கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Strike லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Strike லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் சேருவதற்கான கடிதம்

 


வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர்வதற்கான கடிதம்

 

பள்ளியில் பணியில் சேர்ந்து மேற்கண்ட  கடிதத்தை BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.


* 4 copies தயார் செய்ய வேண்டும்

* 2 copies BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

* 1 copy பள்ளியில் வைக்க வேண்டும்.

* 1 copy ஆசிரியர் வைத்துக் கொள்ள வேண்டும்.

* கடிதத்தில் தலைமையாசிரியர் பரிந்துரை பெற வேண்டும்.


*BEO க்கள் அந்த கடிதத்தை DEEO வுக்கு பரிந்துரை செய்து அனுமதி ஆணை பெற்றுத் தருவார்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இன்று (டிசம்பர் 11) விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளர்

 


இன்று (டிசம்பர் 11) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 CPS ஒழிப்பு இயக்கம் அமைப்பினர் இன்று (டிசம்பர் 11) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை


📕📘  *CPS ஒழிப்பு  இயக்கம்* சார்பில் *வியாழக்கிழமை  11.12.2025* அன்று *ஒரு நாள் வேலைநிறுத்தம்


📕📘 *ஜாக்டோ ஜியோ* சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற *சனிக்கிழமை (13.12.25)* அன்று உரிமை மீட்பு  உண்ணாவிரத  போராட்டம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






பழைய ஓய்வூதியம் கோரி 11.12.2025 அன்று வேலை நிறுத்தம் - தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடிதம்



CPS ஒழிக்க 11.12.2025 வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் சார்பாக கடிதம்


 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பழைய ஓய்வூதியம் கோரி CPS ஒழிக்க 11.12.2025 வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கம் சார்பாக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுடன் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது



 Premium Natural Californian Almonds 200g


https://amzn.to/4rUSV5c




இன்று (நவம்பர் 18) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை


இன்று (நவம்பர் 18) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது


 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (நவம்பர் 18) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தலைமைச்செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Helmet & Multipurpose Cable Lock


https://amzn.to/4oMjrvz






> *ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்.*

1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.பி.முருகையன் கூற்றுப்படி, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

3. இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

4. அதேபோல, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.18) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5. தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

6. சில அரசு ஊழியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அளித்துள்ளன.

7. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்ட விதிகளின்படி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்பட எந்த ஒரு வடிவில் போராட்டம் நடத்தினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

8. தற்காலிக ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9. மருத்துவக் காரணம் இன்றி விடுப்பு எடுத்தால் அல்லது போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

10. தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



MOST IMMEDIATE

Human Resources Management (J) Department, Secretariat, Chennai-600 009.

Letter No.6499/J2/2025-2, dated 17.11.2025


From

Thiru. N. Muruganandam, I.A.S., Chief Secretary to Government.


To

All Additional Chief Secretaries / Principal Secretaries / Secretaries to Government,

Departments of Secretariat, Chennai - 600 009.

All Heads of Departments (Through Administrative Departments of Secretariat

All District Collectors.


Sir / Madam,

Sub : Service Associations - Proposed to palcipate in ’One day Strlke’ on 18.11.2025 (Tuesday) by certain recognised and unrecognized associations — Participation of State Government Employees / Teachers — Instructions — Issued.


Ref : Government Letter No.105654/K2/91-1, Personnel and Administrative Reforms Department, dated 18.12.1991.


I am directed to state that information has been received that certain recognised and unrecognized Associations have proposed to participate in ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) pressing certain demands.

1. In this regard, I am directed to invite your attention to the earlier instructions issued by the Government in the reference cited and to point out that a ’strike or threat of strike' or participation by Government Servants in strike or demonstration or any other form of agitation, affecting lhe normal Nnctioning of the Government offices. amounts to violation of rules 20, 22 and 22-A of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973.

