கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Affidavit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Affidavit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special TET Results வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்


 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் 2nd September 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Special TET Results வெளியிட நீதிமன்ற தடையை விலக்கக் கோரி அரசு சார்பில் பிரமாண பத்திரம் 02-09-2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.







Affidavit filed by the TN Govt in the High Court regarding TET Weightage marks

 


ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பு மற்றும் பணிக்காலத்திற்கான சிறப்பு மதிப்பெண்கள் குறித்து தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்


Affidavit filed by the Tamil Nadu Government in the High Court regarding the reduction of Teacher Eligibility Test (TET) marks and special weightage marks for service tenure


ஆசிரியர் தகுதித் தேர்வு


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒரு மதிப்பெண்

பணிக்கால சிறப்பு மதிப்பெண் &

பொதுப்பிரிவினர் மதிப்பெண்


WP No 26016/2026

WP No 26068/2026

WMP 28460 / 2026

WMP 29742/2026

சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள்


அரசு வழங்க முடியாது என எதிர் மனு தாக்கல்


* தகுதி மதிப்பெண்களைத் தீர்மானிப்பது அரசின் கொள்கை சார்ந்த மற்றும் வல்லுநர் குழு சார்ந்த விடயமாகும். தேர்வு முடிந்த பிறகு தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தேர்வின் நம்பகத்தன்மையையும் கல்வித் தரத்தையும் பாதிக்கும்

* உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் TET தேர்வை கட்டாயத் தகுதியாகவே உறுதி செய்துள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி பெற கால அவகாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர, தகுதி மதிப்பெண்களில் எந்த இளகும் (relaxation) வழங்கப்படவில்லை

* மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) பிரிவு 23-ன் கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஒரு கட்டாய சட்டப்பூர்வ தகுதியாகும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு (SC/ST/OBC/மாற்றுத்திறனாளிகள்) சலுகை வழங்குவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் பொதுப் பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க NCTE விதிகளில் இடமில்லை.

* 08.07.2026 அன்று அளிக்கப்பட்ட இடைக்காலத் தடையை (Interim Order) நீக்கி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசால் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது


தமிழ்நாடு அரசு எதிர் மனு தாக்கல்

Counter Affidavit and Vacat Interim Order petition in W.P.NO.26068 Of 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 



EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4

Procedures to be followed while filing Affidavits in cases - Chief Secretary's letter, Dated : 30-12-2024



வழக்குகளில் பிரமாணப் பத்திரங்கள் (Affidavits) தாக்கல் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டியவை தொடர்பாக தலைமைச் செயலாளரின் கடிதம், நாள் : 30-12-2024



Chief Secretary's letter, Dated : 30-12-2024 regarding procedures to be followed while filing Affidavits in cases



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது - Stay order & Affidavit Copy...


 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது - Stay order & Affidavit Copy...

PRAYER IN WP(MD) No.3374 of 2021:

To issue a Writ of Certiorarified Mandamus calling for the records relating to the impugned order issued by the 2nd respondent in his proceedings in ந.க.எண்:.43107/சி1/இ1/2020 dated 15.02.2021 so far as the inclusionof the promoted P.G.Assistants in the panel list for appointment to the post of High School Headmaster are concerned and quash the same as illegal and consequently to direct the respondents to prepare the panel list for promotion to the post of High School Headmaster by strictly following the service Rules.

7. This Court is able to visualise the prejudice that could be caused to the senior teachers, who are awaiting the general transfer counseling and such transfer-postings may become redundant owing to the possibility of junior teachers being posted in the place of their choice through promotion counseling. No prejudice would be caused to the Department, if the promotion counseling is postponed by a few days and during which period, the possibility of holding transfer counseling can be explored. 

8.In this background, there shall be an order of interim injunction till 24.02.2021.

9.The learned Special Government Pleader is called upon to explore feasibility to hold the transfer counseling prior to the promotion counseling.

10.Post these Writ Petitions on 22.02.2021, under the caption “for orders”

>>> Click here to Download Affidavit...

>>> Click here to Download Judgement Copy...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம் CPS ஒழிப்பு இயக்கம் *_மாநில மையம்_* ________________________ *வெள்ளி முலாம் பூசி...