கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 29, 2022



புதிய இலக்கினை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  




அஸ்வினி : இலக்குகள் பிறக்கும்.


பரணி : ஆதரவான நாள்.


கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 29, 2022



பணிபுரியும் இடத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் தாயை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.


ரோகிணி : மாற்றமான நாள்.


மிருகசீரிஷம் : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 29, 2022



பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படுதல் அவசியமாகும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


திருவாதிரை : பயணங்கள் சாதகமாகும்.


புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 29, 2022



திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி சாதகமாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். விளையாட்டு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 




புனர்பூசம் : வெற்றி சாதகமாகும்.


பூசம் : ஒற்றுமை ஏற்படும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 29, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மனதில் இனம்புரியாத சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


பூரம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 29, 2022



வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : அனுகூலமான நாள். 


அஸ்தம் : ஆசை அதிகரிக்கும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 29, 2022



எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிலருக்கு திடீர் பொருள் வரவு உண்டாகும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : பயணங்கள் கைகூடும்.


சுவாதி : வரவு உண்டாகும்.


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 29, 2022



உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


கேட்டை : லாபம் மேம்படும். 

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 29, 2022



வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : ஆதரவு கிடைக்கும். 


உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 29, 2022



வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். காது தொடர்பான உபாதைகள் அகலும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


திருவோணம் : நன்மையான நாள்.


அவிட்டம் : உபாதைகள் அகலும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 29, 2022



உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையான சூழ்நிலையும் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.


சதயம் : விவாதங்களை தவிர்க்கவும். 


பூரட்டாதி : அமைதியின்மையான நாள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 29, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும். நீண்ட காலமாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவாதங்களின் மூலம் எண்ணிய முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : காலதாமதம் குறையும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : முடிவு கிடைக்கும்.

---------------------------------------


மாணவர்கள் சேர்க்கை / நீக்கல் பதிவேடு பராமரித்தல் சார்ந்து சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவுரைகள் (Instructions of Chidambaram District Educational Officer regarding Maintenance of Admission /Deletion record of Students)...



>>> மாணவர்கள் சேர்க்கை / நீக்கல் பதிவேடு பராமரித்தல் சார்ந்து சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவுரைகள் (Instructions of Chidambaram District Educational Officer regarding Maintenance of Admission /Deletion record of Students)...


PGTRB - Notification No : 01D/2022, Date: 27.08.2022 - Amendment to Notification No. 01/2021 & 01C/2022...



>>> PGTRB - Notification No : 01D/2022, Date: 27.08.2022 - Amendment to Notification No. 01/2021 & 01C/2022...




Today's (28-08-2022) Wordle Answer...

                                                   

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (28-08-2022) Wordle Answer: GAUZE









 

இன்றைய (28-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஆகஸ்ட் 28, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும். 


பரணி : தெளிவு ஏற்படும்.


கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 28, 2022



குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் உதவி மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.


மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 28, 2022



புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். 


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 28, 2022



கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும். 


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 28, 2022



சூழ்நிலைக்கு ஏற்ப வியாபாரத்தில் சிறு சிறு மாற்றம் செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தெளிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : மாற்றமான நாள்.


பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 28, 2022



மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : மதிப்பளித்து செயல்படவும்.


அஸ்தம் : விருப்பம் நிறைவேறும்.


சித்திரை : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 28, 2022



உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். அரசு பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும். 


சுவாதி : ஆதாயம் உண்டாகும்.


விசாகம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 28, 2022



ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணியில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 28, 2022



உத்தியோக பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவை காட்டிலும் செலவு மேம்படும். கூட்டாளிகளுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மேன்மை உண்டாகும். குடும்பத்திலுள்ள பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அனுகூலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : திறமைகள் வெளிப்படும்.


பூராடம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 28, 2022



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : குழப்பம் உண்டாகும். 


திருவோணம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அவிட்டம் : போட்டிகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 28, 2022



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும். முன்னேற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : ஆரோக்கியம் மேம்படும். 


பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 28, 2022



வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


01-01-2022ன் படி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Release of Priority list of eligible candidates for promotion from the post of Middle School Headmaster to Block Educational Officer as on 01-01-2022 – Proceedings of Director of Elementary Education) ந.க.எண்: 14884/ ஐ1/ 2022, நாள்: 27-08-2022...



>>> 01-01-2022ன் படி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Release of Priority list of eligible candidates for promotion from the post of Middle School Headmaster to Block Educational Officer as on 01-01-2022 – Proceedings of Director of Elementary Education) ந.க.எண்: 14884/ ஐ1/ 2022, நாள்: 27-08-2022...




இன்றைய (27-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 27, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : இலக்குகள் பிறக்கும்.


கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 27, 2022



எதிர்பாராத சில உதவியின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




கிருத்திகை : முன்னேற்றமான நாள்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 27, 2022



குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும். 


புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 27, 2022



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : எண்ணங்கள் கைகூடும். 


ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 27, 2022



சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாறுபட்ட சிந்தனைகளின் மூலம் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூரம் : நெருக்கடிகள் குறையும்.


உத்திரம் : மனப்பக்குவம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 27, 2022



வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் வழியில் அலைச்சல்களும், சில வருத்தங்களும் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சில மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். சாந்தம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : சிந்தித்து செயல்படவும். 


அஸ்தம் : அலைச்சல்கள் உண்டாகும். 


சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 27, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிக்கல் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : பிரச்சனைகள் குறையும். 


சுவாதி : மேன்மை ஏற்படும்.


விசாகம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 27, 2022



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீங்கும். எதிர்பாராத சில மாற்றத்தின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். ஊக்கம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


அனுஷம் : பொறுப்புகள் குறையும்.


கேட்டை : புதுமையான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 27, 2022



நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மனதில் நினைத்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மூலம் : தெளிவு பிறக்கும். 


பூராடம் : முன்னேற்றமான நாள்.


உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 27, 2022



வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களை நம்பி முடிவு எடுப்பதை தவிர்க்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


திருவோணம் : அனுபவம் ஏற்படும். 


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 27, 2022



தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : திருப்தி ஏற்படும்.


பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 27, 2022



இழுபறியான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழல் அமையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.


உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும். 


ரேவதி : அனுகூலமான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி

தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி பெங்களூரு: Ok Credit என்ற நிற...