இடுகைகள்

Ministers List லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் 07.05.2021 முதல் செயல்பட உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு...

படம்
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் 07.05.2021 முதல் செயல்பட உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு (Allocation of Business) அரசாணை (G.O.Ms.No.: 267, Dated: 07-05-2021) வெளியீடு... >>> Click here to Download G.O.Ms.No.: 267, Dated: 07-05-2021...

07.05.2021 முதல் செயல்பட உள்ள புதிய அமைச்சரவைப் பட்டியல் கொண்ட அரசாணை வெளியீடு...

படம்
 07.05.2021 முதல் செயல்பட உள்ள புதிய அமைச்சரவைப் பட்டியல் (Ministers Appointment) கொண்ட அரசாணை (G.O.Ms.No.: 266, Dated: 07-05-2021) வெளியீடு... >>> Click here to Download G.O.Ms.No.: 266, Dated: 07-05-2021...

15 புதுமுகங்கள், 19 அனுபவஸ்தர்கள் அடங்கிய திமுகவின் புதிய அமைச்சரவை...

படம்
 தமிழகத்தில் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் 15 பேர் புதிய அமைச்சர்கள் உள்ளனர். 19 பேர் அனுபவம் உள்ள அமைச்சர்கள். திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். இவர்களில் மிகுந்த அனுபவம் உள்ள அமைச்சர்களும், அதிமுக, திமுக இரண்டு ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தவர்களும், சட்டப்பேரவைக்கு வரும்போதே அமைச்சர் ஆன புதுமுகங்கள் என்கிற கலவையாக அமைச்சரவை அமைந்துள்ளது. ஸ்டாலின் - முதல்வர். இவர் ஏற்கெனவே துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தார். துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர். இவர் நீண்டகால அமைச்சர் அனுபவம் உள்ளவர். பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார். கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம். இவர் ஏற்கெனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்துள்ளார். ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர். இவர் ஏற்கெனவே வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்துள்ளார். பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர். இதற்கு முன்னரும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர். இவர் ஏற்கெனவே உணவுத்துறை அமைச்சராக இருந்தார

தமிழ்நாடு அமைச்சர்களும், துறைகளும் (அமைச்சரவையில் 19 முன்னாள் அமைச்சர்கள்; 15 புதுமுகங்கள்; 2 பெண்கள் - முழு விவரம் வெளியீடு)...

படம்
1. முதல்வர் ஸ்டாலின் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, மாற்றுத் திறனாளிகள் நலன். 2. துரை முருகன் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள். 3. கே.என். நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்  4. இ. பெரியசாமி - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன். 5. பொன்முடி - உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் 6. எ.வ. வேலு - பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் 7. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை, கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை 8.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை 9.தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள் 10. எஸ். இரகுபதி - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழ

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்...

படம்
  மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் சென்னை 3 கடலூர் 2 திண்டுக்கல் 2 திருச்சி 2 திருப்பூர் 2 தூத்துக்குடி 2 மதுரை 2 விருதுநகர் 2 விழுப்புரம் 2 புதுக்கோட்டை 2 ஈரோடு 1 கரூர் 1 கன்னியாகுமரி 1 காஞ்சிபுரம் 1 சிவகங்கை 1 திருவண்ணாமலை 1 திருவள்ளூர் 1 நாமக்கல் 1 நீலகிரி 1 ராமநாதபுரம் 1 பெரம்பலூர்1 ராணிப்பேட்டை1 வேலூர் 1 பிரதிநிதித்துவம் பெறாத மாவட்டங்கள்  திருநெல்வேலி,  தென்காசி,   செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,  தருமபுரி,  கள்ளக்குறிச்சி,  சேலம்,  கோவை,  அரியலூர்,  மயிலாடுதுறை  நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் தேனி

முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகிறார் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...

படம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி...   >>> முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல்...   >>> Click here to Download List of Tamil Nadu Cabinet headed by Chief Minister Mr.M.K.Stalin ...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...