இடுகைகள்

கல்லூரிகள் திறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இரவு நேர ஊரடங்கு நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Schools and colleges reopen from February 1 - Night curfew lifted from tomorrow - Government of Tamil Nadu announces)...

படம்
 பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இரவு நேர ஊரடங்கு நாளை முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Schools and colleges reopen from February 1 - Night curfew lifted from tomorrow - Government of Tamil Nadu announces)... >>> செய்தி வெளியீடு எண் (Press Release No.187, Dated: 27-01-2022)... பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும். ஞாயிறு பொது முடக்கம் ரத்து. நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு... >>> செய்தி வெளியீடு எண் (Press Release No.187, Dated: 27-01-2022)...

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் விவசாயம், பொறியியல், பாலிடெக்னிக் போன்ற தொழில்முறை படிப்புகளில் படிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் - உடல்நலம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் கடிதம்(Vaccination of Students of above 18 years studying in Government, Aided and Private Arts & Science Colleges and Professional Courses like Agriculture, Engineering, Polytechnics etc., - Regarding)...

படம்
R.No.91298 /Immn/S1/2019 Office of the Director of Public Health and Preventive Medicine, Chennai-6. Dated: 28-08-2021.  Sub:  Public Health and Preventive Medicine - Immunization - COVID-19 "Vaccination - Vaccination of Students of above 18 years studying in Government, Aided and Private Arts & Science Colleges and Professional Courses like Agriculture, Engineering, Polytechnics etc., - Regarding".  Ref:  1. Guidance note issued by Government of India dated on 26.02.2021.  2. G.O.(Ms).No: 252, Health and Family Welfare (P1) Department, dated:22-05-2021.  3. This office R.No.91298 /Immn/S1/2019 Dated 14.05.2021, 9.06.2021, 17.06.2021.  4. Hon'ble Minister for Medical and Family Welfare announcement made in the inauguration function of vaccination for students above 18 years in Govt. Nandanam Arts College, Chennai on 28.08.2021. *  All Deputy Directors of Health Services are informed that as per Gol instructions and guidelines Covid-19 Vaccination drive in the State ha

எந்தெந்த நாட்களில் வகுப்புகள்? கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued...

படம்
 கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued) வெளியீடு... >>> Click here to Download G.O.(Ms).No:164, Dated: 27-08-2021... கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியான நிலையில் , அதில் சுழற்சி முறையில் வகுப்புகள் , சில மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தவகையில் , எந்தெந்த நாட்களில் , யாருக்கெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறித்த விவரம் வருமாறு :

“தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்” – கல்லூரிக் கல்வி இயக்ககம் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிப்பு...

படம்
 தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் அல்லாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் வருகின்ற 1ம் தேதி முதல் 9 ,10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள், அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில்

முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 09.08.2021 முதல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்(Reopening of Higher Education Institutions) - உயர் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு (Higher Education Department Principal Secretary Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021)...

படம்
 முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 09.08.2021 முதல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம் - உயர் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு... அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் 09.08.2021 முதல் கல்லூரிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் நேரில் வருகை புரிய வேண்டும் - உயர்கல்வித் துறை செயலாளர் உத்தரவு... >>> Click here to Download Higher Education Department Principal Secretary Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021... Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021... From Dr.D.Karthikeyan, l.A.S., Principal Secretary to Government. To The Director of Technical Education, Chennai - 25. The Director of Collegiate Education, Chennai - 6. The Registrars of all Universities under the aegis of Higher Education Department. Sir/Madam, Sub: Higher Education Department - Reopening of Higher Education Institutions - Reg. ••••• The Government has announoed that all courses, except first year, conducted ln Arts

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...