கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

X Standard லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
X Standard லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10th Standard - SSLC Public Exam 2024 Result - Direct Website Links...

 


10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது - தேர்வு முடிவுகளை அறிய வலைதள முகவரிகள்...


10th Standard - SSLC Public Exam 2024 Result - Direct Website Links...


🔰👉 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.


🔰👉 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


🔰👉 இணைய முகவரியில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து உள்ளீடு செய்து உங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.


10th - SSLC Public Exam 2024 Result - Direct Links


👇👇👇


Result Link 1 - Click here



Result Link 2 - Click here



Result Link 3 - Click here ( Digi locker) 



2023-2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரடி தனித்தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (2023-2024 - 10th Standard Public Examination - Direct Individual Candidates - Apply for Science Practical Exam - Directorate of State Examinations)...

 2023-2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - நேரடி தனித்தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (2023-2024 - 10th Standard Public Examination - Direct Individual Candidates - Apply for Science Practical Exam - Directorate of State Examinations)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மெல்லக் கற்போர் கையேடு - பத்தாம் வகுப்பு - அறிவியல் (Slow Learner's Guide - 10th Standard - Science)...

 


மெல்ல கற்போர் அறிவியல் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி கையேடுகள் மற்றும்  ஆலோசனைகள் முந்தைய துணைத் தேர்வு விடைக்குறிப்புகள்...







பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் பொதுத் தேர்வில் மூன்று மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை (Request to give three marks in 10th Standard English Public Exam)...



 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் பொதுத் தேர்வில் மூன்று மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை (Request to give three marks in 10th Standard English Public Exam)...


இன்றைய பத்தாம் வகுப்பு ஆங்கில வினா தேர்வில் வினா எண் 4,,5,6  ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால், மாணவர்கள்  இடையே விடையளிப்பதில்  மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.


விடையில் Synonyms, antonyms இரண்டும் இருப்பதால் விடையளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வினாக்களுக்கு  விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தேர்வு துறை இயக்குனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வினாத்தாள் முறையாக பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.


பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (28.03.2023) முடிவடைந்த நிலையில் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (The Director of Government Examinations has extended the date till 31.03.2023 as the Class 10th Science Practical Exams have ended today - 28.03.2023)...


>>> பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (28.03.2023) முடிவடைந்த நிலையில் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (The Director of Government Examinations has extended the date till 31.03.2023 as the Class 10th Science Practical Exams have ended today - 28.03.2023)...


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் (Students appearing for 10th Standard Public Examination can download the Hall Ticket from today onwards)...


 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் (Students appearing for 10th Standard Public Examination can download the Hall Ticket from today onwards)...


10ஆம் வகுப்பு தேர்வு- இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.



www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்படுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - ஆங்கில வழி (10th Standard - Mathematics - Guide for Slow Learners - English Medium)...

  


>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - ஆங்கில வழி (10th Standard - Mathematics - Guide for Slow Learners - English Medium)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது (The Directorate of Government Examinations has released the set of Sample Question Papers for Class 10, 11 and 12 Public Examination)...

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது (The Directorate of Government Examinations has released the set of Sample Question Papers for X, XI & XII Standard Public Examination)...



>>> 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு  - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the set of Sample Question Papers for 10th Standard Public Examination)...



>>> 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 1 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 1 of Sample Question Papers for 11th Standard Public Examination)...



>>> 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 2 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 2 of Sample Question Papers for 11th Standard Public Examination)...



>>> 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 1 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 1 of Sample Question Papers for 12th Standard Public Examination)...



>>> 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 2 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 2 of Sample Question Papers for 12th Standard Public Examination)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - தமிழ் வழி (10th Standard - Mathematics - Guide for Slow Learners - Tamil Medium)...

 


>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - தமிழ் வழி - விழுப்புரம் மாவட்டம் (10th Standard - Mathematics - Guide for Slow Learners - Tamil Medium - Villupuram District)...



>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - தமிழ் வழி - கள்ளக்குறிச்சி மாவட்டம் (10th Standard - Mathematics - Guide for Slow Learners - Tamil Medium - Kallakkurichi District)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அறிவியல் தேர்வில் யாராக இருந்தாலும் 70 மார்க் வாங்கலாம்! சென்டம் வாங்க ஈசி டிப்ஸ் (Anyone can get 70 marks in science exam! Easy Tips to take Centum)...



>>> அறிவியல் தேர்வில் யாராக இருந்தாலும் 70 மார்க் வாங்கலாம்! சென்டம் வாங்க ஈசி டிப்ஸ்...


பத்தாம் வகுப்பு பாடங்களில் பலருக்கும் பிடித்த பாடங்களில் அறிவியல் ஒன்று. போட்டி போட்டு கொண்டு மாணவர்கள் சென்டம் எடுக்கும் பாடங்களில் கணிதத்திற்கு அடுத்து அறிவியல்தான். எப்படி அந்த அறிவியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி? மெதுவாக கற்கும் மாணவர்கள் (Slow Learners) எப்படி நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆவது எப்படி? போன்றவற்றை இந்த கட்டுரையில் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் விளக்கியுள்ளார்.


