தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு
HS HM Case - 08.10.2026க்கு ஒத்திவைப்பு
உச்சநீதிமன்றம் Case Status
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு
HS HM Case - 08.10.2026க்கு ஒத்திவைப்பு
உச்சநீதிமன்றம் Case Status
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த (DSE & DEE) நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்யவும் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்யவும் மாவட்ட வாரியாக இணை இயக்குநர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் , நாள் : 17.06.2026
DSE Proceedings - JDs appointed as Court Case Monitoring Officers
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
BC , MBC / DNC பிரிவினருக்கு TETல் 40% மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டி மீண்டும் ஒரு வழக்கு
BC , MBC / DNC பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு - 16.03.2026க்கு விசாரணை ஒத்திவைப்பு
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும்
TET Judgement will be on 01.09.2025
நாளை (01-09-2025) காலை பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் மூலமாக மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும் என சற்று முன் நமது வழக்கின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நமது பொதுச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்
எனவே நாளைய தினம் தீர்ப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது
தகவல் பகிர்வு : மாநில மையம் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...
B.Com, Incentive Stay
High Court issues interim stay against Director's Proceedings to refund incentive pay received for teaching subjects not taught in Elementary Education Department
தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட இயக்குநரின் செயல்முறைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையாணை
B.com., B.Ed., Incentive பிடித்தம் செய்வதற்கு தடையாணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ந.க.எண்.028490/இ1/2024, நாள் : 19.05.2025 தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளுக்கு, திருமதி.P.கவிதா, ஆசிரியர் பெரியகுளம், தேனி மாவட்டம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளார்கள்
High Court issues interim stay against Director's Proceedings to refund incentive pay received for teaching subjects not taught in Elementary Education Department
தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட இயக்குநரின் செயல்முறைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையாணை
Prayer :
Writ Petition, filed under Article 226 of the Constitution of India, praying this court to issue a Writ of Certiorari calling for the records relating to the impugned order of the 2nd respondent Na.Ka.No.028490/E1/2024 dated 19.05.2025 and the consequential impugned order issued by the 4th respondent in his proceedings in Na.Ka.No.733/A2/2025 dated 22.05.2025 and quash the same as illegal and pass such further or other orders as this Honble may deem fit and proper in the circumstances of this case and thus render justice
>>> தடையாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> Next Hearing & Case Details தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Next hearing date 23.06.2025
அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர் கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்ற இறுதித் தீர்ப்பாணையை செயல்படுத்த ஊதிய மறு நிர்ணயம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
Incentive pay for pursuing higher education in subjects other than the approved subjects - Director of Elementary Education orders to re-fix Salary to implement the final court order
நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ், ஆங்கிலம், கணிதம் , இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என அனுமதிக்கப்பட்ட பாடங்களைத் தவிர M.Com., , M.A., (Economics) போன்ற பிற பாடங்களில் படிப்புகளை முடித்து ஊக்க ஊதியம் பெற்ற தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியங்களை மறு நிர்ணயம் செய்ய தொடக்கக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது . உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - இணைப்பு : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பாணை நகல்
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
DATED: 21.01.2025
CORAM:
THE HONOURABLE MR.JUSTICE B.PUGALENDHI
WP(MD). No.22704 of 2018 and
WMP(MD) Nos.21662 & 20596 of 2018
S.Thaha Mohamed ... Petitioner
Vs
1.The State of Tamil Nadu,
Rep. by its Secretary to Government,
School Education Department,
Secretariat, Chennai.
2.The Director of Elementary Education,
O/o the Director of Elementary Education,
College Road,
Chennai-6.
3.The District Educational Officer,
O/o. the District Educational Office,
Ramanathapuram,
Ramanathapuram District.
4.The Block Educational Officer,
O/o. the Block Educational Office,
Thiruvadanai,
Ramanathapuram District. ...Respondents
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மேற்கண்ட ந.க.எண்.028490/இ1/2024, நாள் : 19.05.2025 தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளுக்கு, திருமதி.P.கவிதா, ஆசிரியர் பெரியகுளம், தேனி மாவட்டம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளார்கள்
திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து
திட்டுவது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுவதாகாது: உச்ச நீதி மன்றம்
பள்ளி மற்றும் விடுதிக்கு பொறுப்பான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவனின் புகாருக்குப் பிறகு மாணவனை திட்டினார். அதைத் தொடர்ந்து, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஒரு மாணவனை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளரான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவரின் புகாரைத் தொடர்ந்து இறந்தவரை திட்டியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு சாதாரண மனிதனால் திட்டுவது இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக ஆசிரியரை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
"இந்த விஷயத்தை முழுமையாகப் பரிசீலித்த பிறகு, இது தலையிடுவதற்கு ஏற்ற வழக்கு என்று நாங்கள் கருதுகிறோம். மேல்முறையீட்டாளர் சரியாகச் சமர்ப்பித்திருப்பது போல, ஒரு மாணவரின் புகாரின் அடிப்படையில் திட்டுதல், அதுவும் ஒரு மாணவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று எந்த ஒரு சாதாரண மனிதனும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது," என்று பெஞ்ச் கூறியது.
