இடுகைகள்

Casual Leave லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தற்செயல் விடுப்பு விண்ணப்பித்தல் தொடர்பாக TNSED Schools App - இல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய வசதிகள் (Two new facilities introduced in TNSED Schools App for applying for Casual Leave)...

படம்
 தற்செயல் விடுப்பு விண்ணப்பித்தல் தொடர்பாக TNSED Schools App - இல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய வசதிகள் (Two new facilities introduced in TNSED Schools App for applying for Casual Leave)... தற்பொழுது TNSED Schools Appல் இரண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது விடுப்பு விண்ணப்பித்து அதனை அப்ரூவல் கொடுப்பதற்கு முன்பாக நாமே டெலிட் செய்து கொள்ளலாம்..  இரண்டாவதாக நீங்கள் தற்செயல் விடுப்பு கொடுத்ததை மருத்துவ விடுப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் அதனை எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம். >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தற்செயல் விடுப்பு விதிகள் (Casual Leave Rules)...

படம்
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ, அரசு விடுமுறை அல்லது ஈடு செய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம். 2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது, இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள்.16.08.93) 3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது. 4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410, ப.ம.நி.சீ துறை 2.12.77 ). 5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்விடுப்பு வழங்கப்படும். (அவி.இணைப்பு VI ) 6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம்.  (அரசு கடித எண். 61559 /82 -4

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...