கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இரவு நேர ஊரடங்கு நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Schools and colleges reopen from February 1 - Night curfew lifted from tomorrow - Government of Tamil Nadu announces)...

>>> செய்தி வெளியீடு எண் (Press Release No.187, Dated: 27-01-2022)...

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.

ஞாயிறு பொது முடக்கம் ரத்து.

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து

- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...