பசங்கள பயப்பட வேணான்னு சொல்லுங்க! மெதுவாக கற்கும் மாணவர்கள் கூட 70 மதிப்பெண் எடுத்து பாஸ் ஆக அறிவியலில் வழி இருக்கு என்று உற்சாகத்தோடு நம்முடன் உரையாடலை துவங்கினார் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் மரிய பிரான்சிஸ் சேவியர் அவர்கள். எப்படி பொதுத்தேர்வு அறிவியல் பாடத்தை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதை கேள்வி வாரியாக இந்த கட்டுரையில் விளக்கியுள்ளார்.


1 மதிப்பெண் வினாக்கள்(1 Marks)


1 மதிப்பெண் வினாக்கள் 12 கேட்கப்படும். பாஸ் ஆக வேண்டுமென்றால் இதில் 10 மதிப்பெண்ணாவது எடுக்க வேண்டும். அறிவியலில் மொத்தம் 23 பாடங்கள் உள்ளன. பாடங்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு பாடத்திற்கு ஒரு கேள்வி என்ற வகையில் வரும்.


இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) ஆகிய மூன்று பிரிவுகளில் இருந்தும் தனித்தனியாக நாலு கேள்விகள் கேட்கப்படும். எனவே, எல்லா பாடத்திலும் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், கோடிட்ட இடங்கள், பொருத்துக இது எல்லாவற்றையும் படித்து கொள்ள வேண்டும். 


இந்த 12 கேள்வியில் 9 கேள்விகள் புத்தகத்தில் இருக்கும் மதிப்பீட்டு வினாக்களில் இருந்து வரும். மீதி மூன்று கேள்விகள் புத்தகத்தின் உள்ளே இருக்கக்கூடிய உங்களுக்கு தெரியுமா? மேலும் அறிவோம், பாக்ஸ் தகவல்கள் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும். 


எனவே சென்டம் எடுக்க விரும்பும் மாணவர்கள் புத்தகத்தை முழுமையாக ஒரு முறை படித்து கொள்ள வேண்டும். உதாரணமாக மதிப்பீடுகள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சார்ந்த கேள்விகள் இதில் கேட்கப்படலாம்.


2 மதிப்பெண் வினாக்கள்(2 Marks) 


2 மதிப்பெண் வினாக்கள் 13வது கேள்வியில் இருந்து துவங்குகிறது. அதில் 22வது கேள்வி மட்டும் கட்டாய வினா. மொத்தம் 7 கேள்விகள் எழுத வேண்டும். மெதுவாக படிக்கும் மாணவர்கள் கூட 5 லிருந்து 6 கேள்விகள் எழுத முடியும். 

அதில் இயற்பியலில் இருந்து அதிகமாக மீண்டும் மீண்டும் வரும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதே போல், வேதியியலில் இருந்து மதிப்பீடுகள் சார்ந்த கேள்விகள், உயிரியல் பாடத்தில் இருந்து ஒரு வரியில் அல்லது பாயிண்டுகளாக எழுதுவது போன்ற கேள்விகள் கேட்கப்படும். அதிலும் குறிப்பாக புத்தகத்தில் இருக்கும் டயாக்ராம்களை ஒரு முறை பார்த்து கொள்ளுங்கள். அந்த கேள்வி கண்டிப்பாக வரும் என்பதால் 2 மதிப்பெண் ஈசியாக வாங்கலாம்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:


சரியா தவறா என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. அதற்கு பதில் எழுதும்போது சரி என்றால் அதை மட்டும் எழுத வேண்டும். தவறு என்றால் தவறு என்பதை எழுதி அது ஏன் தவறு என்றும் எழுத வேண்டும். 

அதே போல் கூற்று காரணம் என்று ஒரு கேள்வி இருக்கிறது. இதில் ஒரு கேள்வியின் கூற்று மற்றும் காரணத்தை கொடுத்துவிட்டு இதில் எது சரி தவறு என கேட்பார்கள். இதற்கு அடுத்து பொருத்துக. இவை மூன்றையும் புத்தகத்தை சாதாரணமாக பார்த்து வைத்து கொண்டாலே எழுதி விடலாம். 



இதை தவிர இயற்பியல் விதிகளில் ஒரு விதி 2 மதிப்பெண் வினாவாக வரும். அதே போல் கோடிட்ட இடங்கள் இரண்டு கொடுத்து அதற்கான விடை கேட்க வாய்ப்புள்ளது. 


