Commissioner of School Education RC.No: 52157/D1-E4/ 2022, Date: 11-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 26ஆம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Govt-aided schools to deplayement surplus teachers by 26th - School Education Department orders


பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு 15.10.2022-க்குள் ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்துக்குள் தகுதியுள்ள காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்தும், கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர்களைத் தேவையுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.


இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்கள் நலன் கருதி கல்வி ஆண்டின் இடையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல் ஆண்டின் இறுதியில் பணிநிரவல் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 2022-23-ம் கல்வி ஆண்டின் இடையில் பணிநிரவல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரியும் வகையில் உபரி ஆசிரியர்களைத் தகுதியுள்ள இடத்துக்கு மே மாதம் 26-ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்து அதன் அறிக்கையை ஆணையரகத்துக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 11-05-2023 (Revised Transfer Counselling Schedule - TamilNadu Commissioner of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 11-05-2023)...


>>> திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 11-05-2023 (Revised Transfer Counselling Schedule - TamilNadu Commissioner of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 11-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23


பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23


*15.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*16.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*17.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*18.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*19.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*20.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*22.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பணி நிரவல்


*23.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்


*24.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*25.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*26.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...