இறந்தவருக்கு எதிராக மற்றொரு மாணவர் செய்த புகார் கவனிக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இதுபோன்ற திட்டுதல் மிக சாதாரணம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
"இந்த நீதிமன்றத்தின் கருத்தில் கொள்ளப்பட்டதில், ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை நிலைப்பாட்டின் கீழ், இறந்தவர் செய்த தற்கொலையைக்காக, எந்த காரணத்தையும் (தவறு பற்றிய அறிவு) மேல்முறையீட்டாளருக்குக் காரணம் காட்ட முடியாது," என்று பெஞ்ச் கூறியது.
அந்த நபர், தனது வழக்கறிஞர் மூலம், தனது பதில் நியாயமானது என்றும், இறந்தவர் மீண்டும் குற்றத்தைச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், விடுதியில் அமைதியையும் பேணுவதற்கும் ஒரு பாதுகாவலராக திட்டியதாகவும் மட்டுமே கூறினார். தனக்கும் இறந்தவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று அவர் சமர்ப்பித்திருந்தார்.
DECLARED BY THE HONOURABLE SUPREME COURT
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால், அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனால் அந்த ஆசிரியர் மீது IPC 306-ல் கொலைவழக்கு பதியப்பட்டது. இந்த அப்பீல் வழக்கில் உச்சநீதிமன்றம தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில் “மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவது எதார்த்தமானது என்றும், அவ்வாறு திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது என்றும், இந்த வழக்கில் ஆசிரியர் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துவிட்டது. அதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்குத் தூண்டினார் என்று கருதமுடியாது. தற்கொலைக்குத் தூண்டும் எண்ணத்தில் ஆசிரியர் திட்டியிருக்கிறார் என்பதற்கு தகுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால், இவ்வழக்கில் இருந்து ஆசிரியரை விடுவிப்பதான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.”
” The Appellant acted as a responsible authority addressing a complaint; no evidence suggested he intended the tragic outcome, the court said. Furthermore, to establish the charge of abetment to suicide, it is essential to prove elements such as instigation, provocation, or intentional aid in committing the act; without proof of these ingredients, the offence of abetment to suicide is not made out”.
THANGAVEL Vs THE STATE OF TN
உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 21.11.2024 அன்று விசாரணைக்கு வந்து அடுத்த ஆண்டுக்கு (27.01.2025) ஒத்திவைக்கப்பட்டது
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மருத்துவ பணிகள் தேர்வாணையம் MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 1200 செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் ஈர்த்தல் - இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13-11-2024 & செவிலியர்கள் பட்டியல்
Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024 & List of 1200 Nurses
Tamil Nadu Medical Subordinate Services - Nursing Establishment - W.P.No.31213/2017 filed before the Hon'ble High Court of Madras- Nurses appointed on Contract Basis through MRB - Absorbing them into regular time scale - orders Issued - Regarding.
தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகள் - நர்சிங் நிறுவனம் - W.P.No.31213/2017 மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது - MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் - வழக்கமான கால முறை ஊதியத்தில் அவர்களை உள்வாங்குதல் - உத்தரவுகள் - வெளியிடப்பட்டது - குறித்து
Annexure-I
Ref.No.15885/N1/2/2018, Dated:13.11.2024
1200 Contract Basis Nurses who are eligible and absorbed into regular time scale pay
Annexure-II - 182 Contract Basis Nurses who are not considered due to Service Particulars not received
Annexure-III - 142 Contract Basis Nurses who are not eligible and not absorbed into regular time scale pay
>>> செயல்முறைகள் & செவிலியர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வராமலேயே 04.11.2024க்கு ஒத்திவைப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்குகளின் நிலவரம்...
Status of High School Headmaster Promotion Cases in Supreme Court...
* உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு (Pon. Selvaraj உள்ளிட்டோர் தொடர்ந்தது DIARY NO. - 39294/2023 PON SELVARAJ VS. THE STATE OF TAMIL NADU) 21.10.2024ல் விசாரணைக்கு வர இருந்த நிலையில் 25.10.2024க்கு ஒத்திவைப்பு...
* 17.10.2024 அன்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கின் நிலை (M.Krishnamoorthi உள்ளிட்டோர் தொடர்ந்தது) இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை...
>>> DIARY NO. - 48521/2023 M.KRISHNAMOORTHI VS. D. RAJAN தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 17.10.2024க்கு ஒத்திவைப்பு...
Adjournment of High School Headmaster promotion case to 17.10.2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION CASE:-
(இது TET பதவி உயர்வு வழக்கு அல்ல)
22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
புதியதாக வழக்கில் இணைந்தவர்களின் பெயர்களை, அதாவது அவர்களின் இடையீட்டு மனுவை ( Interlocutory application- IA ) MAIN CASE ல் இணைத்து வழக்கமாக விசாரித்து வந்த CHAMPER BENCH ல் இல்லாமல் REGULAR BENCH ல் இணைத்து விசாரிக்கும்படி ஒரு ஆணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த விசாரணையும் நடைபெறவில்லை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கும், வழக்கின் தன்மையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்கு மீண்டும் 9/9/2024 அன்று விசாரணைக்கு வருகிறது.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கின் விசாரணை 05.07.2023க்கு ஒத்திவைப்பு (Adjournment to 05.07.2023 in the case of Teacher Elegibility Test being mandatory for Promotion)...
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - மலை சுழற்சி வழக்கு - ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு (Teacher Transfer Counselling - Hill Rotation Case - Postponed to April 29th)...
பள்ளிக்கல்வித்துறை - பாடப் பிரிவு வேளை நேரம் மாற்றம் - திருத்திய கால அட்டவணை 2026-2027 School Education Department - Revised Time Table 2026...