கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள்...



உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள்...


International Women's Day - Quiz Questions...


1. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா


2. இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் - இந்திராகாந்தி


3. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்த முதலமைச்சர் - ஜெயலலிதா


4. தமிழ்நாட்டின் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - கீதா ஜீவன் 


5. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் - தமிழிசை செளந்தரராஜன்


6. இந்திய அரசின் நிதி அமைச்சர் - நிர்மலா சீதாராமன்


7. பெண்களுக்கான சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர் - மிதாலி ராஜ்



8. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி


9. இந்திய டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா


10. இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை - பி.வி.சிந்து



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகளில் (TN School Education Department Service rules) குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகளில்  (TN School Education Department Service rules) குறிப்பிடப...