கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக திருநெல்வேலி ரயில் நிலைய தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...

 கனமழை காரணமாக திருநெல்வேலி ரயில் நிலைய தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது - செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது; தண்டவாளங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்பு...



>>> திருநெல்வேலி ரயில் நிலைய தண்டவாளங்களை மூழ்கடித்தது  வெள்ள நீர்...


4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி....

 


4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி.


1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது.


மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, மேகவெடிப்பு அல்ல.


90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.


மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறை.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது - சிவ்தாஸ் மீனா, தலைமைச் செயலாளர்...

 


🚨 ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது 


▪️ தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது


▪️ நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது  


▪️ வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்


▪️ வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன


▪️ மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய  முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது


சிவ்தாஸ் மீனா, தலைமைச் செயலாளர்



காயல்பட்டினத்தில் 84.5 செ.மீ. மழை பதிவு...


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவு...


திருச்செந்தூர் - 66.9 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் - 60.7 செ.மீ., சாத்தான்குளம் - 44.7 செ.மீ., கோவில்பட்டி - 37.5 செ.மீ. மழை பதிவு...




>>> திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனையில் மழை நீர்...


அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - நீர்ப்பிடி பகுதியில் கனமழை காரணமாக அமராவதி அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் - TNSDMA...

அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - நீர்ப்பிடி பகுதியில் கனமழை காரணமாக அமராவதி அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். கரையோர மக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் - TNSDMA...



கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா 2023-2024 அழைப்பிதழ்...

 


கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா 2023-2024 அழைப்பிதழ் (Kanavu Aasiriyar Award Ceremony 2023-2024 Invitation)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்று (18-12-2023) காலை 9:00 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

இன்று (18-12-2023)  காலை 9:00 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர், EMIS நிர்வாகத் தலைவராகவும் செயல்படுவார் - அரசாணை வெளியீடு...


G.O. 205 - EMIS - ற்கு புதிய Administrative Head Officer நியமனம் - அரசாணை வெளியீடு...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர், EMIS நிர்வாகத் தலைவராகவும் செயல்படுவார் - அரசாணை வெளியீடு (G.O. (1D) No 205, Dated: 15-12-2023 - School Education - Education Management Information System (EMIS) - Appointment of The State Project Director, Samagra Shiksha as the Administrative Head of EMIS – Issue of Ordinance)...



>>> Click Here to Download G.O. (1D) No 205, Dated: 15-12-2023...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...