>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
மலை சுழற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலை சுழற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாளை (18-06-2022) மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களில் 15-02-2022 அன்றைய நிலவரப்படி உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Tomorrow (18-06-2022) Transfer Counselling will be held for the Vacancies as on 15-02-2022 in the unions following the Hill Rotation System - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 17-06-2022...
தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 17-06-2022 வெளியீடு (Elementary Education - Hill Rotation - General Transfer Counselling - Guidelines - G.O.Ms.No: 107, Dated: 17-06-2022 Released)...
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - மலை சுழற்சி வழக்கு - ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு (Teacher Transfer Counselling - Hill Rotation Case - Postponed to April 29th)...
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - மலை சுழற்சி வழக்கு - ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு (Teacher Transfer Counselling - Hill Rotation Case - Postponed to April 29th)...
மலை சுழற்சி உள்ள ஒன்றியங்களில் மட்டும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (08.02.2022) நடைபெறாது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Elementary School Headmasters Transfer Counselling will not take place today (08.02.2022) only in the unions in the Hill Rotation. Date to be announced later - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 05-02-2022...
தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Postponement of Counselling only for the unions following the Hills Rotation System to be held on 04.02.2022 and 05.02.2022 in the field of Elementary Education - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: -02-2022...
ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், வேலூர், தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மலைசுழற்சி முறை(Hill Rotation) குறித்த அரசாணை (நிலை) எண்: 404, நாள்: 25-05-1995ன் படி மாறுதல் (Transfer) வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (DEE Proceedings) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: 11-01-2022...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...