கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இரவு காவலர்களை தகுதியின் அடிப்படையில் ஓட்டுநர்களாக நியமனம் செய்வது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் (The Director of Rural Development has written a letter to the District Collector's Regarding appoint night watchmen who have been working for more than five years as Jeep drivers on the basis of merit) ந.க.எண்: 36752/ 2019/ இ3, நாள்: 18-10-2022...



>>>  ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இரவு காவலர்களை தகுதியின் அடிப்படையில் ஓட்டுநர்களாக நியமனம் செய்வது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் (The Director of Rural Development has written a letter to the District Collector's Regarding appoint night watchmen who have been working for more than five years as Jeep drivers on the basis of merit) ந.க.எண்: 36752/ 2019/ இ3, நாள்: 18-10-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




அனுப்புதல்

மரு.தாரேஸ்‌ அஹமது, இ.ஆ.ப, 

ஆணையர்‌,

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி, 

சைதாப்பேட்டை, சென்னை-15. 


பெறுதல்

ஆட்சித்‌ தலைவர்‌,

 (வளர்ச்சிப்‌ பிரிவு),

கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை மற்றும்‌ தென்காசி மாவட்டங்கள்‌.


ந.க.எண்: 36752/ 2019/ இ3, நாள்: 18-10-2022


அய்யா,


பொருள்‌: பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி இயக்ககம்‌, சென்னை-15 - இரவுகாவலர்‌ நிலையில்‌ ஐந்து ஆண்டுகள்‌ பணிமுடித்த இரவுகாவலர்களுக்கு தகுதியிருப்பின்‌ ஈப்பு ஒட்டுநர்‌ நியமனம்‌ வழங்கிட தெளிவுரை கோரியது - அரசின்‌ தெளிவுரை வரப்பெற்றது - தொடர்பாக.

பார்வை: 

1. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்‌ தலைவரின்‌ கடிதம்‌ எண்‌.10570/2019/கே2, நாள்‌.12.07.2019.

2. இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்‌ தலைவரின்‌ கடிதம்‌ எண்‌.பஅ2/269/2020, நாள்‌.23.09.2021.

3, தென்காசி மாவட்ட ஆட்சித்‌ தலைவரின்‌ கடிதம்‌ எண்‌.ங3/3943/2020, நாள்‌.03.01.2022.

4. இவ்வியக்கக இதே எண்ணிட்ட கடிதம்‌ நாள்‌.10.03.2022.

5, அரசு கடிதம்‌ எண்‌.7886/இ5(2)/2022-2, நாள்‌.19.09.2022.


பார்வையில்‌ காணும்‌ கடிதங்களின்‌ மீது தங்களின்‌ கவனம்‌ கொண்டுவரப்படுகிறது.

ஊரக  வளர்ச்சி மற்றும்‌ அலகில்‌ ஐந்து ஆண்டுகள்‌ பணிமுடித்த அலுவலக உதவியாளர்களுக்கு‌ பணிமாற்றல்‌ மூலம்‌ (Recruitment by Transfer) ஈப்பு ஓட்டுநராக நியமனம்‌ செய்த்‌ ஆணையிடப்பட்டுள்ள நிலையில்‌, இரவுகாவலர்‌ நிலையில்‌ ஐந்து ஆண்டுகள்‌ பணிமுடித்‌ இரவுகாவலர்களுக்கும்‌ தகுதியிருப்பின்‌ பணிமாற்றல்‌ மூலம்‌ ஈப்பு ஓட்டுநராக நியமனம்‌ செய்வது தொடர்பாக  தெளிவுரை வழங்கிடுமாறு அரசிடம்‌ கோரப்பட்டதைத்‌ தொடர்ந்து, பார்வை 5-ல்‌ காணும் அரசு  கடிதத்தில்‌ பின்வருமாறு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.


"In the G.0.(Ms)No.5, Rural Development and Panchayat Raj Department, dated.10.01.2011, orders have been issued for absorbing the Office Assistants of Panchayat Unions as Drivers, if their service length is above 5 years. through amendment to Tamil Nadu Panchayat Union Council Establishment (Qualification for Officer as Servants) Rules, 1970. In your letter second cited, clarification has been sought absorbing the Night Watchman as drivers. 


In this connection. I am to state that as of now there is no rule provision available under the Tamil Nadu Panchayat Union Council Establishment (Qualification for Officer and Servants) Rules, 1970 to absorb the Night Watchman as Driver if their service lent is above 5 years. Hence, the request to absorb Night Watchman as Driver could not considered, unless the relevant rule is amended." 


எனவே, மேற்படி அரசு கடிதத்தில்‌ வழங்கப்பட்டுள்ள தெளிவுரை தகுந்த நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது.

இணைப்பு: அரசு கடிதம்‌.

ஆணையருக்காக

நகல்‌.

மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌,



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...