பள்ளிக்கல்வி - பள்ளி பாதுகாப்பு - பள்ளி ஆசிரியர்களால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதால் - போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் - பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செயல்பாடுகள் - விவாதிப்பது - கூட்டம் நடத்துதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-03-2025
Increase in the number of POCSO cases due to school students being victimized by teachers - Conducting a meeting of the members of the Parent Teacher Association - Committees to be formed - Agenda to be discussed at the meeting - Proceedings of the Director of School Education
ஆசிரியர்களால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் - பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடத்துதல் - அமைக்கப்பட வேண்டிய குழுக்கள் - விவாதிக்க வேண்டிய கூட்டப் பொருள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (POCSO), உள் புகார் குழு (ICC), மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) உள்ளிட்டவை தொடர்பாக 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு