இடுகைகள்

கருணைத் தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...

படம்
அரசு ஊழியர்களுக்கு 10% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு... தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாத

கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டு மரணமடைந்த அரசு ஊழியர்(Deceased Front line Workers) குடும்பத்திற்கு கருணைத் தொகை ரூ.25,00,000 வழங்குதல் - விவரம் கேட்டு நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம்...

படம்
>>> கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டு மரணமடைந்த அரசு ஊழியர்(Deceased Front line Workers) குடும்பத்திற்கு கருணைத் தொகை ரூ.25,00,000 வழங்குதல் - விவரம் கேட்டு நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம்...

🍁🍁🍁 சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்" - தமிழக அரசு அறிவிப்பு...

 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு... * "சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்" * நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு * 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...