கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SNA கணக்குகளில் திட்டம் சாராத நிதிகளை செலுத்தக் கூடாது - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (No disbursement of non-scheme funds into SNA accounts – Proceedings of State Project Director)...



SNA கணக்குகளில் திட்டம் சாராத நிதிகளை செலுத்தக் கூடாது - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (No disbursement of non-scheme funds into SNA accounts – Proceedings of State Project Director)...


>>> SNA கணக்குகளில் திட்டம் சாராத நிதிகளை செலுத்தக் கூடாது - SPD Proceedings தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கடந்த நிதி ஆண்டு 2022-2023 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் SNA கணக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த வங்கிக் கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்துவதோ ( அல்லது ) வேறு திட்ட நிதிகளோ பணப்பரிவர்த்தனை செய்தால் , அத்தொகை மாநிலத்திட்ட இயக்கக SNA வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது.


 இத்தொகையை மீளப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. இவ்விவரத்தினை தொலைபேசி வாயிலாக பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது.


 இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க , இதனை அனைத்து வட்டார வளமையங்கள் , SNA கணக்கு முறையை செயல்படுத்தும் பள்ளி , ( Child Agency of Each BRC ) , KGBV மையங்கள் , NSCBAV மையங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...