அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
B.T. Assistant Post in Government Aided School
ஆசிரியர் தேவை
சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி
(அரசு பகுதி உதவி பெறும் பள்ளி)
சிலுக்குவார்பட்டி - 624 215. திண்டுக்கல் மாவட்டம்.
125 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பள்ளி
எமது பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர ஆசிரியருக்கான பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் : இளங்கலை பட்டதாரி ஆசிரியர்- தமிழ்
கல்வித் தகுதி : B.A., (Tamil), B.Ed., with TET (Pass)
இனசுழற்சி : ஆதிதிராவிடர் (SC)
வயது வரம்பு : தமிழக அரசு விதிகளின்படி
சம்பள விகிதம் தமிழக அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி 624 215, திண்டுக்கல் மாவட்டம்.
குறிப்பு: 1. வேலைவாய்ப்புஅலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்கவேண்டும். 2. விண்ணப்பங்களும் மற்றும் அனைத்துவகை கல்வி சான்றிதழ்களின் நகல்களும் 24.11.2025ம் தேதிக்குள் கிடைக்குமாறு இணைத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
94434 21728, 81221 12355
SwamivivekanandahighSchool@gmail.com


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.