கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது? (How to Entry Student's Quarterly Exam mark details on EMIS Website?)...




 மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது? (How to Entry Student's Quarterly Exam mark details on EMIS Website?)...


ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும், தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலாண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான Individual User ID & Password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.


வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை, பள்ளியின் EMIS தளத்தில்  Students --------> Students Details ----------> Academic Scores   என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.


இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு, முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி Supreme Court's verdict in the case of...