கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் - முன்னிலை நிலவரம்...

 நாடாளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள் - முன்னிலை நிலவரம்...

Parliamentary Election 2024 - Leading Updates...



தர்மபுரியில் சௌம்யா அன்புமணி பின்னடைவு.


திமுக : 341627


பாமக : 323563


அதிமுக: 229170


18064 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணி முன்னிலை.



முன்னிலை நிலவரம் (03.40 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 295 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 231 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 17 இடங்களில் முன்னிலை...


தமிழ்நாடு + புதுச்சேரி - மதியம் 02.45மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 40 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி -  இல்லை

பா.ஜ.க. கூட்டணி - இல்லை
 


முன்னிலை நிலவரம் (02.45 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 293 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 233 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 17 இடங்களில் முன்னிலை...


தமிழ்நாடு + புதுச்சேரி - மதியம் 02.45மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 39 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி -  இல்லை

பா.ஜ.க. கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை (தர்மபுரி - பா.ம.க.)







>>> முந்தைய சாதனையை முறியடித்த நோட்டா...



தேர்தல் ஆணையம் வலைத்தளத்தில வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகள் படி பா.ஜ.க. தனிப்பட்ட கட்சியாக 238 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட கட்சியாக 99 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இவற்றுள் பா.ஜ.க. வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 தொகுதிகளிலும் 5000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு.மாணிக்கம் தாகூர் அவர்கள் 1078 வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் உள்ளார். 




குஜராத் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா வெற்றி...




முன்னிலை நிலவரம் (01.05 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 289 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 236 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 18 இடங்களில் முன்னிலை...



ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 136 தொகுதிகளில் முன்னிலை...




முன்னிலை நிலவரம் (12.25 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 296 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 228 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 19 இடங்களில் முன்னிலை...



ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பா.ஜ.க.




பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் ஒரு இலட்சம் வாக்குகள் முன்னிலை...


முன்னிலை நிலவரம் (12.05 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 297 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 227 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 19 இடங்களில் முன்னிலை...


தமிழ்நாடு + புதுச்சேரி - மதியம் 12.05மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 38 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி -  1 இடத்தில் முன்னிலை (விருதுநகர்) 

பா.ஜ.க. கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை (தர்மபுரி - பா.ம.க.)


விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 46,500 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 44,351 வாக்குகள் பெற்றுள்ளனர்.





மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை...


முன்னிலை நிலவரம் (11.15 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 292 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 231 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 20 இடங்களில் முன்னிலை...





தமிழ்நாடு + புதுச்சேரி - காலை 11.05மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 39 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி -  இல்லை

பா.ஜ.க. கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை (தர்மபுரி - பா.ம.க.)



ஆந்திரப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்: 161/175

ஒய்.எஸ் ஆர் - 25

காங்கிரஸ் - 0

பாஜக கூட்டணி - 121 (தெலுங்கு தேசம் + பாஜக)

மற்றவை - 15


முன்னிலை நிலவரம் (11.05 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 289 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 231 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 23 இடங்களில் முன்னிலை...


 இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 3200 புள்ளிகளுக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.







தமிழ்நாடு + புதுச்சேரி - காலை 10.55மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 38 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி -  1 இடத்தில் முன்னிலை (நாமக்கல்)

பா.ஜ.க. கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை (தர்மபுரி - பா.ம.க.)


முன்னிலை நிலவரம் (10.55 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 292 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 227 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 24 இடங்களில் முன்னிலை...







முன்னிலை நிலவரம் (10.48 மணி)...


பா.ஜ.க. கூட்டணி - 292 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 223 இடங்களில் முன்னிலை...


பிற கட்சிகள் - 28 இடங்களில் முன்னிலை...



கேரளா: திருச்சூர், திருவனந்தபுரம் தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை...


கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை...


ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பின்னடைவு. ஆட்சியை இழக்கிறார் ஜெகன் மோகன்...



தமிழ்நாடு + புதுச்சேரி - காலை 10.45மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 37 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி - 2 இடங்களில் முன்னிலை

பா.ஜ.க. கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை (தர்மபுரி - பா.ம.க.)

அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் பின்னடைவு...


முன்னிலை நிலவரம்...


BJP கூட்டணி - 290 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 225 இடங்களில் முன்னிலை...



தென்காசியில் திமுக முன்னிலை:

திமுக ராணி: 20108

அதிமுக கிருஷ்ணசாமி: 11998

நாம் தமிழர்: 7455

பாஜக ஜான் பாண்டியன்: 7115



இரண்டாம் சுற்று நிலவரம்


24,407வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ முன்னிலை...


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்

அதிமுக கருப்பையா  23,068

அமமுக செந்தில்நாதன் 7837

நாம் தமிழர் கட்சி ராஜேஷ். 10761

துரை வைகோ  47,475


தபால் ஓட்டை தவிர்த்து அடுத்த இரண்டு சுற்றுகளிலும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை...



தமிழ்நாடு - காலை 10.15மணி நிலவரம் :

தி.மு.க. கூட்டணி - 36 இடங்களில் முன்னிலை

அ.தி.மு.க. கூட்டணி - 3 இடங்களில் முன்னிலை

பா. ஜ.க. கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை (தர்மபுரி - பா.ம.க.)


அ.தி.மு.க. கூட்டணி - முன்னிலையில் உள்ள 3 தொகுதிகள் :


1. கள்ளக்குறிச்சி

2. நாமக்கல்

3. விருதுநகர் (தே.மு.தி.க.)


தேர்தல் முடிவுகள் : இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது. நிஃப்டி 600 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.


முன்னிலை நிலவரம்...


BJP கூட்டணி - 285 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் கூட்டணி - 226 இடங்களில் முன்னிலை...











பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் 450 வாக்குகள் முன்னிலை...






பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் 5000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்...


 அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் அமேதி தொகுதியில் பின்னடைவு...


விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட 300 வாக்குகள் முன்னிலை...






காலை 9.23 மணி நிலவரம் (தனிப்பட்ட கட்சி முறையில்)...


BJP - 153 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் - 61 இடங்களில் முன்னிலை...





காலை 9.10 மணி நிலவரம்...


BJP - 111 இடங்களில் முன்னிலை...


காங்கிரஸ் - 42 இடங்களில் முன்னிலை...














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 05-07-2024க்குள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு...

   Job Notification..  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 05-07-2024க்குள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு எண்:...