கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

 Dear team,


*Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02* மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி *August 06 முதல் August 16* வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். 


*முக்கிய குறிப்புகள்:*


1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.


2. *6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு  4 கேள்விகள் வீதம் 6 பாடத்திற்கு 24* *கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்* . 


3. July-இல் நடைபெற்ற Hi -Tech lab Assessment - Quiz - Cycle 01 ஐ 80% பள்ளிகள் முழுமையாக நடத்தி முடித்தனர். 80% (18,85,104) மாணவர்கள் Assessment - Quiz இல் பங்கேற்றுள்ளனர். 


4. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 -விற்கான Event ID உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Event ID ஐ பயன்படுத்தி Question Paper Allocation நிகழ்வை Assessment நடைபெறும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும்.


5. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 விற்கான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) ஆகியவை இணைக் கப்பட்டுள்ளன.


இந்த தகவல்களை பள்ளிகளுக்கு தெரியப்படுத்தி Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 நடைபெற பள்ளிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...