கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

One student dismissed from school for bringing sickle and rod in book bag - Two students suspended from school - School management action...

அரிவாள் மற்றும் ராடு ஆகியவற்றை புத்தகப் பையில் கொண்டு வந்த ஒரு மாணவர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் - இரண்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் - பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...


One student dismissed from school for bringing sickle and rod in book bag - Two students suspended from school - School management action...


 திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அரிவாள் மற்றும் ராடு ஆகியவற்றை புத்தகப் பையில் கொண்டு வந்த ஒரு மாணவர் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...


மேலும் இரண்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...