2. I am, therefore, directed to instruct you to impress on the Government staff members of your department that they should not indulge in violation of the provisions of the Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 lest disciplinary action will be taken against them. If any of the Government Servants have not attended office, consequent of fheir participation in the proposed ’One day Strike’ on 18.11.2025 (Tuesday) or any other day organised by recognized and unrecognized Service Associations of the Teachers and Government Employees, their period of absence has to be considered as unauthorized and they are not entitled to the pay and allowances on the basis of the principle *No Work - No Pay’, as per the instructions issued in the Government letter In the reference cited. The part time employees, those on daily wages and on consolidated pay, will be liable to bs discharged from service.

3. I am, therefore, directed to instruct that besides ensuring I:hat no Government Servant violates the Tamil Nadu Government Servants’ Conduct Rufes,1973, disciplinary action should also be taken promptly for unauthorized absence from duty by the employees. In thls connection, it Is also informed that application for ‘Ca9ual Leave' or any other leaye olher than medical leave shall not be allowed on the day of strike.

4. I am also instruct you to watch the position and report the facts about tote violation of the Tamil Nadu Government Servants' Conduct Rules,1973, in this regard by any of the Government Servants' in your department on 18.11.2025 (Tuesday) or any other day.

5. In this connection, all the Heads of Departments are instructed to send a report on the attendance position in respect of the staff working in the offices under their administrative control to the Government in Secretariat Department concerned, in the proforma given below and also through the Google spread sheet link for Heads of the Departments - htip://tiny.cc/osmu001 by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday). Further, the Departments of Secretariat are requested to confirm the Heads of Departments under your administrative control befbre sending the Google spread sheet link. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the email Id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail.

6. All the District Collectors are Instructed to send attendance particulars in respect of staff working in the Offices under their administrative control to Government through the Office of the Commissioner of Revenue Administration in the proforma given below and also through the Google spread sheet link for all Coflectorates - http./tiny.cc/rsmu001 by 10.15 a.m. of 18.11.2025 (Tuesday). A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15a.m. on GB.11.2025 (Tuesday) without fail.

7. The Secretariat departments are instructed to send the attendance deBils of Officers / StaW in their department and consolidated details in respect of Heads of tha Dapartmants, separately, in the proforma givan below and also through the Google spread sheet Ilnk for Secretariat - http://tiny.cc/ismu001 by 1 1.00 a.m. on 18.11.2025 (Tuesday) to the Human Resources Management {J) Department. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.in. on 18.11.2025 (Tuesday) without fail.


Proforma



* Working strength is the actual personnel available as on date.

8. This shall be treated as ’Most Immediate’.



Yours faithfully,

for Chief Secretary to Government.




No Work No Pay - One Day All India Strike



இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் உத்தரவு


No Work No Pay - One Day All India Strike



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....


No leave other than medical leave will be allowed tomorrow (19.03.2025) - Chief Secretary orders



நாளை (19.03.2025) மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு


No leave other than medical leave will be allowed tomorrow (19.03.2025) - Chief Secretary orders


 நாளை (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Casual Leave agitation on same date - Tamil Nadu Government Employees Association call

 ஒரே தேதியில் தற்செயல் விடுப்பு போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அழைப்பு


Contingent Leave agitation on same date - Tamil Nadu Government Employees Association call




சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்...



சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்...


தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.



One day salary deduction for teachers who went on strike on September 10 - Daily News...


 செப்டம்பர் 10ல் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் - நாளிதழ் செய்தி...



வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 37 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - நாளிதழ் செய்தி...


 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 37 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - நாளிதழ் செய்தி...


37,000 teachers on strike issued notice seeking explanation - Departmental action decided - Daily News...



பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்பு - 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


 பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


*மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு, உடனடியாக அரசாணைகள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதை ஏற்று, 11 நாட்கள் நீடித்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 11 நாட்களாக மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.*


*நேற்று (07.03.2024) சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட இரவு பகலான காத்திருப்புப் போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.*


*இதன் காரணமாக நேற்று (07.03.2024) மாலை வருவாய்த்துறை செயலாளர் அவர்கள்,  மாநில நிர்வாகிகளோடு அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.*


*இன்று (08.03.2024) காலை 11.00 மணிக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், வருவாய்த்துறை அலுவலர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டதாகவும், இதற்கான அரசாணைகளை விரைந்து வழங்குவதாகவும் அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.*


*இதில் குறிப்பாக இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.* 


*அதைப்போன்றே அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.*


*வருவாய்த்துறை அலுவலருக்கான 114 ஈப்புகள் வழங்கும் அரசாணை இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட உள்ளது.*


*முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பணி முதுநிலையில் உள்ள பிரச்சனை குறித்து ஒரு மாத காலத்தில் ஆணைகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.*


*அனைத்து நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம்   வழங்குவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதாகவும், இது குறித்து மாணபுமிகு முதலமைச்சரிடம் பேசி மிக விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்குவதற்கான அரசாணைகளை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு வருகின்ற ஏப்ரல் மாதத்திலேயே  வழங்கப்படுவதாக வருவாய்த்துறை செயலாளர் அவர்களும், முதன்மை தேர்தல் அலுவலர் அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.*


*உங்களைத்தேடி, உங்கள் ஊரில் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஒரு முகாமிற்கு ரூபாய் 50,000 என்ற அளவில் நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*நமது அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதால், போராட்ட களத்திலேயே நடைபெற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் அடிப்படையிலும், நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்டத்தின் தன்மை குறித்தும், வெற்றிகள் குறித்தும், வென்ற கோரிக்கைகள் குறித்தும், அனைத்து ஊழியர்களையும் மாநில நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து விளக்க கூட்டங்களை ஒரு வார காலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா ஆண்டில் வீரம் செறிந்த 11 நாள் வேலை நிறுத்தத்தில் 12,000 அலுவலர்கள் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை பறைசாற்றி உள்ளோம்.* 


*இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநில மையத்தின் சார்பில் புரட்சி வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*இப்பேச்சுவார்த்தையில் ஊதியப்பிடித்தமோ, எவ்வித பழிவாங்கல் நடவடிக்கையோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.*


*மாண்புமிகு அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை முடிவுகள் இன்று மாலை அரசால் வழங்கப்பட உள்ளது.*


*இறுதி வெற்றி நமதே!*


*மாநில மையம்,*

*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).*


நாளை (27-02-2024) முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்...



 நாளை (27-02-2024) முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்...


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.


பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம்.


315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தம்.


வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்.



திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ...

 திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் -  ஜாக்டோ ஜியோ... 


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.


எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.


நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.


பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ ஜியோ.


வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.


நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுப்பு...








பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவைத் தீர்மானிக்க ரயில்வே, பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு (Railways, defense workers to hold secret ballot on November 20 and 21 to decide support for indefinite strike demanding implementation of old pension scheme)...



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவைத் தீர்மானிக்க ரயில்வே, பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு (Railways, defense workers to hold secret ballot on November 20 and 21 to decide support for indefinite strike demanding implementation of old pension scheme)... 


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டம்...


மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக வரும் 20, 21-ம் தேதிகளில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவைத் தீர்மானிக்க ரயில்வே, பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு... 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதுதான் தொழிற்சங்கங்களின் ஒரே கோரிக்கை; இது 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே வேலைநிறுத்தத்திற்கு வழிவகுக்கும். 


1974ல் அப்போதைய இந்திரா காந்தி அரசை உலுக்கிய ரயில்வே ஊழியர்களின் 20 நாள் வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) பிரச்சினையில் துறையில் மற்றொரு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மாற்றுவதற்கான காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் கோரி, 12 லட்சம் இந்திய ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களில் உள்ள 3.9 லட்சம் சிவில் தொழிலாளர்கள் மத்தியில் நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தொழிற்சங்கங்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவுள்ளன. 


பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்)

பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்)-ஐ மீண்டும் நடைமுறையில் அமர்த்துவதற்கான இயக்கம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)-இணைந்த தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பிஎம்எஸ்) ஆதரவைக் கொண்டுள்ளது. இதே கோரிக்கையுடன் நவம்பர் 22 அன்று BMS இங்கு தொழிலாளர் பேரணியை நடத்துகிறது. பிஎம்எஸ் பொதுச் செயலாளர் ரவீந்திர ஹிம்டே தி இந்துவிடம் கூறுகையில், ரகசிய வாக்கெடுப்பில் அதன் உறுப்பினர்கள் பங்கேற்பதை தனது அமைப்பு எதிர்க்காது. பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்)-ஐ மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க நாங்கள் எந்த அழைப்பையும் கொடுக்க மாட்டோம், ஆனால் நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம், ”என்று திரு. ஹிம்டே கூறினார், பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்)ஸுக்கு இணையாக பிஎம்எஸ் தனது எதிர்ப்பை வலுப்படுத்தும் என்று கூறினார். 

மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 60 தொழிற்சங்கங்களின் தளமான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு மன்றம் (JFROPS) வேலைநிறுத்த வாக்கெடுப்பை ஏற்பாடு செய்கிறது. ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதால், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களிடையே ரகசிய வேலைநிறுத்த வாக்கெடுப்பை நடத்துவது கட்டாயமாகும். அதில் 75% உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே வாக்குச் சீட்டு செல்லுபடியாகும், மேலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் அதற்கு ஆதரவாகப் பதிவானால் வேலைநிறுத்தம் செய்ய முடியும். 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை இது. காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அனைத்து ஊழியர்களின் ஆதரவைப் பெறுவது உறுதி,” என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் கூறினார், ஒவ்வொரு தொழிலாளியையும் உள்ளடக்கிய சட்டப்பூர்வ வேலைநிறுத்தத்தை நடத்துவதே தொழிற்சங்கங்களின் நோக்கம் என்றார். வாக்குப்பதிவுக்குப் பிறகு டெல்லியில் ஜே.எஃப்.ஆர்.ஓ.பி.எஸ் கூடி வேலைநிறுத்த அறிவிப்பை மத்திய அரசுக்கு அனுப்பும் தேதியை முடிவு செய்யும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பெப்ரவரி மாதம் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பது குறித்து தொழிற்சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


மத்தியில் மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 60% NPS இன் கீழ் இருப்பதால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு பெரும் ஆதரவை எதிர்பார்க்கின்றன, குறிப்பாக இளம் தொழிலாளர்களிடமிருந்து. 


1974 வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்ட ஹிந்த் மஸ்தூர் சபா தலைவர் ஹர்பஜன் சிங் சித்து, "பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்)-ஐ மீட்டெடுப்பதை விட குறைவான எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்" என்று கூறினார். 


"இந்த முறை, NPS இன் கீழ் உள்ள ரயில்வேயில் உள்ள 7.6 லட்சம் இளம் தொழிலாளர்கள், NPS இன் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது போன்ற எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லாததால், தொழிலாளர்களின் உற்சாகம் அதிகமாக உள்ளது" என்று திரு. சித்து கூறினார். ரயில்வேயில் 1974க்குப் பிறகு வேலைநிறுத்தத்திற்கான மூன்று ரகசிய வாக்கெடுப்புகள் நடந்த போதிலும், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் வேலைநிறுத்தத்தைத் தவிர்த்துவிட்டதாக அவர் கூறினார். 


“இந்த முறை, ஓபிஎஸ்ஸை நீக்குவதுதான் ஒரே கோரிக்கை, இப்போது மத்திய அரசிடம் எங்களுக்காக எந்த முன்மொழிவும் இல்லை,” என்று அவர் கூறினார். தொழிலாளர்களின் முக்கியக் குறை என்னவென்றால், ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கு ₹2,000 முதல் ₹5,000 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும், அதேசமயம் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)-ன் கீழ், கடைசியாக எடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50% சட்டப்பூர்வமாக ஓய்வூதியமாக உறுதி செய்யப்படுகிறது, (விலைவாசி உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்ட இழப்பீடுகளுடன்)...






Secret ballot on November 20 and 21 for Railways, defence workers to determine support for indefinite strike.


Restoration of the old pension scheme is the unions’ only demand; it could lead to a Railways strike after 50 years...


Almost 50 years after the 20-day railway workers’ strike in 1974 that shook the then Indira Gandhi government, preparations are underway for another indefinite strike in the sector on the issue of the old pension scheme (OPS). Trade unions will hold a secret ballot on November 20 and 21 among about 12 lakh Indian Railways employees and 3.9 lakh civilian workers at various defence establishments, including ordnance factories, seeking their approval for an indefinite strike to replace the National Pension Scheme (NPS) with the OPS.


The movement for reinstating the OPS has the support of the Rashtriya Swayamsevak Sangh (RSS)-affiliated trade union, the Bharatiya Mazdoor Sangh (BMS). The BMS is holding a workers’ rally here on November 22 with the same demand. BMS general secretary Ravindra Himte told The Hindu that his organisation would not oppose its members from taking part in the secret ballot. “We are demanding restoration of OPS. We will not give any call to participate in the secret ballot, but we will not oppose it,” Mr. Himte said, adding that the BMS would strengthen its protests for OPS parallelly.


The Joint Forum for Restoration of Old Pension Scheme (JFROPS), a platform of about 60 unions working in Central government establishments and Central Public Sector Undertaking, is organising the strike ballot. Since Railways and Defence sector establishments are governed under the Industrial Disputes Act, it’s mandatory for recognised unions to take a secret strike ballot amongst their members.


The ballot will be valid only if 75% members participate in it, and a strike can be called if two-thirds of the votes are polled in favour of it. “This is a demand of 30 lakh Central government employees. We are sure of getting the support of all employees for an indefinite strike,” All India Defence Employees Federation general secretary C. Srikumar said, adding that the unions’ intention is to hold a legal strike involving every worker.


The JFROPS will meet in Delhi after the ballot and decide the date of serving the strike notice to the Centre. The discussion among the unions is on beginning the strike on February, before the announcement of the General Election.


As almost 60% of the total workforce of the Centre is under the NPS, the unions expect large support for the strike, especially from young workers. “We will not accept anything lesser than the restoration of OPS,” Hind Mazdoor Sabha president Harbhajan Singh Sidhu, who was arrested, jailed and removed from his job in the Railways job for participating in the 1974 strike, said. “This time, the enthusiasm of workers is much more as 7.6 lakh young workers in Railways, who are under NPS, are not ready for any compromise such as increasing the pension amount given under the NPS,” Mr. Sidhu said.


He said although there had been three secret ballots for strike after 1974 in the Railways, the government had averted the strike with discussions. “This time, the only demand is scrapping of OPS, and the Centre does not have any proposal for us as of now,” he said.


The workers’ main grievance is that after retirement, they would only get ₹2,000 to ₹5,000 as pension, whereas under OPS, 50% of the last drawn basic pay is statutorily assured as pension, with compensation for price rise, including dearness relief.


2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் போராட்டகாலத்திற்கு ஊதியம் வழங்கப்பட்ட விவரம் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Details of Salary Disbursements for Nutrition Workers Strike Period 2016, 2017 & 2019 - Social Welfare Commissioner's Letter, Dated: 30-06-2023)...



>>> 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் போராட்டகாலத்திற்கு ஊதியம் வழங்கப்பட்ட விவரம் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Details of Salary Disbursements for Nutrition Workers Strike Period 2016, 2017 & 2019 - Social Welfare Commissioner's Letter, Dated: 30-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

G.O.No.279, Dated: 14.09.2022 - 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் பணிக் காலமாக முறைப்படுத்துதல் - நிதித் (அலுவலக நடைமுறை-I) துறை அரசாணை (ப) எண்: 279, நாள்: 14-09-2022 வெளியீடு (Regularization of strike periods of Government servants during the years 2016, 2017 and 2019 - Finance (Office Procedure-I) Department G.O.No.279, Dated: 14.09.2022)...



>>> G.O.No.279, Dated: 14.09.2022  - 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் பணிக் காலமாக முறைப்படுத்துதல் - நிதித் (அலுவலக நடைமுறை-I) துறை அரசாணை (ப) எண்: 279, நாள்: 14-09-2022 வெளியீடு (Regularization of strike periods of Government servants during the years 2016, 2017 and 2019 - Finance (Office Procedure-I) Department G.O.No.279, Dated: 14.09.2022)...





28/03/2022 மற்றும் 29/03/2022ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் - அந்த நாட்களில் அரசுப் பணியாளர்கள் விடுமுறை எடுத்தால் "No Work No Pay" அடிப்படையில் ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளரின் கடிதம் (All India Strike on 28/03/2022 and 29/03/2022 - No pay on the basis of "No Work No Pay" if Government servants take leave on those days - Letter from the Chief Secretary) Letter No.9742/ K1/ 2022-1, Dated: 24-03-2022...

 


>>> 28/03/2022 மற்றும் 29/03/2022ஆம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் - அந்த நாட்களில் அரசுப் பணியாளர்கள் விடுமுறை எடுத்தால் "No Work No Pay" அடிப்படையில் ஊதியம் கிடையாது - தலைமைச் செயலாளரின் கடிதம் (All India Strike on 28/03/2022 and 29/03/2022 - No pay on the basis of "No Work No Pay" if Government servants take leave on those days - Letter from the Chief Secretary) Letter No.9742/ K1/ 2022-1, Dated: 24-03-2022...


பதவி உயர்வில் சென்ற பணியில் இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற பணியில் மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Junior teacher fired and Senior teacher who prisoned in JACTTO-GEO strike got promotion - Proceedings of Namakkal District Educational Officer) ந.க.எண்: 10230/அ1/2018, நாள்: 22-12-2021...



>>> பதவி உயர்வில் சென்ற பணியில் இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற பணியில் மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Junior teacher fired and Senior teacher who prisoned in JACTTO-GEO strike got promotion - Proceedings of Namakkal District Educational Officer) ந.க.எண்: 10230/அ1/2018, நாள்: 22-12-2021...

வேலை நிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதால் திருத்திய தகுதிகாண் பருவம் /தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை வழங்கும் பொருட்டு இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of the Namakkal Chief Educational Officer regarding the Documents to be attached in order to issue the revised Probationary Period / Selection Grade / Special Grade Order due to the Regularisation of the strike period as working days) ந.க.எண்: 10019/அ2/2021, நாள்: 26-10-2021...



 வேலை நிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதால் திருத்திய தகுதிகாண் பருவம் /தேர்வு நிலை / சிறப்பு நிலை ஆணை வழங்கும் பொருட்டு இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of the Namakkal Chief Educational Officer regarding the Documents to be attached in order to issue the revised Probationary Period / Selection Grade / Special Grade Order due to the Regularisation of the strike period as working days) ந.க.எண்: 10019/அ2/2021, நாள்: 26-10-2021...


>>> நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 10019/அ2/2021, நாள்: 26-10-2021...

வேலைநிறுத்தம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - பணிப் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் குறித்த புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Strike - Regularisation of working days - Proceedings of the Pudukottai Chief Educational Officer - Regarding the entries to be made in the Service Register) ந.க.எண்: 1031/அ1/2021, நாள்: 27-10-2021...



வேலைநிறுத்தம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - பணிப் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் குறித்த புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Strike - Regularisation of working days - Proceedings of the Pudukottai Chief Educational Officer - Regarding the entries to be made in the Service Register) ந.க.எண்: 1031/அ1/2021, நாள்: 27-10-2021...


>>> புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1031/அ1/2021, நாள்: 27-10-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்