கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வருகிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட 81 மற்றும் 224 ஆகிய வாக்குச்சாவடி மையத்திற்கு உட்பட்ட மின்னணு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 151ல் இருந்த மின்னணு இயந்திரம், சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம், நகராட்சி விநாயகபுரம் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் கோளாறு, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் ஆகியவற்றில் கோளாறு காரணமாக எண்ணும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோளாறு ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகிய ஓட்டுச் சீட்டுகளை கொண்டு வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன..
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நோட்டாவிடம் தோல்வி அடைந்த 803 வேட்பாளர்கள்...
NOTAவிடம் தோல்வி அடைந்த 803 வேட்பாளர்கள்...
புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நோட்டாவிடம் 803 வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி நோட்டாவுக்கு 4 லட்சத்து 76 ஆயிரம் 468 பேர் வாக்களித்துள்ளனர். அந்தவகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர்அலிகான் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். திருவண்ணாமலையில் 27 பேர், அரக்கோணம் தொகுதியில் 22 பேர், ஆரணியில் 25 பேர், ஈரோடு தொகுதியில் 27 பேர், கோவையில் 33 பேர், கள்ளக்குறிச்சி 16 பேர், சேலம் 21 பேர், புதுவையில் 21 பேர், நெல்லையில் 18 பேர், தூத்துக்குடியில் 24 பேர், தென்காசியில் 12 பேர், கன்னியாகுமரியில் 17 பேர்.திருப்பூரில் 9 பேர், பொள்ளாச்சியில் 11 பேர், நீலகிரியில் 12 பேர், விருதுநகரில் 23 பேர், மதுரையில் 11 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், ராமநாதபுரத்தில் 19 பேர், சிவகங்கையில் 18 பேர், தேனியில் 21 பேர், நாமக்கலில் 36 பேர், தர்மபுரியில் 20 பேர், கடலூரில் 14 பேர், விழுப்புரத்தில் 13 பேர், சிதம்பரத்தில் 10 பேர்,கிருஷ்ணகிரியில் 23 பேர், கரூரில் 50 பேர், பெரம்பலூர் 19 பேர், திருச்சியில் 30 பேர், தஞ்சையில் 7 பேர், நாகை 5 பேர், மயிலாடுதுறையில் 12 பேர், மத்திய சென்னை 27 பேர், தென் சென்னையில் 37 பேர், வடசென்னையில் 31 பேர், பெரும்புதூர் 27 பேர், திருவள்ளூரில் 10 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் என மொத்தம் 803 வேட்பாளர்கள் நோட்டாவிடம் தோற்றுள்ளனர்.
மதுரை கிழக்கு ஒன்றியம் - காலிப்பணியிடங்கள்...
மதுரை கிழக்கு ஒன்றியம் - காலிப்பணியிடங்கள்...
-----------------
Middle Hm
-------------
1-சின்னமாங்குளம்
2-சிட்டம்பட்டி
3-காரிசேரி
4-கொண்டபெத்தான்
5-தட்சனேந்தல்
----------------
ELEMENTARY HM
--------------------
1-காந்திநகர்
2-பில்லுசேரி
4-தொப்புலாம்பட்டி
4-காதக்கிணறு
5-செட்டிகுளம்
6-ஒத்தக்கடை
7-இடையபட்டி
8-ஓடைப்பட்டி
9-கீழவடக்கூர்
------------------
பட்டதாரி ஆசிரியர்
-------------------
1-நாயக்கன்பட்டி(EN)
2-சிட்டம்பட்டி(social)
3-கபீர்நகர்(Maths)
4-தட்சனேந்தல்(ENG)
இடைநிலை ஆசிரியர்
------------------
1-திருக்கானை
2-மேலமடை
3-களிமங்கலம்
4-வரிச்சியூர்
5-ஒத்தக்கடை
6-ஆண்டார்கொட்டாரம்
எதிர்பார்க்கும் இநிஆ காலிப்பணியிடம்
1-வண்டியூர்
முந்தைய சாதனையை முறியடித்த நோட்டா...
