கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்...



காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்...


கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.


புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.


இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.


புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.


வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குச்சாவடி தலைமை அலுவலரால், மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் படிவங்கள் மற்றும் உறைகள்...


வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குச்சாவடி தலைமை அலுவலரால், மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் படிவங்கள் மற்றும் உறைகள்...


Forms and Envelopes to be handed over to Zonal Officer by Presiding Officer after closure of poll...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> ஒரே பக்கத்தில் தகவல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்தல் - நிலுவையிலுள்ள தொகையை சரிசெய்யும் முறை...

 

ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்தல் - நிலுவையிலுள்ள தொகையை சரிசெய்யும் முறை...


Deduction of Income Tax from Salary - Method of Adjustment of Due Amount...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்தல் - நிலுவையிலுள்ள தொகையை உடனே சரிசெய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION, R.C.No.019472/B1/S4/2024, Date: 04.04.2024 - இணைப்பு : மாவட்ட வாரியாக 5563 DDOs விவரம்...

 

ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்தல் - நிலுவையிலுள்ள தொகையை உடனே சரிசெய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION, R.C.No.019472/B1/S4/2024, Date: 04.04.2024 - இணைப்பு : மாவட்ட வாரியாக 5563 DDOs விவரம்...


 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Most Urgent

PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION, CHENNAI-6.

R.C.No.019472/B1/S4/2024, Date: 04.04.2024

Sub: School Education - TDS Filling of DDO's in all District -Tobtake necessary action - Regarding.

Ref:

The Additional Secretary to Government, Finance Department, Secretariat, Chennai-9, meeting held on 02.04.2024


A meeting was conducted by the Additional Secretary to Government,Finance Department at Secretariaton 02.04.2024to discuss the outstanding demand of Tax Deducted at Source (TDS). During the meeting, it was pointed out that an amount of Rs.210,35,01,618.31 against 5563 TAN numbers are outstanding demand in respect of Directorate of School Education. The above outstanding demand has to be reconciled immediately.


A brief summary of the filing TDS Return is detailed below.


  • Tax Deducted at Source (TDS) refers to an advance tax which is deducted from the income or earnings of an individual or an organization before actually crediting the income into the account of an individual or entity, as per the Taxation Code of India.

  • TDS is deducted from various incomes such as Salary and non-salary.

  • The responsibility of deducting the TDS lays on the shoulders of the .TDS deductor that is the employer or the payee. Under the Taxation Rules, the payee or the employer owns an obligation to deduct the tax before paying the salary or income to the receiver or employer.


Method of TDS deduction

TDS is deducted by the deductor from the payment made to the receiver at a certain fixed rate applicable to that particular type and source of income. Deductor is liable to deduct the TDS and further deposit it to the government. TDS Return refers to a quarterly statement that is submitted by the deductor to the Income Tax Department.


தேர்தல் - வாக்குச்சாவடி நடைமுறைகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு...


 தேர்தல் - வாக்குச்சாவடி நடைமுறைகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஏப்ரல், மே & ஜுன் 2024 மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் பட்டியல்...


 ஏப்ரல், மே & ஜுன் 2024 மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் பட்டியல்...

👉ஏப்ரல், மே & ஜுன் மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் 2024

👉ஏப்ரல் 4-9 JEE Mains Paper 1

👉ஏப்ரல் 12 JEE Mains Paper 2 A & 2B B.Arch & B.plan.

👉ஏப்ரல் 13 & 14 NIFT situational test

👉ஏப்ரல் 25 JEE Mains Result

👉மே 5 NEET Exam

👉மே 11 NCHM JEE Exam

👉மே 12 FDDI & ISI Exams

👉மே 15-31 CUET Exam (6 Papers)

👉மே 19 CMI Exam

👉மே 26 JEE Advanced Exam

👉ஜூன் 1 NATA Exam

👉ஜூன் 6 JIPMAT தேர்வு

👉ஜூன் 8 IMU CET & AIIMS Nursing Exams

👉ஜூன் 9 IISER IAT Exam

JEE Advanced Result

👉ஜூன் 10 IIT & NIT JOSSA கலந்தாய்வு தொடக்கம்.

👉ஜூன் 14 NEET Result

👉ஜூன் 15 & 16 NFAT Exam

👉ஜூன் 22 AIIMS Paramedical Exam

👉ஜூன் 30 CUET Result.


வாக்குச் சாவடி அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - மாதிரி வாக்குச் சாவடி - லோக்சபா தேர்தல் 2024...

 வாக்குச் சாவடி அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - மாதிரி வாக்குச் சாவடி - மக்களவைத் தேர்தல் 2024...



Duties & Responsibilities of Polling Officers -  Model Polling Station - LokSabha Election 2024...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024


வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் மற்றும் Seal வைக்கும் முறை...


Modified green paper seal - புதிய முறை...


PrO

PO 1

PO 2

PO 3 பணி / பொறுப்பு,

எதிர்க்கப்பட்ட வாக்குகள்,

ஆய்வுக்குரிய வாக்குகள், 

விதிஎண் 49ஓ,

விதிஎண் 49M,

பார்வையாளர் பதிவேடு,

Test vote-பற்றிய தகவல்,


1st cover (EVM papers)

2nd cover (scrutiny cover)

3rd cover (statutory cover)

4th cover 

(non statutory cover)


2024 பாராளுமன்ற தேர்தல் புதிய முறையில் அமைந்த காணொளி...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...