தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
>>> பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023...