கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்...

 மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்...


தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


நெல்லை: அமைச்சர் கே.என்.நேரு


தேனி: அமைச்சர் ஐ.பெரியசாமி


திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி: அமைச்சர் எ.வ.வேலு


தருமபுரி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


தென்காசி: அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்


கன்னியாகுமரி: அமைச்சர் தங்கம் தென்னரசு


நீலகிரி: அமைச்சர் சாமிநாதன்


கிருஷ்ணகிரி: அமைச்சர் சக்ரபாணி


கோவை: அமைச்சர் செந்தில்பாலாஜி


காஞ்சிபுரம்: அமைச்சர் காந்தி


பெரம்பலூர்: எஸ்.எஸ்.சிவசங்கர்


நாகை: அமைச்சர் அன்பில் மகேஸ்


மயிலாடுதுறை: அமைச்சர் மெய்யநாதன்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...