கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கட்டணமில்லா பேருந்து பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டணமில்லா பேருந்து பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Free Travel Token for Senior Citizens will be issued from December 21 to January 31

சென்னையில் முதியவர்களுக்கான இலவச பயண டோக்கன் டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 வரை வழங்கப்படும்


Free Travel Token for Senior Citizens will be issued from December 21 to January 31




பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை - TNSED செயலி மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு (Free Bus Pass Travel Card for School Students - Instructions to Apply through TNSED App Released)...


Dear Team, Please go through it and Inform schools to complete this activity at the earliest.


>>> பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை - TNSED செயலி மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு (Free Bus Pass Travel Card for School Students - Instructions to Apply through TNSED App Released)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


🟥STUDENTS BUS PASS SCHEMES APPLY APPROVE STEP BY STEP


🟩 வகுப்பு ஆசிரியர் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு TNSED SCHOOLS செயலியில் 8 இலக்க EMIS ID பயன்படுத்தி LOGIN செய்து APPLY செய்ய


SCHEMES
➡️CLASS
➡️SECTION
➡️APPLY BUS PASS NEED STUDENTS
➡️ENTER CITY NAME
▶️SELECT BUS ROUTE NUMBER
➡️STARTING POINT
➡️ENDING POINT
➡️ FINALLY SUBMIT


🟥 தலைமை ஆசிரியர் தங்களுடைய 8 இலக்க EMIS ID பயன்படுத்தி LOGIN செய்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு APPROVAL வழங்கும் வழிமுறைகள்


🟥SCHEMES
▶️APPROVALS
▶️BUS PASS APPROVAL
▶️SELECT CLASS
▶️VIEW STUDENTS APPLICATION
▶️ APPROVE WITH GREEN TICK

கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்...



 கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்...


அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,


கோவிட் – 19, தடையின்மையை தளர்த்தி, 01.09.2021 முதல், பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு, அரசு உயர் / மேல்நிலை / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் சீருடை அல்லது சென்ற ஆண்டு பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தம் இருப்பிடங்களில் இருந்து பயிலும் பள்ளிவரை கட்டணமின்றி பயணிக்காலம்.


எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், மாணவ / மாணவியருக்கு, இப்பொருள் சார்ந்து தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


சாதாரண கட்டண நகர பேருந்துகளில், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான அரசாணை வெளியீடு...

 


அனைத்து அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


>>> அரசாணை (நிலை) எண்: , நாள்: 03-06-2021...



மாநகர / நகர பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது தொடர்பாக நிலையான இயக்க நடைமுறைகள் - அரசுச் செயலாளரின் கடிதம்...

 சாதாரண கட்டணம்- வசூலிக்கும் மாநகர / நகர பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது தொடர்பாக நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) - தமிழ்நாடு போக்குவரத்து துறை அரசுச் செயலாளரின் கடிதம்...





திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்...

 பெண்களைப் போலவே திருநங்கையரும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்...



பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - அரசாணை வெளியீடு...


 பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) கட்டணமில்லா பயண வசதி வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 19, நாள்: 07-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 19, நாள்: 07-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...