கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

El Nino எதிரொலி | கடுமையான தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அமல்



எல் நினோ எதிரொலி | பெங்களூருவில் கடுமையான தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அமல்


எல் நினோ தாக்கத்தால் பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க, குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்கள் கழுவ, செடிகளுக்கு ஊற்ற, நீச்சல் குளங்களை நிரப்ப முற்றிலும் தடை.


வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் தண்ணீர் நுகர்வைக் குறைக்கும் Aerator-கள் பொருத்துவது கட்டாயம். 


இதை மீறினால் ரூ.5,000 அபராதம், குடிநீர் விநியோகம் 50% குறைக்கப்படும் எனவும் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் கடும் எச்சரிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறி...