கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Chief Secretary லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Chief Secretary லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election - A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Secretariat Staff Association report



தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அறிக்கை மட்டும் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அது குறித்த கொள்கை முடிவினை, தெளிவான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election. A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Chief Secretariat Staff Association report



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...

 


கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் 15-10-2024 மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...


In view of heavy rain, all department government employees are given advance permission to leave the office at 4 pm on 15-10-2024 - Chief Secretary's letter...



>>> தலைமைச் செயலாளரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம்...



கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம் மற்றும் மாவட்ட வாரியான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு...


 தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு...


*ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.*


*▪️. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.*


*▪️. 2023-ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.*


*▪️. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவுக்கு, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.*


இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் - அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் பிரச்சாரம் - Har Ghar Tiranga 2024 - பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் ஊக்குவித்தல் - தொடர்பாக - தலைமைச் செயலாளர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதம்...



இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் - அனைத்து வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் பிரச்சாரம் - Har Ghar Tiranga 2024 - பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் ஊக்குவித்தல் - தொடர்பாக - தலைமைச் செயலாளர் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதம்...



Ministry of Culture, Government of India - Hoisting of Tricolor at All Homes Campaign - Har Ghar Tiranga 2024 - Organizing Various Events and Activities - Promotion - Letter from Chief Secretary and Director, Department of Arts and Culture...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தா மீனா உத்தரவு & மாவட்ட அளவிலான கல்வி ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறகள் - Guidelines for District Education Review...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு...

 


தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...



>>> தலைமைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு...



 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு - Instructions for one-day token strike on 15.02.2024 - Tamilnadu Chief Secretary's order...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு..



பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்...



இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Free service for uninsured vehicles - Chief Secretary Shivdas Meena interview)...



 காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி (Free service for uninsured vehicles - Chief Secretary Shivdas Meena interview)...


சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, "சென்னையின் 6 மண்டலங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் இன்று மின்சாரம் வழங்கப்படும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளது.


பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை. போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது. வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்ய வாகன நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.


வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும். ஒருசில பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்று இரவு அல்லது நாளைக்குள் அகற்றப்படும். வடசென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை. மயிலாப்பூர் தபால் அலுவலக பகுதியில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. 95% அதிகமான பகுதிகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டன.



நேற்று நிவாரண முகாம்களில் 41,406 பேர் இருந்தனர். இன்று 18,780 பேர் மட்டுமே உள்ளனர். நேற்று 800 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததாக புகார்கள் வந்தன. இன்று 343 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மாநகரில் 0.43% மட்டுமே மின்வெட்டு உள்ளது. 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகள் செயல்பட தொடங்கிவிட்டன. சென்னையில் 488 பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அதில் 39 வழித்தடத்தில் மட்டுமே சிறிது நீர் உள்ளது. எனினும் அங்கும் போக்குவரத்து சீராக உள்ளது" என்றார்.



அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு (Chief Secretary Mr. Shiv Das Meena, I.A.S., ordered all the District Collectors to inspect in the schools and to monitor the 'Ennum Ezhuthum' Scheme) - செய்தி வெளியீடு எண்: 1838, நாள்: 06-09-2023...

 

  Inspection of schools and monitoring of "Ennum Ezhuthum" scheme - Letter of SHIV DAS MEENA, Chief Secretary D.O.1660/ CS/ SG /2023, Dated: 06-09-2023...


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர்  திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு (Chief Secretary Mr. Shiv Das Meena, I.A.S., ordered all the District Collectors to inspect in the schools and to monitor the 'Ennum Ezhuthum' Scheme) - செய்தி வெளியீடு எண்: 1838, நாள்: 06-09-2023...


நம்முடைய பள்ளிக்கூடங்களிலுள்ள ஆரம்ப வகுப்புகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவது தொடர்பான மிகவும் முக்கியமான விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்வது மாநிலத்தின் பொறுப்புள்ள அலுவலர்களாக நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


>>> Click Here to Download - Letter of SHIV DAS MEENA, Chief Secretary D.O.1660/ CS/ SG /2023, Dated: 06-09-2023...


>>> தலைமைச் செயலாளர்  திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1838, நாள்: 06-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...



>>> தலைமைச் செயலாளரின் ஆய்வுக்கூட்டம் - அரசுப் பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள் கோருதல் - அரசுச் செயலாளரின் கடிதம், நாள்: 17-08-2023(Chief Secretary's Review Meeting - Seeking details regarding demands of Government Employees Unions - Secretary's letter, Dated: 17-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...



>>>  தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...


தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகின்றது. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், விழிப்புணர்வு, சுகாதார மற்றும் மருத்துவ அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டனர்.


தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இந்த தண்டோரா அறிவிப்புகள் தொடர்கின்றனர் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தலைமை செயலாளர் இறையன்பு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.


மேலும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை. தடை மீறி தண்டோரா போட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.





தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு 01-01-2022 முதல் 31%லிருந்து 34%ஆக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - தலைமைச் செயலாளர் கடிதம் (3% Dearness Allowance increased from 31% to 34% from 01-01-2022 to All India Services Pensioners in Tamil Nadu / Family Pensioners - Letter from the Chief Secretary_Lr.No.813,Dt.17.06.2022)...


>>> தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு 01-01-2022 முதல் 31%லிருந்து 34%ஆக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - தலைமைச் செயலாளர் கடிதம் (3% Dearness Allowance increased from 31% to 34% from 01-01-2022 to All India Services Pensioners in Tamil Nadu / Family Pensioners - Letter from the Chief Secretary_Lr.No.813,Dt.17.06.2022)...





>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



28/03/2022 மற்றும் 29/03/2022ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் - அந்த நாட்களில் அரசுப் பணியாளர்கள் விடுமுறை எடுத்தால் "No Work No Pay" அடிப்படையில் ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளரின் கடிதம் (All India Strike on 28/03/2022 and 29/03/2022 - No pay on the basis of "No Work No Pay" if Government servants take leave on those days - Letter from the Chief Secretary) Letter No.9742/ K1/ 2022-1, Dated: 24-03-2022...

 


>>> 28/03/2022 மற்றும் 29/03/2022ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் - அந்த நாட்களில் அரசுப் பணியாளர்கள் விடுமுறை எடுத்தால் "No Work No Pay" அடிப்படையில் ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளரின் கடிதம் (All India Strike on 28/03/2022 and 29/03/2022 - No pay on the basis of "No Work No Pay" if Government servants take leave on those days - Letter from the Chief Secretary) Letter No.9742/ K1/ 2022-1, Dated: 24-03-2022...


19-09-2021 அன்று இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துதல் சார்ந்து தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியீடு - D.O.Letter No.30/OSD/2021, dated 15.9.2021 - HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT...



 19-09-2021 அன்று இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துதல் சார்ந்து தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியீடு - D.O.Letter No.30/OSD/2021, dated 15.9.2021 - HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT...


17.09.2021 அன்று நடைபெற இருந்த இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் 19.09.2021-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.


Health and Family Welfare Department - Public Health and COVID -19 Vaccination - Continuing the Mega Vaccination Camp on COVID Vaccination in a day "once a week based on the successful conduct of the mammoth campaign on 12.9.2021 and organizing the next campaign on 19th September, 2021 to unvaccinated eligible population above 18 years in the State -Instructions Preventive Medicine Immunization issued - Reg.


>>> Click here to Download Chief Secretary Letter D.O.Letter No.30/OSD/2021, dated 15.9.2021 - HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT...

கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரகாலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் (Chief Secretary) அறிவிப்பு...

 


கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரகாலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என தலைமை செயலாளர் அறிவிப்பு...


>>> தலைமை செயலாளர் கடிதம்...


>>> கொரோனா விழிப்புணர்வு வாரம் - பள்ளிக் குழந்தைகளுக்கு இணைய வழிப் போட்டிகள் - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு...


>>> புதிய கொரோனா குரல் (குறள்)...





தேவையற்ற, பழுதடைந்த வாகனங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவு- Govt Letter No.: 875...

 தேவையற்ற, பழுதடைந்த வாகனங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவு- Govt Letter No.: 875...


பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள் - தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு...


அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடில்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 


இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், பயன்பாடற்ற வாகனங்களை அகற்றும் பணிக்கான, நடைமுறைகளை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


இதன்மூலம், பயன்பாட்டிலுள்ள வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கும் என்றும், அரசு கருவூலத்துக்கு சிறிது நிதியும் சேரும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.


PUBLIC DEPARTMENT - LETTER NO: 875/ SPECIAL-B/ 2021-2, Dated: 09.06.2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order

பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு Internet Service Charges for Schools - Releasing ...