இடுகைகள்

Entrance Exam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏப்ரல், மே & ஜுன் 2024 மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் பட்டியல்...

படம்
 ஏப்ரல், மே & ஜுன் 2024 மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் பட்டியல்... 👉ஏப்ரல், மே & ஜுன் மாதங்களில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வுகள் 2024 👉ஏப்ரல் 4-9 JEE Mains Paper 1 👉ஏப்ரல் 12 JEE Mains Paper 2 A & 2B B.Arch & B.plan. 👉ஏப்ரல் 13 & 14 NIFT situational test 👉ஏப்ரல் 25 JEE Mains Result 👉மே 5 NEET Exam 👉மே 11 NCHM JEE Exam 👉மே 12 FDDI & ISI Exams 👉மே 15-31 CUET Exam (6 Papers) 👉மே 19 CMI Exam 👉மே 26 JEE Advanced Exam 👉ஜூன் 1 NATA Exam 👉ஜூன் 6 JIPMAT தேர்வு 👉ஜூன் 8 IMU CET & AIIMS Nursing Exams 👉ஜூன் 9 IISER IAT Exam JEE Advanced Result 👉ஜூன் 10 IIT & NIT JOSSA கலந்தாய்வு தொடக்கம். 👉ஜூன் 14 NEET Result 👉ஜூன் 15 & 16 NFAT Exam 👉ஜூன் 22 AIIMS Paramedical Exam 👉ஜூன் 30 CUET Result.

NEET PG நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு - NEET PG நுழைவுத் தேர்வுகள் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு...

படம்
NEET PG நுழைவுத் தேர்வுகள் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு...

சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2022 - ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM (AISSEE - 2023)...

படம்
>>>  சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு - அறிவிப்பு - ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM (AISSEE - 2023) - Public Notice, Dated: 21-10-2022... >>> விண்ணப்பப் படிவம் (Application Form Link)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... அன்பான பெற்றோர்கள்,  சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு 2023...  ஆன்லைன் விண்ணப்பத்தை முடிந்தவரை விரைவாக நிரப்பவும்....  வயது தகுதி:   VI நுழைவுத் தகுதி:    01-04-2011 முதல் 31-03-2013 வரை பிறந்தவர்கள்..   IX நுழைவுத் தகுதி:    01-04-2008 முதல் 31-03-2010 வரை பிறந்தவர்கள் பயிற்சி மையத்திற்குத் திரும்பி வரும்போது விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பித்து அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்து வரவும்...  குழந்தைகளின் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது பெற்றோர்களின் பொறுப்பு... *ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணங்கள்:  1.மாணவரின் புகைப்படம்.(CANDIDATE'S PHOTOGRAPH)   2. கட்டைவிரல்  அச்சு . (THUMB IMPRESSIO

இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான (NEET 2022) அறிவிக்கை வெளியீடு (Announcement of Notice for Undergraduate Medical Course Entrance Examination)...

படம்
>>> இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான (NEET 2022) அறிவிக்கை வெளியீடு (Announcement of Notice for Undergraduate Medical Course Entrance Examination)... நீட் தேர்வு : 20 நிமிடங்கள் அதிகரிப்பு 3 மணி நேரம் மட்டுமே  நடைபெற்று வந்த  நீட் தேர்வு , 2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம். 200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்(Central University, Tiruvararur) உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை(Announcement) வெளியீடு...

படம்
  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை வெளியீடு.. >>> Click here to Download Entrance Exam Announcement...

ஜேஇஇ முதல் முதுநிலை நீட் வரை – ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் முழு பட்டியல்...

படம்
 நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஜேஇஇ Mains, முதுநிலை நீட் மற்றும் பல்கலை அளவிலான நுழைவுத் தேர்வுகள் போன்ற தேசிய அளவிலான பல தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய தேர்வுகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம். முதுகலை நீட் 2021: ஏப்ரல் 18 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வுகள் நடைபெற இருந்தது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், இளம் மருத்துவ மாணவர்களின் நல்வாழ்வை மனதில் வைத்து தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார். தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை வெளியிட்ட நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தேர்வு நடக்கும் புதிய தேதிகள் natboard.edu.in மற்றும் nbe.edu.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ (Mains) ஏப்ரல் தேர்வு: ஜே.இ.இ (Mains) ஏப்ரல் மாத தேர்வுகள் 27 முதல் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து உள்ளதால் ஜே.இ.இ (Mains) தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு

Neet PG Exam Postponed...

படம்
 ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு. கொரோனா பரவல் காரணமாக, மருத்துவ மாணவர்களின் நலன் கருதி தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். முதுநிலை நீட் தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் - ரூ.9400 மதிப்புள்ள 54மணி நேர ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் 7500 மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன - பதிவு செய்ய கடைசி நாள்: 25-02-2021...

படம்
  Last date for Registration  - 25.02.2021, For Bulk Registration above 10 students Kindly Contact - G.Chelliah  - 9843867827, Mail ID - chelliah.g@hindutamil.co.in Fully free 54 hours JEE Online class for 11th & 12th students...

மத்தியப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு - வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்...

படம்
 மத்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புக்கு பொதுவான நுழைத்தேர்வை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிளஸ் டூ மாணவர்களின் கட் ஆப் மார்க் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது பரிந்துரைகளை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது. இக்குழுவின் பரிந்துரைப்படி வரும் கல்வியாண்டில் பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வர உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொது நுழைவுத் தேர்வுடன் சம்பந்தப்பட்ட பாடம் தொடர்பான தேர்வும் நடத்தப்படும். தற்போது 12ம் வகுப்பு போர்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 90 சதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட டெல்லி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இடம் பெற முடியாத நிலை உள்ளது. இதன் பின்னர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர் கூட பொது நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுக்குத் தகுதி பெறுவார் என்றும் அதிகாரிகள் விளக்குகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...