முந்தைய சாதனையை முறியடித்த நோட்டா...
இந்தூர் மக்களவைத் தொகுதியில் நோட்டா 1.7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கோபால்கஞ்ச் தொகுதியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
NOTA gets over 1.7 lakh votes in Indore LS seat, breaks previous record of Gopalganj
இந்தூரில் 2வது இடத்தை பிடிக்கும் NOTA...
*
மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் 1,38,265 வாக்குகளுடன் NOTA 2வது இடம்.
*பாஜக 7.74 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை...
* காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, NOTAவுக்கு காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
>>> நாடாளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் - தற்போதைய முன்னிலை நிலவரம்...
👆🏻 முன்னிலை நிலவரம் குறித்து மேற்கண்ட இணைப்பில் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்...
நாடாளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் - முன்னிலை நிலவரம்...
நாடாளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் - முன்னிலை நிலவரம்...
Parliamentary Election 2024 - Leading Updates...
தர்மபுரியில் சௌம்யா அன்புமணி பின்னடைவு.
திமுக : 341627
பாமக : 323563
அதிமுக: 229170
18064 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணி முன்னிலை.
முன்னிலை நிலவரம் (03.40 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 295 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 231 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 17 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (02.45 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 293 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 233 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 17 இடங்களில் முன்னிலை...
>>> முந்தைய சாதனையை முறியடித்த நோட்டா...
தேர்தல் ஆணையம் வலைத்தளத்தில வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகள் படி பா.ஜ.க. தனிப்பட்ட கட்சியாக 238 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட கட்சியாக 99 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இவற்றுள் பா.ஜ.க. வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 தொகுதிகளிலும் 5000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு.மாணிக்கம் தாகூர் அவர்கள் 1078 வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் உள்ளார்.
குஜராத் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா வெற்றி...
முன்னிலை நிலவரம் (01.05 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 289 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 236 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 18 இடங்களில் முன்னிலை...
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (12.25 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 296 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 228 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 19 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (12.05 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 297 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 227 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 19 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (11.15 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 292 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 231 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 20 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (11.05 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 289 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 231 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 23 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (10.55 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 292 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 227 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 24 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம் (10.48 மணி)...
பா.ஜ.க. கூட்டணி - 292 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 223 இடங்களில் முன்னிலை...
பிற கட்சிகள் - 28 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம்...
BJP கூட்டணி - 290 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 225 இடங்களில் முன்னிலை...
முன்னிலை நிலவரம்...
BJP கூட்டணி - 285 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் கூட்டணி - 226 இடங்களில் முன்னிலை...
பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் 450 வாக்குகள் முன்னிலை...
பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் 5000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்...
அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் அமேதி தொகுதியில் பின்னடைவு...
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட 300 வாக்குகள் முன்னிலை...
காலை 9.23 மணி நிலவரம் (தனிப்பட்ட கட்சி முறையில்)...
BJP - 153 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் - 61 இடங்களில் முன்னிலை...
காலை 9.10 மணி நிலவரம்...
BJP - 111 இடங்களில் முன்னிலை...
காங்கிரஸ் - 42 இடங்களில் முன்னிலை...
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் (2024-2025) மாதிரி - தொடக்க & நடுநிலைப்பள்ளிகள்...
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் (2024-2025) படிவம் மாதிரி - தொடக்க & நடுநிலைப்பள்ளிகள்...
Admission Application Form (2024-2025) - Primary & Middle Schools...
>>> தொடக்கப்பள்ளிகள் - சேர்க்கை விண்ணப்பம்...
>>> நடுநிலைப்பள்ளிகள் - சேர்க்கை விண்ணப்பம்...
முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி நிறைவு - கூடுதல் பொறுப்பில் CEOஆக 4 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 31-05-2024...
முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி நிறைவு - கூடுதல் பொறுப்பில் CEOஆக 4 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 31-05-2024...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு
ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...