கட்டாய கேள்வி (Question No. 22)


சென்டம் எடுக்க விரும்பும் மாணவர்கள் 22வது கேள்விக்கான ப்ராப்லம் சால்விங் கேள்விகளை நன்றாக போட்டு பார்த்து கொண்டால் போதும். மின்னியல் பாடத்தில் மின்தடை குறித்த கேள்விகளை நன்றாக படித்து கொள்ளுங்கள். இயற்பியலில் லென்ஸ் குறித்த கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஒளியியல் பாடத்தில் கதிர் படம் வரைதல், வேதியியலில் இருந்து Ph மதிப்புகள் குறித்த கேள்வி கேட்கப்படலாம்.


4 மதிப்பெண் வினாக்கள்(4 Marks)


இதிலும் 32வது கேள்வி கட்டாய வினாவாக கேட்கப்படும். மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து மதிப்பீடுகள் சார்ந்த கேள்வி அல்லது ப்ராப்லம் சால்விங் கேள்விகள் இதில் கேட்கப்படலாம். 4 மதிப்பெண் வினாக்களை பொறுத்த வரை இரண்டு 2 மதிப்பெண் வினாக்களை ஒன்றாக சேர்த்து ஒரு கேள்வியோ அல்லது ஒரு 5 மதிப்பெண் வினாவை அப்படியே 4 மதிப்பெண் வினாவாகவோ கேட்கலாம்.


எனவே, மெதுவாக படிப்பவர்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தெரிந்த கேள்விகளை தேர்வு செய்வது நல்லது. சென்டம் வாங்க விரும்புபவர்கள் எல்லாவற்றையும் எழுதித்தான் ஆக வேண்டும்.


7 மதிப்பெண் வினாக்கள்(7 Marks)


இதில் இயற்பியல், வேதியல், உயிரியல் என ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் ஒரு கேள்வியென மொத்தம் மூன்று கேள்விகள் எழுத வேண்டும். சென்டம் வாங்க கூடிய மாணவர்கள் தங்களுக்கு 7 மதிப்பெண்ணும் கிடைக்க வாய்ப்புள்ள கேள்வியை தேர்வு செய்து எழுத வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த ஓரிரண்டு கேள்விகளை பயமின்றி எழுதலாம்.


படம் வரைதல்!


படம் வரையும் போது பென்சிலில் வரைய வேண்டும்.


பாகங்களை சரியாக குறித்து எடுத்து எழுத வேண்டும்.


படத்தை நடுவில் வரைந்து சைடு பகுதிகளில் பாகங்களை குறிக்க வேண்டும்.


டையாக்ராம் வரையும்போது நிதானமாக சரியாக வரைய வேண்டும்.


மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை:


ஒரு மதிப்பெண் வினாக்களை தனியாக படித்து விட வேண்டும்.


2 மதிப்பெண் வினாக்களுக்கு இயற்பியலில் முதல் 3 பாடங்கள், வேதியியலில் முதல் இரண்டு பாடங்கள், உயிரியலில் முதல் மூன்று பாடங்கள் படித்தாலே போதும். 


இரண்டு மதிப்பெண் வினாக்களில் நல்ல மார்க் எடுத்து விடலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


10ஆம் வகுப்பு - கணக்கு - ஆங்கில வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - English Medium - Let's Get Centum - Guide)...

  



>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - ஆங்கில வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - English Medium - Let's Get Centum - Guide)...



Based on New Syllabus...

Objective Type Questions and Answers...



Created Questions with Solution...



Practice Questions - For 1, 2 and 5 Marks...


Total - 304  Pages...


>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - ஆங்கில வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - English Medium - Let's Get Centum - Guide)...



>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - தமிழ் வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - Tamil Medium - Let's Get Centum - Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



10ஆம் வகுப்பு - கணக்கு - தமிழ் வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - Tamil Medium - Let's Get Centum - Guide)...

 



>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - தமிழ் வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - Tamil Medium - Let's Get Centum - Guide)...



புதிய பாடத்திட்டத்தின் படி...

பலவுள் தெரிவு வினாக்கள் விடைகளுடன்...



சிந்தனை வினாக்கள் தீர்வுகளுடன்...



பயிற்சிக்கான 1, 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள்...


மொத்தம் - 325  பக்கங்களில்...


>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - தமிழ் வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - Tamil Medium - Let's Get Centum - Guide)...



>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - ஆங்கில வழி - சதம் அடிப்போம் (Sadham Adippom) - கையேடு (Class 10 - Mathematics - English Medium - Let's Get Centum - Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



10ஆம் வகுப்பு - கணிதம் (தமிழ் வழி) - வினா விடை வங்கி 2022-23 & அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020 (10th Standard - Mathematics (Tamil Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020)...



>>> 10ஆம் வகுப்பு - கணிதம் (தமிழ் வழி) - வினா விடை வங்கி 2022-23 & அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020 (10th Standard - Mathematics (Tamil Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020)...




10th Standard - Mathematics (English Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020...



>>> 10th Standard - Mathematics (English Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 2 - SA Marks - 1 to 5th Std - Input in TNSED App - Guidelines - DEE Proceedings

    2024-25ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNS...